Tamil Bible Quiz Hebrews Chapter 13

Q ➤ 681. ...........நிலைத்திருக்கக்கடவது?


Q ➤ 682. யாரை உபசரிக்க மறக்கக்கூடாது?


Q ➤ 683. அந்நியரை உபசரிக்கிறதினால் சிலர் அறியாமல் யாரை உபசரித்ததுண்டு?


Q ➤ 684. கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நாம் யார்போல அவர்களை நினைத்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 685. நாம் எதினோடிருக்கிறவர்களென்று அறியவேண்டும்?


Q ➤ 686. நாம் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து யாரை நினைத்துக் கொள்ள வேண்டும்?


Q ➤ 687. யாவருக்குள்ளும் கனமுள்ளதாய் இருக்கவேண்டியது எது?


Q ➤ 688. யாவருக்குள்ளும் அசுசிப்படாததாய் இருக்கவேண்டியது எது?


Q ➤ 689. வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் நியாயந்தீர்ப்பவர் யார்?


Q ➤ 690. நாம் எது இல்லாதவர்களாய் நடக்கவேண்டும்?


Q ➤ 691. நாம் எவைகள் போதுமென்று எண்ணவேண்டும்?


Q ➤ 692. நம்மைவிட்டு விலகுவதில்லை என்று சொல்லியிருக்கிறவர் யார்?


Q ➤ 693. நம்மைக் கைவிடுவதில்லை என்று சொல்லியிருக்கிறவர் யார்?


Q ➤ 694. நாம் தைரியங்கொண்டு;... வேண்டும்?


Q ➤ 696. எவைகளைப் போதித்து நம்மை நடத்தினவர்களை நாம் நினைக்க வேண்டும்?


Q ➤ 697. யாருடைய நடக்கையின் முடிவை நாம் நன்றாய்ச் சிந்திக்க வேண்டும்?


Q ➤ 698. நாம் யாருடைய விசுவாசத்தைப் பின்பற்றவேண்டும்?


Q ➤ 699. நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறவர் யார்?


Q ➤ 700. நாம் எவைகளால் அலைப்புண்டு திரியக்கூடாது?


Q ➤ 701. எவைகளினால் இருதயம் ஸ்திரப்படுவது நல்லதல்ல?


Q ➤ 702. எதினால் இருதயம் ஸ்திரப்படுவது நல்லது?


Q ➤ 703. எவைகளில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லை?


Q ➤ 704. நமக்கு ஒரு ........உண்டு?


Q ➤ 705. பலிபீடத்திற்குரியவைகளைப் புசிக்கிறதற்கு யாருக்கு அதிகாரமில்லை?


Q ➤ 706. பாவங்களினிமித்தமாக மிருகத்தின் இரத்தம் எதற்குள் கொண்டு வரப்படும்?


Q ➤ 707. பாவங்களினிமித்தமாக மிருகத்தின் இரத்தம் யாராலே பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டு வரப்படும்?


Q ➤ 708. பாவங்களினிமித்தமாக பரிசுத்த ஸ்தலத்துக்குள் கொண்டுவரப்படும் மிருகத்தின் உடல் எங்கே சுட்டெரிக்கப்படும்?


Q ➤ 709. நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டவர் யார்?


Q ➤ 710. இயேசு யாரைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்?


Q ➤ 711. இயேசு எதினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்?


Q ➤ 712. நாம் யாருடைய நிந்தையைச் சுமக்கவேண்டும்?


Q ➤ 713. நாம் பாளயத்துக்குப் புறம்பே யாரிடத்திற்குப் புறப்பட்டுப் போக வேண்டும்?


Q ➤ 714. நமக்கு இங்கே இல்லாதது எது?


Q ➤ 715. நாம் எதை நாடித் தேடுகிறோம்?


Q ➤ 716. இயேசுவின் நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனி எது?


Q ➤ 717. தோத்திரபலியை நாம் யாருக்குச் செலுத்தவேண்டும்?


Q ➤ 718. நாம் ஸ்தோத்திரபலியை யார் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்த வேண்டும்?


Q ➤ 719. அன்றியும் நாம்.......செய்ய மறவாதிருக்கவேண்டும்?


Q ➤ 720. அன்றியும் நாம் பண்ண மறவாதிருக்கவேண்டும்?


Q ➤ 721. எப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்?


Q ➤ 722. நம் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 723. நாம் யாருக்குக் கீழ்ப்படிந்து அடங்கவேண்டும்?


Q ➤ 724. நம்மைநடத்துகிறவர்கள் எப்படி அதைச் செய்யாதபடிக்கு நாம் கீழ்ப்படிந்து அடங்கவேண்டும்?


Q ➤ 725. நம்மைநடத்துகிறவர்கள் எப்படி அதைச் செய்யும்படிக்கு நாம் கீழ்ப்படிந்து அடங்கவேண்டும்?


Q ➤ 726. நம்மைநடத்துகிறவர்கள் எப்படி அதைச் செய்தால் அது நமக்குப் பிரயோஜனமாயிருக்காது?


Q ➤ 727. நாங்கள் நல்மனசாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும். விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்?


Q ➤ 728. ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரானவர் யார்?


Q ➤ 729. கர்த்தராகிய இயேசு எதினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரானார்?


Q ➤ 730. கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணினவர் யார்?


Q ➤ 731. தேவன் யாரைக்கொண்டு தமக்குப் பிரியமானதை நமக்கு நடப்பித்தார்?


Q ➤ 732. நாம் தேவனுடைய சித்தத்தின்படிசெய்ய தேவன் நம்மைஎவைகளில் சீர்பொருந்தினவர்களாக்குவார்?


Q ➤ 733. தேவனுக்கு என்றென்றைக்கும் ... உண்டாவதாக! ஆமென்!


Q ➤ 734. சுருக்கமாய் எழுதின இந்த புத்திமதியான வார்த்தைகளை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?


Q ➤ 735. யார் விடுதலையாக்கப்பட்டதை அறியும்படி எபிரெயர் 13ல் கூறப்பட்டுள்ளது?


Q ➤ 736. உங்களை நடத்துகிறவர்களையும் யாவரையும் வாழ்த்துங்கள்?


Q ➤ 737. எபிரெயருக்கு வாழ்த்துதல் சொன்னவர்கள் யார்?


Q ➤ 739. எபிரெயர் நிருபத்தின் பொருள் என்ன?


Q ➤ 740. எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 741. எபிரெயர் நிருபத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 742. எபிரெயர் நிருபத்தின் காலம் என்ன?


Q ➤ 743. எபிரெயர் நிருபம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 744. எபிரெயர் நிருபம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?


Q ➤ 745. எபிரெயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?


Q ➤ 746. எபிரெயர் நிருபத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 747. எபிரெயர் நிருபத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 748. எபிரெயர் நிருபத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 750. எபிரெயர் நிருபத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?


Q ➤ 751. எபிரெயர் நிருபத்தின் முக்கிய இடம் எது?


Q ➤ 752. எபிரெயர் நிருபத்தின் நூலின் தன்மை என்ன?


