Q ➤ 1. யாக்கோபு என்பவர் யார்?
Q ➤ 2. யாக்கோபு யாருடைய ஊழியக்காரன்?
Q ➤ 3. யாக்கோபு நிருபத்தை எழுதியவர் யார்?
Q ➤ 4. யாக்கோபு நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?
Q ➤ 5. விசுவாசத்தின் பரீட்சை எதை உண்டாக்குமென்று அறியவேண்டும்?
Q ➤ 6. பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது பொறுமையை உண்டாக்குவது எது?
Q ➤ 7. எதை மிகுந்த சந்தோஷமாக எண்ணவேண்டும்?
Q ➤ 8. எது பூரண கிரியை செய்யக்கடவது என்று யாக்கோபு எழுதினார்?
Q ➤ 9. ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமலிருக்கும்படி பூரண கிரியை செய்யவேண்டியது எது?
Q ➤ 10.நாம் எப்படி இருக்கும்படி பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது?
Q ➤ 11. ஞானத்தில் குறைவுள்ளவன் யாரிடத்தில் கேட்கவேண்டும்?
Q ➤ 12. தேவன் யாவருக்கும் எப்படிக் கொடுக்கிறவர்?
Q ➤ 13. ஒருவரையும் கடிந்துகொள்ளாதவர் யார்?
Q ➤ 14. தேவனிடத்தில் கேட்கும்போது ஞானத்தில் குறைவுள்ளவனுக்குக் கொடுக்கப்படுவது எது?
Q ➤ 15. ஞானத்தைக் கேட்கிறவன் தேவனிடத்தில் எவ்வளவாகிலும்.......கேட்கவேண்டும்?
Q ➤ 16. ஞானத்தைக் கேட்கிறவன் தேவனிடத்தில் எப்படி கேட்கவேண்டும்?
Q ➤ 17. காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறவன் யார்?
Q ➤ 18. தான் கர்த்தரிடத்திலிருந்து எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 19. தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறவன் யார்?
Q ➤ 20. தான் உயர்த்தப்பட்டதைக் குறித்து மேன்மைபாராட்ட வேண்டியவன் யார்?
Q ➤ 21. தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டியவன் யார்?
Q ➤ 22. தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்ட வேண்டியவன் யார்?
Q ➤ 23. கடும் வெய்யிலுடன் உதிப்பது எது?
Q ➤ 24. சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து எதை உலர்த்தும்?
Q ➤ 25. புல்லை உலர்த்தும்போது உதிர்ந்துபோவது எது?
Q ➤ 26. புல்லை உலர்த்தும்போது அழிந்துபோவது எது?
Q ➤ 27. புல்லை சூரியன் உலர்த்துவதுபோல வாடிப்போகிறவன் யார்?
Q ➤ 28. ஐசுவரியவான் எவைகளில் வாடிப்போவான்?
Q ➤ 29. எதைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்?
Q ➤ 30. கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணினது என்ன?
Q ➤ 31. கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுபவன் யார்?
Q ➤ 32. சோதனையை சகிக்கிற மனுஷன் எப்பொழுது ஜீவகிரீடத்தைப் பெறுவான்?
Q ➤ 33. நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 34. பொல்லாங்கினால் சோதிக்கப்படாதவர் யார்?
Q ➤ 35. ஒருவனையும் சோதிக்காதவர் யார்?
Q ➤ 36. அவனவன் எதினால் இழுக்கப்படுகிறான்?
Q ➤ 37. அவனவன் எதினால் இழுக்கப்பட்டு, சிக்குண்டு சோதிக்கப்படுகிறான்?
Q ➤ 38. மனுஷன் சோதிக்கப்பட்டபின் கர்ப்பந்தரிப்பது எது?
Q ➤ 39. இச்சை கர்ப்பந்தரித்து, எதைப் பிறப்பிக்கும்?
Q ➤ 40. பாவம் பூரணமாகும்போது எதைப் பிறப்பிக்கும்?
Q ➤ 41. என் சகோதரரே,........போகாதிருங்கள்?
Q ➤ 42. நன்மையான எந்த ஈவும் எங்கேயிருந்து உண்டாகிறது?
Q ➤ 43. பூரணமான எந்த வரமும் எங்கேயிருந்து உண்டாகிறது?
Q ➤ 44.நன்மையான எந்த ஈவும் யாரிடத்திலிருந்து இறங்கிவருகிறது?
Q ➤ 45. பூரணமான எந்த வரமும் யாரிடத்திலிருந்து இறங்கிவருகிறது?
Q ➤ 46. யாதொரு மாறுதலும் தம்மிடத்தில் இல்லாதவர் யார்?
Q ➤ 47.சோதிகளின் பிதாவினிடத்தில் யாதொரு வேற்றுமையின் நிழலும்?
Q ➤ 48. சோதிகளின் பிதா நம்மை எதினாலே ஜெநிப்பித்தார்?
Q ➤ 49. நாம்.........ஆவதற்கு பிதா நம்மைச் சத்திய வசனத்தினாலேஜெநிப்பித்தார்?
Q ➤ 50. நாம் எவைகளில் முதற்பலன்களாவதற்கு பிதா நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்?
Q ➤ 51. நாம் எதற்குத் தீவிரமாய் இருக்கவேண்டும்?
Q ➤ 52. நாம் பேசுகிறதற்கு எப்படி இருக்கவேண்டும்?
Q ➤ 53. நாம் எதற்குத் தாமதமாய் இருக்கவேண்டும்?
Q ➤ 54.தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதது எது?
Q ➤ 55. நாம் எல்லாவித........ஒழித்துவிட வேண்டும்?
Q ➤ 56. நாம் கொடிய.......ஒழித்துவிட வேண்டும்?
Q ➤ 57. நம் உள்ளத்தில் நாட்டப்பட்டதாய் இருப்பது எது?
Q ➤ 58. வசனம் எவைகளை இரட்சிக்க வல்லமையுள்ளதாயிருக்கிறது?
Q ➤ 59. நாம் வசனத்தை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்?
Q ➤ 60. நாம் எதைக் கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்கக்கூடாது?
Q ➤ 61. நாம் எதின்படி செய்கிறவர்களாய் இருக்கவேண்டும்?
Q ➤ 62. நாம் ஏன் திருவசனத்தின்படி செய்கிறவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ 63. எதைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் கண்ணாடியில் தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்?
Q ➤ 64. கண்ணாடியில் தன் சுபாவமுகத்தைப் பார்க்கிறவன் எது இன்னதென்று மறந்துவிடுகிறான்?
Q ➤ 65. பூரணப் பிரமாணம் என்று கூறப்பட்டுள்ளது எது?
Q ➤ 66. எதிலே நிலைத்திருக்கிறவன் கேட்கிறதை மறக்கிறவனாயிரான்?
Q ➤ 67. சுயாதீனப்பிரமாணத்தில் நிலைத்திருக்கிறவன், அதற்கேற்ற செய்கிறவனாயிருப்பான்?
Q ➤ 68. சுயாதீனப்பிரமாணத்தில் நிலைத்திருக்கிறவன், எவைகளில் பாக்கியவானாயிருப்பான்?
Q ➤ 69. தன் நாவை அடக்காதவனுக்கு வீணாயிருப்பது எது?
Q ➤ 70. எதை வஞ்சிக்கிறவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்?
Q ➤ 71. எவர்கள் படுகிற உபத்திரவத்தில் அவர்களை விசாரிக்கவேண்டும்?
Q ➤ 72. எதினால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும்?
Q ➤ 73. திக்கற்ற பிள்ளைகளையும் விதவைகளையும் விசாரிப்பதும், உலகத்தால் கறைபடாதபடிக்கு காத்துக்கொள்வதும் ................?