Tamil Bible Quiz Habakkuk Chapter 3

Q ➤ 116. சிகாயோனில் பாடியவர் யார்?


Q ➤ 117. கர்த்தர் வெளிப்படுத்தினதைக் கேட்டவர் யார்?


Q ➤ 118. கர்த்தர் வெளிப்படுத்தியதைக் கேட்டதால் பயந்தவர் யார்?


Q ➤ 119. கர்த்தர் எப்பொழுது தம்முடைய கிரியை உயிர்ப்பிக்கும்படி ஆபகூக் கூறினார்?


Q ➤ 120. கர்த்தர் எதை வருஷங்களின் நடுவில் விளங்கப்பண்ண ஆபகூக் கூறினார்?


Q ➤ 121. கர்த்தர் கோபித்தாலும் எதை நினைத்தருள ஆபகூக் வேண்டினார்?


Q ➤ 122. தேமானிலிருந்து வந்தவர் யார்?


Q ➤ 123. பாரான் பர்வதத்திலிருந்து வந்தவர் யார்?


Q ➤ 124. வானங்களை மூடிக்கொண்டது எது?


Q ➤ 125. எதினால் பூமி நிறைந்தது?


Q ➤ 126. கர்த்தருடைய பிரகாசம் எதைப்போலிருந்தது?


Q ➤ 127. கர்த்தருடைய கரத்திலிருந்து எவைகள் வீசின?


Q ➤ 128. கர்த்தருடைய கரத்தில் மறைந்திருக்கிறது எது?


Q ➤ 129. கர்த்தருக்கு முன்பாக சென்றது எது?


Q ➤ 130. கர்த்தருடைய அடிகளிலிருந்து புறப்பட்டது எது?


Q ➤ 131. கர்த்தர் நின்று எதை அளந்தார்?


Q ➤ 132. கர்த்தர் பார்க்க கரைந்து போனவர்கள் யார்?


Q ➤ 133, கர்த்தர் பார்க்க எவைகள் சிதறடிக்கப்பட்டது?


Q ➤ 134. கர்த்தர் பார்க்க எவைகள் தாழ்ந்தது?


Q ➤ 135. கர்த்தருடைய நடைகள் எப்படியிருந்தது?


Q ➤ 136. ஆபகூக் எவைகள் வருத்தத்தில் அகப்பட்டிருப்பதாகக் கண்டார்?


Q ➤ 137. ஆபகூக் எந்த தேசத்தின் திரைகள் நடுங்கிடக் கண்டார்?


Q ➤ 138. கர்த்தர் எவைகளின் மேல் கோபமாயிருந்தாரோ?


Q ➤ 139. கர்த்தர் எவைகளின் மேல் ஏறி வந்தார்?


Q ➤ 140. கர்த்தருடைய கோபம் எவைகளுக்கு விரோதமாயிருந்ததோ?


Q ➤ 141. கர்த்தர் எவைகளுக்கு ஆணையிட்டுக்கொடுத்தார்?


Q ➤ 142. எது நாணேற்றப்பட்டதாக விளங்கினது?


Q ➤ 143. கர்த்தர் பூமியைப் பிளந்து எவைகளை உண்டாக்கினார்?


Q ➤ 144. பர்வதங்கள் யாரைக் கண்டு நடுங்கின?


Q ➤ 145. கர்த்தரைக் கண்டு எது பிரவாகித்துக் கடந்து போயிற்று?


Q ➤ 146. கர்த்தரைக் கண்டு இரைந்தது எது?


Q ➤ 147. கர்த்தரைக் கண்டு தன் தன் மண்டலத்தில் நின்றவை எவை?


Q ➤ 148, கர்த்தர் எப்படி பூமியில் நடந்தார்?


Q ➤ 149. கர்த்தர் ஜாதிகளை எப்படி போரடித்தார்?


Q ➤ 150. தமது ஜனத்தின் இரட்சிப்புக்காக புறப்பட்டவர் யார்?


Q ➤ 151. கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவனின்........


Q ➤ 152. கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கினவர் யார்?


Q ➤ 153. கர்த்தர் யாருடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினார்?


Q ➤ 154. ஆபகூக்கை சிதறடிப்பதற்கு எதைப்போல் வந்தார்கள்?


Q ➤ 155. யாரை மறைவிடத்திலே பட்சிப்பது துஷ்டனுக்கு சந்தோஷமாயிருந்தது?


Q ➤ 156, கர்த்தர் துஷ்டனுடைய ஈட்டிகளினாலே யாரை உருவக் குத்தினார்?


Q ➤ 157. திரளான தண்ணீர்க் குவியலான சமுத்திரத்துக்குள் குதிரைகளோடே நடந்து போனவர் யார்?


Q ➤ 158. கர்த்தர் நடந்துபோன சத்தத்தைக் கேட்டபோது யாருடைய குடல் குழம்பிற்று?


Q ➤ 159. கர்த்தர் நடந்துபோன சத்தத்துக்கு யாருடைய உதடுகள் துடித்தது?


Q ➤ 160. ஆபகூக்கின் எலும்புகளில் உண்டானது எது?


Q ➤ 161. தன் நிலையில் நடுங்கியவர் யார்?


Q ➤ 162. ஆபகூக் எப்பொழுது இளைப்பாறுதல் அடைவதாகக் கூறினார்?


Q ➤ 163. எது துளிர்விடாமற் போனாலும் ஆபகூக் மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 164. எதில் பழம் உண்டாகாமற் போனாலும் ஆபகூக் மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 165. எதின் பலன் அற்றுப்போனாலும் ஆபகூக் மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 166. எது தானியத்தை விளைவியாமற் போனாலும் ஆபகூக் மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 167. எவைகள் முதலற்றுப் போனாலும் ஆபகூக் மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 168. எதிலே மாடுகள் இல்லாமற்போனாலும் ஆபகூக் மகிழ்ச்சியாயிருப்பார்?


Q ➤ 169. "நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்"- கூறியவர் யர்?


Q ➤ 170. ஆபகூக் யாருக்குள் களிகூருவேன் என்று கூறினார்?


Q ➤ 171. ஆபகூக்கின் பெலன் யார்?


Q ➤ 172. ஆண்டவராகிய கர்த்தர் ஆபகூக்கின் கால்களை எதைப் போலாக்குவார்?


Q ➤ 173. கர்த்தர் ஆபகூக்கை எங்கே நடக்கப்பண்ணுவார்?


Q ➤ 174. ஆபகூக் 3ம் அதிகாரம் எந்த வாத்தியத்தில் வாசிக்கப்பட்டது?


Q ➤ 175. ஆபகூக் 3ம் அதிகாரம் யாருக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்?


Q ➤ 176. ஆபகூக் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 177. ஆபகூக் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 178. ஆபகூக் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 180. ஆபகூக் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 181. ஆபகூக் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 182. ஆபகூக் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 183. ஆபகூக் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 185. ஆபகூக் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 186. ஆபகூக் புத்தகத்தின் முக்கிய இடம் என்ன?


Q ➤ 187. ஆபகூக் நூலின் தன்மைஎன்ன?


Q ➤ 188. ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 189. வாசஸ்தலங்களை (1:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 190. தேசத்தின் விசாலங்களில் (1:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 191 கெடியும் பயங்கரமுமானவர்கள் (1:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 192. பரவுவார்கள் (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 193. மணலத்தனை (1:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 194. ஆகடியம் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 195. பறியிலே (1:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 196. தீர்க்கமாக வரை (2:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 197. தரியாமல் (2:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 198. வசனித்து (2:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 199. கடிப்பவர்கள் (2:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 200. சூறையாகாயோ (2:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 201. இலச்சை (2:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 202. உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணு (2:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 203. சித்திரக்காரன் (2:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 204. சிகாயோன் (3:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 205. கிரணங்கள் (3:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 206. பராக்கிரமம் (3:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 207. நடைகள் (3:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 208. கூஷான், மீதியான் (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 209. வருத்தத்தில் (3:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 210. திரைகள் (3:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 211. பர்வதங்கள் (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 212. ஜலம் (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 213. பிரவாகித்து (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 214. நடந்தன (3:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 215. வெட்டினீர் (3:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 216. பட்சித்து (3:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 217. எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று (3:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 218. முதலற்றுப்போனாலும் (3:17) என்பதன் அர்த்தம் என்ன?