Tamil Bible Quiz Habakkuk Chapter 2

Q ➤ 56. தன் காவலிலே தரித்திருந்தவன் யார்?


Q ➤ 57. அரணிலே நிலைகொண்டிருந்தவன் யார்?


Q ➤ 58 . கர்த்தர் தனக்கு என்ன சொல்வாரென்று பார்த்தவன் யார்?


Q ➤ 59. கர்த்தர் தன்னைக் கண்டிக்கும்போது என்ன உத்தரவு சொல்வேனென்று கூறியவன் யார்?


Q ➤ 60. கர்த்தர் எதை எழுத ஆபகூக்கிடம் கூறினார்?


Q ➤ 61. யார் தரிசனத்தை வாசிக்கும்படி ஆபகூக் எழுதவேண்டும்?


Q ➤ 62. ஆபகூக் தரிசனத்தை எதிலே தீர்க்கமாக வரையவேண்டும்?


Q ➤ 63. குறித்த காலத்துக்கு இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 64. முடிவிலே விளங்குவது எது?


Q ➤ 65. தரிசனம் எதைச் சொல்லாது?


Q ➤ 66. எது தாமதித்தாலும் அதற்கு காத்திருக்க வேண்டும்?


Q ➤ 67. எது நிச்சயமாய் வரும்?


Q ➤ 68. எது தாமதிப்பதில்லை?


Q ➤ 69. யாருடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல?


Q ➤ 70. தன் விசுவாசத்தினாலே பிழைப்பவன் யார்?


Q ➤ 71. அகங்காரி எதினால் அக்கிரமஞ் செய்கிறான்?


Q ➤ 72. வீட்டிலே தரியாமலிருக்கிறவன் யார்?


Q ➤ 73. அகங்காரி எதைப் பாதாளத்தைப் போல் விரிவாக்குகிறான்?


Q ➤ 74. திருப்தியாகாமலிருக்கிறவன் யார்?


Q ➤ 75. மரணத்துக்குச் சமானமாய் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்ப்பவன் யார்?


Q ➤ 76. சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக் கொள்பவன் யார்?


Q ➤ 77. சகல ஜனங்களும் யார் பேரில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள்?


Q ➤ 78. அகங்காரிக்கு விரோதமான வசைச்சொல்லை வசனிப்பவர்கள் யார்?


Q ➤ 79. தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு........?


Q ➤ 80. அகங்காரி தன்மேல் எதைச் சுமத்திக் கொள்கிறான் என்று சகல ஜனங்களும் சொல்வார்கள்?


Q ➤ 81. சடிதியாய் எழும்புபவர்களுக்கு சூறையாவது யார்?


Q ➤ 82. விழிப்பவர்களுக்கு சூறையாவது யார்?


Q ➤ 83. அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டவன் யார்?


Q ➤ 84. அகங்காரி சிந்தின மனுஷ ரத்தத்தினிமித்தம் அவனைக் கொள்ளையிடுபவர்கள் யார்?


Q ➤ 85. அகங்காரி செய்த கொடுமையினிமித்தம் அவனைக் கொள்ளையிடுபவர்கள் யார்?


Q ➤ 86. எதற்கு தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கிறவனுக்கு ஐயோ?


Q ➤ 87. தன் வீட்டுக்குப். தேடுகிறவனுக்கு ஐயோ?


Q ➤ 88. அநேக ஜனங்களை வெட்டிப்போட்டவன் யார்?


Q ➤ 89. தன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைப்பண்ணியவன் யார்?


Q ➤ 90. அகங்காரி எதற்கு விரோதமாகப் பாவஞ்செய்தான்?


Q ➤ 91. சுவரிலிருந்து கூப்பிடுவது எது?


Q ➤ 92. மச்சிலிருந்து சாட்சியிடுவது எது?


Q ➤ 93. எவைகளினாலே பட்டணத்தைக் கட்டுகிறவனுக்கு ஐயோ?


Q ➤ 94. எதினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ?


Q ➤ 95. அக்கினிக்கு இரையாக உழைப்பவர்கள் யார்?


Q ➤ 96. ஜனங்கள் விருதாவாக இளைத்துப் போகிறது யாருடைய செயல்?


Q ➤ 97. சமுத்திரம் எதினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 98. பூமி எதை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்?


Q ➤ 99. தன் தோழருக்கு குடிக்கக் கொடுத்து எதை அவர்களண்டையிலே வைப்பவனுக்கு ஐயோ?


Q ➤ 100. தன் தோழருடைய எவைகளைப்பார்க்கும்படிக்கு அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவர்களுக்கு ஐயோ?


Q ➤ 101. அகங்காரி எதினால் நிரப்பப்படுவான்?


Q ➤ 102. அகங்காரி குடித்து யாரென்று விளங்குவான்?


Q ➤ 103. கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் யாரிடத்திற்குத் திரும்பும்?


Q ➤ 104. தன் மகிமையின் மேல் இலச்சையான வாந்திபண்ணுபவன் யார்?


Q ➤ 105. அகங்காரி யாருக்குச் செய்த கொடுமைஅவனை மூடும்?


Q ➤ 106. மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு யாரைக் கலங்கப்பண்ணும்?


Q ➤ 107. யாருக்கு அவன் செய்த சுரூபம் உதவாது?


Q ➤ 108. தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு உதவாதது எது?


Q ➤ 109. வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதும் எது?


Q ➤ 110. எதைப்பார்த்து விழியென்று சொல்லுகிறவனுக்கு ஐயோ?


Q ➤ 111. எதைப்பார்த்து எழும்பு என்று சொல்லுகிறவனுக்கு ஐயோ?


Q ➤ 112. பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது எது?


Q ➤ 113. ஊமையான கல்லுக்குள்ளே இல்லாதது எது?


Q ➤ 114. தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறவர் யார்?


Q ➤ 115. பூமியெல்லாம் யாருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது?