Tamil Bible Quiz Habakkuk Chapter 1

Q ➤ 01. ஆபகூக் என்பவர் யார்?


Q ➤ 02. ஆபகூக் புத்தகம் யார் தீர்க்கதரிசனமாய்க் கண்ட பாரம்?


Q ➤ 03. தான் கூப்பிட்டும் யார் கேளாமலிருப்பதாக ஆபகூக் கூறினார்?


Q ➤ 04. கொடுமையினிமித்தம் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டவர் யார்?


Q ➤ 05. யார் இரட்சியாமலிருப்பதாக ஆபகூக் கூறினார்?


Q ➤ 06. கர்த்தர் தனக்கு எதைக் காண்பித்ததாக ஆபகூக் கூறினார்?


Q ➤ 07. கர்த்தர் தன்னை எதைப் பார்க்கப்பண்ணியதாக ஆபகூக் கூறினார்?


Q ➤ 08. ஆபகூக்குவுக்கு எதிரே எவைகள் நின்றது?


Q ➤ 09. ஆபகூக்குவுக்கு எதிரே எவைகளை எழுப்புகிறவர்கள் உண்டு?


Q ➤ 10. எது பெலனற்றதானது என்று ஆபகூக் கூறினார்?


Q ➤ 11. எது ஒருபோதும் செல்லாமற்போயிற்று என்று ஆபகூக் கூறினார்?


Q ➤ 12. நீதிமானை வளைந்து கொள்ளுகிறவன் யார்?


Q ➤ 13. எது புரட்டப்படுகிறது என்று ஆபகூக் கூறினார்?


Q ➤ 14. எவர்களை நோக்கிப்பார்த்து ஆச்சரியப்பட்டு பிரமிக்கவேண்டும்?


Q ➤ 15. விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத உங்கள் நாட்களில் நடப்பிப்பேன்?


Q ➤ 16. கொடிதும் வேகமுமான ஜாதியார் யார்?


Q ➤ 17. தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ள வருபவர்கள் யார்?


Q ➤ 18. தேசத்தின் விசாலங்களில் நடந்து வருபவர்கள் யார்?


Q ➤ 19. கெடியும் பயங்கரமுமானவர்கள் யார்?


Q ➤ 20. எவர்களுடைய நியாயமும் மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்?


Q ➤ 21. கல்தேயருடைய குதிரைகள் எவைகளிலும் வேகமானது?


Q ➤ 22. சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமானது எது?


Q ➤ 23. எவர்களுடைய குதிரை வீரர் பரவுவார்கள்?


Q ➤ 24. எவர்களுடைய குதிரை வீரர் தூரத்திலிருந்து வருவார்கள்?


Q ➤ 25. இரைக்கு தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருபவர்கள் யார்?


Q ➤ 26. கொடுமைசெய்ய வருபவர்கள் யார்?


Q ➤ 27. எவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப் போலிருக்கும்?


Q ➤ 28. மணலத்தனை ஜனங்களைச் சிறைப்பிடித்துச் சேர்ப்பவர்கள் யார்?


Q ➤ 29. கல்தேயருடைய குதிரை வீரர் எவர்களை ஆகடியம் பண்ணுவார்கள்?


Q ➤ 30. கல்தேயருடைய குதிரை வீரர்களுக்கு பரியாசமாயிருப்பவர்கள் யார்?


Q ➤ 31. அரண்களையெல்லாம் பார்த்து நகைப்பவர்கள் யார்?


Q ➤ 32. மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பவர்கள் யார்?


Q ➤ 33. கல்தேயருடைய குதிரை வீரர்களுக்கு மாறுவது எது?


Q ➤ 34. தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்பவன் யார்?


Q ➤ 35. மிஞ்சிப்போய் குற்றவாளியாவது யார்?


Q ➤ 36. ஆபகூக்கின் தேவனும் பரிசுத்தருமானவர் யார்?


Q ➤ 37. நியாயத் தீர்ப்பு செய்ய வைக்கப்பட்டது யார்?


Q ➤ 38. தண்டனை செய்ய நியமிக்கப்பட்டது யார்?


Q ➤ 39. தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணன் யார்?


Q ➤ 40. கர்த்தர் எதை நோக்கிக் கொண்டிருக்க மாட்டார்?


Q ➤ 41. கர்த்தர் யாரை நோக்கிக் கொண்டிருப்பதாக ஆபகூக் கூறினார்?


Q ➤ 42. தன்னைப்பார்க்கிலும் நீதிமானை விழுங்குகிறவன் யார்?


Q ➤ 43. நீர் மௌனமாயிருக்கிறதென்ன என்று கர்த்தரிடம் கேட்டவர் யார்?


Q ➤ 44. யாரை சமுத்திரத்து மச்சங்களுக்கு சமமாக்குகிறதென்ன என்று ஆபகூக் கர்த்தரிடம் கேட்டார்?


Q ➤ 45. யாரை அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கு சமமாக்குகிறதென்ன என்று ஆபகூக் கர்த்தரிடம் கேட்டார்?


Q ➤ 46. மனுஷரை தூண்டிலினால் இழுத்துக் கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 47. மனுஷரை தன் வலையினால் பிடித்துக் கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 48. மனுஷரை தன் பறியிலே சேர்த்துக் கொள்ளுகிறவர்கள் யார்?


Q ➤ 49. மனுஷரைப் பிடிப்பதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறவர்கள் யார்?


Q ➤ 50. தன் பங்கு கொழுப்புள்ளது என்று கூறுகிறவர்கள் யார்?


Q ➤ 51. கல்தேயர் எது ருசிகரமுள்ளதாயிற்று என்று கூறினார்கள்?


Q ➤ 52. தன் வலைக்குப் பலியிட்டவர்கள் யார்?


Q ➤ 53. தன் பறிக்குத் தூபங்காட்டியவர்கள் யார்?


Q ➤ 54. தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக் கொண்டிருந்தது யார்?


Q ➤ 55. கல்தேயர் எவர்களை இரக்கமில்லாமல் கொன்றுபோட்டார்கள்?