Q ➤ 753. பங்கு பங்காகவும் (1:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 754. வகை வகையாகவும் (1:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 755. திருவுளம் பற்றின (1:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 756. சர்வத்துக்கும் (1:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 757. சொரூபமுமாயிருந்து (1:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 758. விசேஷித்த (1:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 759. முதற்பேறானவரை (1:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 760. குமாரனை நோக்கி; தேவனே (1:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 761. ஒரு இடத்திலே (2:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 762. உத்தரித்ததினிமித்தம் (2:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 763. பூரணப்படுத்துகிறது (2:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 764. பரிசுத்தம் செய்கிறவரும் (2:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 765. ஒருவராலே (2:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 766. ஆனந்த பாக்கியத்துக்கும் (2:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 767. நிவிர்த்தி செய்வதற்கேதுவாக (2:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 768. அவருடைய வீட்டுக்கு மேற்பட்டவரான (3:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 769. அவருடைய வீடாயிருப்போம் (3:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 770. என்னுடைய இளைப்பாறுதலில் (3:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 771. முடிவு பரியந்தம் (3:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 772, அரோசித்தார் (3:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 773. பிரவேசித்தவன் (4:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 774. திருஷ்டாந்தத்தின்படி (4:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 775. வகையறுக்கிறதாயும் (4:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 776. சகாயஞ்செய்யுங்கிருபையை (4:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 777. கனமான (5:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 778. பயபக்தியினிமித்தம் (5:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 779. பூரணரான பின்பு (5:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 780. விஸ்தாரமாய் (5:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 781. கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால் (5:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 782. அரிதாயிருக்கும் (5:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 783. ஞானேந்திரியங்கள் (5:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 784.ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய (5:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 785. பூரண வயதுள்ளவர்கள் (5:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 786. மூல உபதேச வசனங்கள் (6:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 787. பரமாவை (6:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 788. பிரயாசத்தையும் (6:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 789. ஆலோசனையின் மாறாத நிச்சயத்தை (6:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 790. ஸ்திரப்படுத்தினார் (6:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 791. விசேஷங்களினால் (6:18) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 792. நிலையும் (6:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 793. உறுதியும் (6:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 794. திரைக்குள்ளாகப் போகிறதுமான (6:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 795. மெல்கிசேதேக்கு (7:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 796. சாலேமின் ராஜா (7:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 797. கொள்ளையிடப்பட்ட பொருட்களில் (7:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 798. அரையிலிருந்து (7:5) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 799. பிழைத்திருக்கிறான் என்று சாட்சி பெற்றவன் (7:8) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 801. தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால் (7:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 802. பிரசித்தமாய் (7:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 803. பிணையாளியானார் (7:22) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 804. பாரிசத்திலே (8:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 805. விசேஷித்த (8:6) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 806. உருவழிந்து (8:13) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 807. ஸ்தலமென்னப்படும் (9:2) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 808. பூரணப்படுத்தக்கூடாதவைகளாம் (9:9) என்பதின் அர்த்தம் என்ன? தெளிவாக்கக்கூடாதவைகளாம்.


Q ➤ 809. ஸ்நானங்களும் (9:10) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 810. சிருஷ்டிசம்பந்தமான (9:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 811. செத்த கிரியைகளற (9:14) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 812. மரணசாதனமுண்டோ (9:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 813. சிவப்பான ஆட்டு மயிரோடும் (9:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 814. பிரத்தியட்சமாகும்படி (9:24) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 815. நியாயத்தீர்ப்பு (9:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 816. துர்மனசாட்சி (10:22) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 817. விரோதிகளை (10:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 818. பட்சிக்கும் கோபாக்கினையுமே(10:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 819. பதிற்செய்வேன் (10:30) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 820. பரிதபித்ததுமன்றி (10:34) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 821. நிச்சயமுமாயிருக்கிறது (11:1) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 822. சரீரஞ்செத்தவனென்று (11:12) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 823. பாவனையாக (11:19) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 824. அநித்தியமான (11:25) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 825. சங்கரிக்கிறவன் (11:28) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 826. உக்கிரத்தை (11:34) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 827. வாளால் அறுப்புண்டார்கள் (11:37) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 828. உபத்திரவத்தையும் (11:37) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 829. பாத்திரமாயிருக்கவில்லை (11:38) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 830. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடி (11:40) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 831. விபரீதங்களை (12:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 832. சிட்சியாத (12:7) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 833. ஆவிகளின் பிதா (12:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 834. நீதியாகிய சமாதானம் (12:11) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 835. தீட்டுப்படாதபடிக்கும் (12:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 836. போஜனத்துக்காக தன் சேஷ்டபுத்திரபாகத்தை (12:16) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 837. மந்தாரம் (12:18) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 838. மாத்திரமல்ல (12:26) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 839. அசைவுள்ளவைகள் (12:27) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 840. பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே (12:29) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 841. பரமஎருசலேம் (12:22) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 842. தீங்கனுபவிக்கிறவர்களை (13:3) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 843. விவாகமஞ்சம் (13:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 844. அசுசிப்படாததாயுமிருப்பதாக (13:4) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 845. போஜனபதார்த்தங்களினாலல்ல (13:9) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 846. ஸ்தோத்திரபலியை (13:15) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 847. அடங்குங்கள் (13:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 848. பிரயோஜனமாயிருக்கமாட்டாதே (13:17) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 849. சீர்பொருந்தினவர்களாக்குவாராக (13:21) என்பதின் அர்த்தம் என்ன?


Q ➤ 850. எபிரெயர் என்பதின் கிரேக்கபதம் என்ன?