Tamil Bible Quiz Haggai Chapter 2

Q ➤ 49. ஏழாம் மாதம் இருபத்தோராம் தேதியிலே யாருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று?


Q ➤ 50. எவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார் என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 51. ஜனங்களின் பார்வையில் ஒன்றுமில்லாதது போல் காணப்பட்டது எது?


Q ➤ 52. செருபாபேலே, .....என்று கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 53. யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே.......?


Q ➤ 54. தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள். என்று கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 55. நான் உங்களுடனே இருக்கிறேன் என்று ஜனங்களிடம் கூறியவர் யார்?


Q ➤ 56. ஜனங்கள் எங்கிருந்து புறப்படுகிறபோது கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணினார்?


Q ➤ 57. ஜனங்களின் நடுவில் நிலைகொண்டிருப்பவர் யார்?


Q ➤ 58. இன்னும் ஒருதரம் கர்த்தர் எப்பொழுது வானத்தை அசையப் பண்ணுவார்?


Q ➤ 59. இன்னும் ஒருதரம் கர்த்தர் எப்பொழுது பூமியை அசையப்பண்ணுவார்?


Q ➤ 60. கொஞ்சக்காலத்துக்குள்ளே சமுத்திரத்தை அசையப்பண்ணுபவர் யார்?


Q ➤ 61. கொஞ்சக்காலத்துக்குள்ளே வெட்டாந்தரையை அசையப்பண்ணுபவர் யார்?


Q ➤ 62. கொஞ்சக்காலத்துக்குள்ளே கர்த்தர் எவர்களையும் அசையப்பண்ணுவார்?


Q ➤ 63. எவர்களால் விரும்பப்பட்டவர் வருவார்?


Q ➤ 64. ஆலயத்தை கர்த்தர் எதினால் நிறையப்பண்ணுவார்?


Q ➤ 65. வெள்ளி யாருடையது?


Q ➤ 66. பொன் யாருடையது?


Q ➤ 67. முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும் பெரிதாயிருப்பது எது?


Q ➤ 68. பிந்தின ஆலயத்திலே கர்த்தர் எதைக் கட்டளையிடுவார்?


Q ➤ 69. சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று உரைத்தவர் யார்?


Q ➤ 70. ஆசாரியரிடத்தில் எதைப்பற்றிக் கேட்க கர்த்தர் கூறினார்?


Q ➤ 71. ஒருவன் எதைக் கொண்டு போகையில் அவன் வஸ்திரத்தொங்கல் அப்பத்தைத் தொட்டால் அது பரிசுத்தமாகாது?


Q ➤ 72. ஒருவன் எதைக் கொண்டு போகையில் அவன் வஸ்திரத்தொங்கல் சாதத்தைத் தொட்டால் அது பரிசுத்தமாகாது?


Q ➤ 73. ஒருவன் எதைக் கொண்டு போகையில் அவன் வஸ்திரத்தொங்கல் திராட்ச ரசத்தைத் தொட்டால் அது பரிசுத்தமாகாது?


Q ➤ 74. ஒருவன் எதைக் கொண்டு போகையில் அவன் வஸ்திரத்தொங்கல் எண்ணெயைத் தொட்டால் அது பரிசுத்தமாகாது?


Q ➤ 75. எதைக் கொண்டு போகிறவனின் வஸ்திரத்தொங்கல் மற்றெந்த போஜன பதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகாது?


Q ➤ 76. யார் எதையாகிலும் தொட்டால் அது தீட்டுப்படும்?


Q ➤ 77. தீட்டுப்பட்டவர்களாய் கர்த்தருடைய சமூகத்தில் இருந்தவர்கள் யார்?


Q ➤ 78. ஜனங்களுடைய எவைகள் தீட்டுப்பட்டதாய் இருக்கிறது?


Q ➤ 79. ஜனங்கள் கொண்டுவந்து படைக்கிறது எப்படியிருக்கிறது?


