Tamil Bible Quiz Haggai Chapter 1

Q ➤ 1. ஆகாய் என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டானது என்ன?


Q ➤ 2. கர்த்தருடைய வார்த்தை ஆகாய் தீர்க்கதரிசிக்கு யார் அரசாண்டபோது உண்டானது?


Q ➤ 3. தரியு ராஜா அரசாண்ட எந்த வருஷத்தில் ஆகாய் தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டானது?


Q ➤ 4. தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதல் தேதியிலே ஆகாய் தீர்க்கதரிசிக்கு உண்டானது என்ன?


Q ➤ 5. செயல்த்தியேலின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 6. செருபாபேல் என்பவன் யார்?


Q ➤ 7. யோத்சதாக்கின் குமாரன் பெயர் என்ன?


Q ➤ 8. யோசுவா என்பவன் யார்?


Q ➤ 9. ஆகாய் மூலமாக கர்த்தருடைய வார்த்தை எவர்களுக்கு உண்டானது?


Q ➤ 10. ஜனங்கள் எதைக் கட்டுகிறதற்கு ஏற்ற காலம் வரவில்லை என்றார்கள்?


Q ➤ 11. ஆகாய் என்பவர் யார்?


Q ➤ 12. கர்த்தருடைய ஆலயமாகிய வீடு எப்படிக் கிடந்தது?


Q ➤ 13. ஜனங்கள் எப்படிப்பட்ட வீடுகளில் குடியிருந்தார்கள்?


Q ➤ 14. உங்கள் .......சிந்தித்துப்பாருங்கள்?


Q ➤ 15. உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 16. ஜனங்கள் திரளாய் விதைத்தும் எப்படி அறுத்துக்கொண்டு வந்தார்கள்?


Q ➤ 17. ஜனங்கள் புசித்தும் என்ன ஆகவில்லை?


Q ➤ 18. ஜனங்கள் குடித்தும் என்ன அடையவில்லை?


Q ➤ 19. ஜனங்கள் எதை உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை?


Q ➤ 20. பொத்தலான பையிலே போடுகிறவனாய் சம்பாதிக்கிறவன் யார்?


Q ➤ 21. எதைச் சிந்தித்துப்பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்?


Q ➤ 22. மரங்களை வெட்டிக் கொண்டு வந்து எதைக் கட்டவேண்டும்?


Q ➤ 23. எதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 24. ஆலயத்தினால் விளங்குவது எது?


Q ➤ 25. அதிகமாய் வருமென்று எதிர்பார்த்தவர்கள் யார்?


Q ➤ 26. அதிகமாய் வருமென்று எதிர்பார்த்தவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?


Q ➤ 27. ஜனங்கள் அறுத்துக் கொண்டு வந்ததை ஊதிப்போட்டவர் யார்?


Q ➤ 28. எது பாழாய்க் கிடக்கும்போது அவனவன் தன்தன் வீட்டிற்கு ஓடிப் போனார்கள்?


Q ➤ 29. ஜனங்கள் மேல் பனியைப் பெய்யாதது எது?


Q ➤ 30. ஜனங்களுக்குத் தன் பலனைக் கொடாமல் போனது எது?


Q ➤ 31. நிலத்தின் மேல் வறட்சியை வருவித்தவர் யார்?


Q ➤ 32. மலைகளின் மேல் வறட்சியை வருவித்தவர் யார்?


Q ➤ 33. தானியத்தின் மேல் கர்த்தர் எதை வருவித்தார்?


Q ➤ 34. புது திராட்சரசத்தின் மேல் கர்த்தர் எதை வருவித்தார்?


Q ➤ 35. எண்ணெயின் மேல் கர்த்தர் எதை வருவித்தார்?


Q ➤ 36. பூமியில் விளைகிறவற்றின்மேல் வறட்சியை வருவித்தவர் யார்?


Q ➤ 37. மனுஷரின் மேல் வறட்சியை வருவித்தவர் யார்?


Q ➤ 38. மிருகங்களின் மேல் வறட்சியை வருவித்தவர் யார்?


Q ➤ 39. கைப்பாடு அனைத்தின் மேலும் கர்த்தர் எதை வருவித்தார்?


Q ➤ 40. செருபாபேலும் யோசுவாவும் மீதியான அனைவரும் யாருடைய சத்தத்துக்குச் செவிகொடுத்தார்கள்?


Q ➤ 41. செருபாபேலும் யோசுவாவும் ஜனங்களும் யாருடைய வார்த்தைகளுக்கு செவிகொடுத்தார்கள்?


Q ➤ 42. ஜனங்கள் யாருக்கு முன்பாக பயந்திருந்தார்கள்?


Q ➤ 43. கர்த்தருடைய தூதன் என்றழைக்கப்பட்டவன் யார்?


Q ➤ 44. கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களிடம் பேசியவன் யார்?


Q ➤ 45. ஆகாயிடம் கர்த்தர் தூதனுப்பிய வார்த்தை என்ன?


Q ➤ 46. கர்த்தர் எவர்களுடைய ஆவியை எழுப்பினார்?


Q ➤ 47. செருபாபேல், யோசுவா மற்றும் ஜனத்தில் மீதியானவர்கள் வந்து எங்கே வேலை செய்தார்கள்?


Q ➤ 48. செருபாபேலும் யோசுவா மற்றும் ஜனத்தில் மீதியானவர்கள் எப்பொழுது கர்த்தருடைய ஆலயத்தில் வந்து வேலை செய்தார்கள்?