Tamil Bible Quiz Hebrews Chapter 3

Q ➤ 92. பரமஅழைப்புக்குப் பங்குள்ளவர்கள் யார்?


Q ➤ 93. நாம் அறிக்கைப்பண்ணுகிற அப்போஸ்தலர் யார்?


Q ➤ 94. நாம் அறிக்கைப்பண்ணுகிற பிரதான ஆசாரியர் யார்?


Q ➤ 95. பரிசுத்த சகோதரர் யாரைக் கவனித்துப்பார்க்க வேண்டும்?


Q ➤ 96. தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவராயிருந்தவர் யார்?


Q ➤ 97. தம்மைஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 98. வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவன் யார்?


Q ➤ 99. அதிக மகிமைக்குப் பாத்திரர் யார்?


Q ➤ 100. கிறிஸ்து இயேசு யாரைப்பார்க்கிலும் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார்?


Q ➤ 101. எந்த வீடும்........ உண்டாக்கப்படும்?


Q ➤ 102. எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் யார்?


Q ➤ 103. மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் எப்படி உண்மையுள்ளவராய் இருந்தார்?


Q ➤ 104. எவைகளுக்குச் சாட்சியாக மோசே பணிவிடைக்காரனாய் இருந்தார்?


Q ➤ 105. தேவனுடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 106. எதினால் உண்டாகும் தைரியத்தை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 107. எதினால் உண்டாகும் மேன்மைபாராட்டலை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 108. எவைகளை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருந்தால் நாம் தேவனுடைய வீடாயிருப்போம்?


Q ➤ 109. இன்று தேவனுடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் என்று கூறியவர் யார்?


Q ➤ 110. பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி எவைகளைக் கடினப்படுத்தக் கூடாது?


Q ➤ 111. எங்கே கோபமூட்டினபோது நடந்ததுபோல இருதயங்களைக் கடினப்படுத்தக்கூடாது?


Q ➤ 112. எந்தநாளில் நடந்ததுபோல் இருதயங்களைக் கடினப்படுத்தக்கூடாது?


Q ➤ 113. வனாந்தரத்தில் கர்த்தரைச் சோதித்தவர்கள் யார்?


Q ➤ 114. வனாந்தரத்தில் கர்த்தரைப் பரீட்சைபார்த்தவர்கள் யார்?


Q ➤ 115. இஸ்ரவேலின் பிதாக்கள் வனாந்தரத்தில் யாருடைய கிரியைகளைக் கண்டார்கள்?


Q ➤ 116. இஸ்ரவேலின் பிதாக்கள் வனாந்தரத்தில் எத்தனை வருஷம் கர்த்தருடைய கிரியைகளைக் கண்டார்கள்?


Q ➤ 117.இஸ்ரவேலின் பிதாக்களின் சந்ததியை அரோசித்தவர் யார்?


Q ➤ 118.கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களை எப்படிப்பட்ட இருதயமுள்ள ஜனமென்று சொன்னார்?


Q ➤ 119. கர்த்தர் இஸ்ரவேலின் பிதாக்களை எதை அறியாதவர்கள் என்றுசொன்னார்?


Q ➤ 120. இஸ்ரவேலின் பிதாக்கள் எதில் பிரவேசிப்பதில்லையென்று கர்த்தர்ஆணையிட்டார்?


Q ➤ 121.தம்முடைய இளைப்பாறுதலில் இஸ்ரவேலின் பிதாக்கள் பிரவேசிப்பதில்லையென்று கர்த்தர் ஆணையிட்டார்?


Q ➤ 122. எப்படிப்பட்ட இருதயம் நம்மில் இராதபடிக்கு நாம் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 123. அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் யாரை விட்டு விலகுவதற்குஏதுவானது?


Q ➤ 124. ஒருவனாகிலும் எதினாலே கடினப்பட்டுப் போகக்கூடாது?


Q ➤ 125.இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர்........சொல்லவேண்டும்?


Q ➤ 126.ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை எம்மட்டும் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்?


Q ➤ 127.நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருந்தால் யாரிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்?


Q ➤ 128. கோபமூட்டுதலில் நடந்ததுபோல எதைக் கடினப்படுத்தக்கூடாது?


Q ➤ 129. எதைக் கேட்பீர்களாகில், இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று கூறப்பட்டுள்ளது?


Q ➤ 130. தேவனுடைய சத்தத்தைக் கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்?


Q ➤ 131. தேவன் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்?


Q ➤ 132. பாவஞ்செய்தவர்களின் சவங்கள் எங்கே விழுந்தன?


Q ➤ 133. யார், தம்முடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று தேவன் ஆணையிட்டார்?


Q ➤ 134. கீழ்ப்படியாதவர்கள் எதினாலே தேவனுடைய இளைப்பாறுதலில் பிரவேசிக்கக்கூடாமற் போனார்கள்?