Tamil Bible Quiz Hebrews Chapter 1

Q ➤ 01. பூர்வகாலங்களில் திருவுளம் பற்றினவர் யார்?


Q ➤ 02. பூர்வகாலங்களில் தேவன் யாருக்கு திருவுளம் பற்றினார்?


Q ➤ 03.பூர்வகாலங்களில் தேவன் யார் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றினார்?


Q ➤ 04. பூர்வகாலங்களில் தேவன் எப்படி திருவுளம்பற்றினார்?


Q ➤ 05. கடைசி நாட்களில் நமக்குத் திருவுளம்பற்றினவர் யார்?


Q ➤ 06. கடைசி நாட்களில் தேவன் யார் மூலமாய் திருவுளம்பற்றினார்?


Q ➤ 07. தேவன் யாரை சர்வத்துக்கும் சுதந்தரவாளியாய் நியமித்தார்?


Q ➤ 08. குமாரனைக்கொண்டு தேவன் எவைகளை உண்டாக்கினார்?


Q ➤ 09. தேவனுடைய மகிமையின் பிரகாசமாய் இருக்கிறவர் யார்?


Q ➤ 10. குமாரன் யாருடைய தன்மையின் சொரூபமாயிருக்கிறார்?


Q ➤ 11. சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினால் தாங்குகிறவர் யார்?


Q ➤ 12. குமாரன் தம்மாலேதாமே எவைகளை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணினார்?


Q ➤ 13. குமாரன் யாருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்?


Q ➤ 14. தேவதூதரைப்பார்க்கிலும் விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர் யார்?


Q ➤ 15. தேவதூதரிலும் மேன்மையுள்ளவரானவர் யார்?


Q ➤ 16. குமாரன் தேவதூதரிலும் எந்தஅளவு மேன்மையுள்ளவரானார்?


Q ➤ 17. நீர் என்னுடைய குமாரன் என்று தேவன் யாருக்குச் சொன்னதில்லை?


Q ➤ 18. இன்று நான் உம்மைஜெநிப்பித்தேன் என்று தேவன் யாருக்கு சொன்னதில்லை?


Q ➤ 19. தூதர்களில் யாருக்காவது பிதாவாயிருப்பேன் என்று கூறாதவர் யார்?


Q ➤ 20. யார் தமக்குக் குமாரனாயிருப்பார் என்று தேவன் சொன்னதில்லை?


Q ➤ 21. தேவதூதர் யாவரும் யாரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்று தேவன் கூறினார்?


Q ➤ 22. தமது முதற்பேறானவரை யாவரும் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்று தேவன் எப்பொழுது கூறினார்?


Q ➤ 23. தேவன் தம்முடைய தூதர்களை..........செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது?


Q ➤ 24. தேவன் தம்முடைய ஊழியக்காரரை. சொல்லியிருக்கிறது?


Q ➤ 25. 'தேவன் தமது தூதர்களைக் காற்றுகளாகவும் ஊழியக்காரரை அக்கினி ஜூவாலைகளாகவும் செய்கிறார் - யாரைக்குறித்து கூறப்பட்டுள்ளது?


Q ➤ 26. தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது என்று யாரை நோக்கிக் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 27. நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது எது?


Q ➤ 28. குமாரன் ........விரும்புகிறார்?


Q ➤ 29. குமாரன் எதை வெறுத்திருக்கிறார்?


Q ➤ 30. தேவன் குமாரனை எதினால் அபிஷேகம் பண்ணினார்?


Q ➤ 31. தேவன் குமாரனை யாரைப் பார்க்கிலும் ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார்?


Q ➤ 32. ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினவர் யார்?


Q ➤ 33. வானங்கள் யாருடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது?


Q ➤ 34. எவைகள் அழிந்துபோம் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 35. என்றும் நிலைத்திருப்பவர் யார்?


Q ➤ 36. வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போகிறவை எவை?


Q ➤ 37. பூமியையும், வானத்தையும் கர்த்தர் எதைப்போலச் சுருட்டுவார்?


Q ➤ 38. ஒரு சால்வையைப்போலச் சுருட்டும்போது மாறிப்போகிறவை எவை?


Q ➤ 39. எவைகள் முடிந்துபோவதில்லை?


Q ➤ 40. சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என் வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தேவன் யாருக்குச் சொன்னதில்லை?


Q ➤ 41. ஊழியஞ்செய்யும்படிக்கு அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 42. தூதர்கள் யார்நிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்கள்?