Q ➤ 80. எதைக் கட்டும்படி ஒருகல்லின்மேல் ஒருகல் வைக்கப்பட்டதை மனதிலே சிந்தித்துப் பார்க்க வேண்டும்?


Q ➤ 81. ஒருவன் இருபது மரக்காலாக கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது எத்தனை மரக்கால் மாத்திரம் இருந்தது?


Q ➤ 83. ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள வந்தபோது எத்தனை குடம் மாத்திரம் இருந்தது?


Q ➤ 84. கருக்காயினால் ஜனங்களை அடித்தவர் யார்?


Q ➤ 85. விஷப்பனியினால் ஜனங்களை அடித்தவர் யார்?


Q ➤ 86. கல்மழையினால் ஜனங்களை அடித்தவர் யார்?


Q ➤ 87. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் கர்த்தர் ஜனங்களின் எதை அடித்தார்?


Q ➤ 88. கர்த்தரிடத்தில் ஜனங்கள் எதைத் திருப்பாமற்போனார்கள்?


Q ➤ 89. ஜனங்கள் எதை மனதிலே சிந்தித்துப் பார்க்க வேண்டும்?


Q ➤ 90. ஒன்பதாம் மாதம் இருபத்தி நாலாம் தேதி போடப்பட்டது எது?


Q ➤ 91. சென்ற காலத்தில் நடந்ததை........சிந்தித்துப்பாருங்கள்?


Q ➤ 92. எங்கே இன்னும் விதைத்தானியம் உண்டோ என்று கர்த்தர் கேட்டார்?


Q ➤ 93. திராட்சச்செடி எதைக் கொடுக்கவில்லை?


Q ➤ 94. அத்திமரம் எதைக் கொடுக்கவில்லை?


Q ➤ 95. மாதளஞ்செடி எதைக் கொடுக்கவில்லை?


Q ➤ 96. ஒலிவமரம் எதைக் கொடுக்கவில்லை?


Q ➤ 97.நான் இன்றுமுதல் உங்களை.......என்று கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 98. இருபத்திநாலாந்தேதியிலே இரண்டாம்விசை யாருக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 99. வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணுபவர் யார்?


Q ➤ 100. கர்த்தர் எவைகளை கவிழ்ப்பார்?


Q ➤ 101. கர்த்தர் எவைகளை அழிப்பார்?


Q ➤ 102. கர்த்தர் எவைகளை கவிழ்த்துப் போடுவார்?


Q ➤ 103. தங்கள் சகோதரனின் பட்டயத்தாலே விழுபவர்கள் யார்?


Q ➤ 104. என் ஊழியக்காரன் என்று கர்த்தர் யாரை அழைத்தார்?


Q ➤ 105. கர்த்தர் யாரை சேர்த்துக் கொள்வார்?


Q ➤ 106. கர்த்தர் யாரை முத்திரை மோதிரமாக வைப்பார்?


Q ➤ 107. நான் உன்னைத் தெரிந்து கொண்டேன் என்று கர்த்தர் யாரைக் கூறினார்?


Q ➤ 108. ஆகாய் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 109. ஆகாய் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 110. ஆகாய் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 112. ஆகாய் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 113. ஆகாய் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 114. ஆகாய் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 115. ஆகாய் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 116. ஆகாய் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 118. ஆகாய் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 119. ஆகாய் புத்தகத்தின் முக்கிய இடம் எது?


Q ➤ 120. ஆகாய் நூலின் தன்மைஎன்ன?


Q ➤ 121. மச்சுப்பாவப்பட்ட வீடுகள் (1:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 122. கைப்பாடு (1:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 123. வருவித்தேன் (1:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 124. மீந்திருக்கிறவர்கள் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 125. திடன்கொள் (2:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 126. வெட்டாந்தரை (2:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 127. விரும்பப்பட்டவர் (2:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 128. ஒன்பதாம் மாதம் (2:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 128. அம்பாரத்தினிடத்தில் (2:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 129. மொள்ள (2:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 130. கருக்காய் (2:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 131. விஷப்பனி (2:17) என்பதன் அர்த்தம் என்ன?