Tamil Bible Quiz Hebrews Chapter 12

Q ➤ 604. நம்மைச் சூழ்ந்துகொண்டிருப்பவை எவை?


Q ➤ 605. எப்படிப்பட்ட யாவற்றையும் நாம் தள்ளிவிட வேண்டும்?


Q ➤ 606. நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற எவற்றை தள்ளிவிட வேண்டும்?


Q ➤ 607. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமானவர் யார்?


Q ➤ 608. நாம் எதில் பொறுமையோடே ஓடவேண்டும்?


Q ➤ 609. நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் நாம் யாரை நோக்கி ஓடவேண்டும்?


Q ➤ 610. அவமானத்தை எண்ணாதவர் யார்?


Q ➤ 611. இயேசு எதின்பொருட்டு அவமானத்தை எண்ணவில்லை?


Q ➤ 612. இயேசு அவமானத்தை எண்ணாமல் எதைச் சகித்தார்?


Q ➤ 613. இயேசு எதின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்?


Q ➤ 614. நாம் இளைப்புள்ளவர்களாய் எதில் சோர்ந்துபோகக் கூடாது?


Q ➤ 615. நம் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் யாரை நினைத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 616. இயேசுவுக்கு விரோதமாய் விபரீதங்களைச் செய்தவர்கள் யார்?


Q ➤ 617. பாவிகள் தமக்கு விரோதமாய்ச் செய்த விபரீதங்களைச் சகித்தவர் யார்?


Q ➤ 618. எதற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நாம் இன்னும் எதிர்த்துநிற்கவில்லை?


Q ➤ 619. எதை அற்பமாக எண்ணக் கூடாது?


Q ➤ 620. கர்த்தரால் கடிந்துகொள்ளப்படும்போது நாம் என்ன செய்யக்கூடாது?


Q ➤ 621. கர்த்தர் தாம் அன்புகூருகிறவனை என்ன செய்கிறார்?


Q ➤ 622. தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறவர் யார்?


Q ➤ 623. பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல நமக்குச் சொல்லியிருந்த எதை நாம் மறந்தோம்?


Q ➤ 624. நாம் எதைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் நம்மைப் புத்திரராக எண்ணி நடத்துவார்?


Q ➤ 625. யார் சிட்சியாத புத்திரன் இல்லை?


Q ➤ 626. எது கிடையாதிருந்தால் நாம் புத்திரராயிருக்கமாட்டோம்?


Q ➤ 627. எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை கிடையாதிருந்தால் நாம் யாராய் இருப்போம்?


Q ➤ 628. யார் நம்மைச் சிட்சிக்கும்போது நாம் அவர்களுக்கு அஞ்சி நடக்கிறோம்?


Q ➤ 629.நாம் பிழைக்கத்தக்கதாக யாருக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டும்?


Q ➤ 630. தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தவர்கள் யார்?


Q ➤ 631. நம்முடைய பிரயோஜனத்துக்காக நம்மைச் சிட்சிக்கிறவர் யார்?


Q ➤ 632. ஆவிகளின் பிதா நம்மை எதற்குச் நம்மைச் சிட்சிக்கிறார்?


Q ➤ 633. தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாதது எது?


Q ➤ 634. எந்தச் சிட்சையும் தற்காலத்தில் எப்படி காணும்?


Q ➤ 635. பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனைத் தருவது எது?


Q ➤ 636. சிட்சையானது பிற்காலத்தில் யாருக்கு சமாதான பலனைத் தரும்?


Q ➤ 637. நாம் எப்படிப்பட்ட கைகளை திரும்ப நிமிர்த்த வேண்டும்?


Q ➤ 638. நாம் எப்படிப்பட்ட முழங்கால்களை திரும்ப நிமிர்த்த வேண்டும்?


Q ➤ 639. நம் பாதங்களுக்கு எவைகளைச் செவ்வைப்படுத்த வேண்டும்?


Q ➤ 640. எது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு நம் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்த வேண்டும்?


Q ➤ 641. நாம் யாவரோடும் எப்படியிருக்கவேண்டும்?


Q ➤ 642. பரிசுத்தமில்லாமல் ஒருவனும் யாரைத் தரிசிப்பதில்லை?


Q ➤ 643. ஒருவனும் எதை இழந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 644. எது முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 645. ஒருவனும் யாராய் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 646. ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டப்புத்திரபாகத்தை விற்றுப்போட்டவன் யார்?


Q ➤ 647. ஏசாவைப்போல யாராய் இராதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?


Q ➤ 648. பிற்பாடு ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டவன் யார்?


Q ➤ 649. ஏசா கண்ணீர் விட்டு, கவலையோடே தேடியும் எதைக் காணாமற் போனான்?


Q ➤ 650. நாம் எப்படிப்பட்ட மலையினிடத்திற்கு வந்து சேரவில்லை?


Q ➤ 651. நாம் எவைகளினிடத்திற்கு வந்து சேரவில்லை?


Q ➤ 653. நாம் எவைகளின் சத்தத்தினிடத்திற்கு வந்து சேரவில்லை?


Q ➤ 654. எதைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள்?


Q ➤ 655. ஒரு மிருகமாகிலும் எதைத் தொட்டால் கல்லெறியுண்டு சாகவேண்டுமென்று கட்டளையிருந்தது?


Q ➤ 656. ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால் எதினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று கட்டளையிருந்தது?


Q ➤ 657. எது சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்?


Q ➤ 659. நாம் எந்த மலையினிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 660. நாம் யாருடைய நகரத்தினிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 661. ஜீவனுள்ள தேவனுடைய நகரம் எது?


Q ➤ 662. நாம் ஆயிரம் பதினாயிரமான எவர்களிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 663. நாம் யாருடைய சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 664. நாம் யாவருக்கும் நியாயாதிபதியாகிய யாரிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 665. நாம் எவர்களுடைய ஆவிகளினிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 666. நாம் யாரிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 667. இயேசு எதின் மத்தியஸ்தராயிருக்கிறார்?


Q ➤ 668. ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நம்மையான வைகளைப் பேசும் இரத்தம் எது?


Q ➤ 669. நாம் எவைகளைப் பேசுகிற தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கு வந்து சேர்ந்தோம்?


Q ➤ 670. யாருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கை யாயிருக்க வேண்டும்?


Q ➤ 671. யாருக்கு செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப் போகவில்லை?


Q ➤ 672. எங்கிருந்துப் பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப் போவோம்?


Q ➤ 673. பரலோகத்திலிருந்து பேசினவருடைய சத்தம் எதை அசையப் பண்ணினது?


Q ➤ 674. பரலோகத்திலிருந்து பேசினவர் இன்னொரு தரம் எவைகளை அசையப்பண்ணுவேன் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்?


Q ➤ 675. இன்னும் ஒருதரம் என்கிற சொல் எவைகள் நிலைத்திருப்பதாகக் குறிக்கிறது?


Q ➤ 676. இன்னும் ஒருதரம் என்கிற சொல் எவைகள் உண்டாக்கப்பட்டவைகள் போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது?


Q ➤ 677. நாம் எப்படிப்பட்ட ராஜ்யத்தைப் பெறுகிறவர்கள்?


Q ➤ 678. அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் ப் பெறுகிறவர்களாகிய நாம் எப்படி தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யவேண்டும்?


Q ➤ 679. பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி நாம் எதைப் பற்றிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 680. பட்சிக்கிற அக்கினியாய் இருக்கிறவர் யார்?