Tamil Bible Quiz Nahum Chapter 3

Q ➤ 90. இரத்தப்பழிகளின் நகரம் எது?


Q ➤ 91. நினிவே எவைகளினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 92. நினிவேயில் எது ஓயாமல் நடக்கிறது?


Q ➤ 93. சவுக்குகளின் ஓசை எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 94. உருளைகளின் அதிர்ச்சி எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 95. குதிரைகளின் பாய்ச்சல் எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 96. எவைகள் கடகடவென்று ஓடுகிற சத்தம் நினிவேயில் உண்டாயிருக்கும்?


Q ➤ 97. வீரர் குதிரை ஏறுகிறது எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 98. பட்டயங்கள் துலங்குகிறது எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 99. ஈட்டிகள் மின்னுகிறது எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 100. வெட்டுண்டவர்களின் திரள் எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 101. பிரேதங்களின் ஏராளம் எங்கே உண்டாயிருக்கும்?


Q ➤ 102. நினிவேயில் எவைகளுக்குத் தொகையில்லை?


Q ➤ 103. பிணங்களில் இடறி விழுகிறவர்கள் யார்?


Q ➤ 104. தன் வேசித்தனங்களால் ஜாதிகளை விற்றது யார்?


Q ➤ 105. நினிவே எவைகளினால் வம்சங்களை விற்றது?


Q ➤ 106. மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசி யார்?


Q ➤ 107. நினிவேக்கு விரோதமாக வருபவர் யார்?


Q ➤ 108, யாருடைய வஸ்திரத்து ஓரங்கள் முகமட்டும் தூக்கியெடுக்கப்படும்?


Q ➤ 109. நினிவேயின் நிர்வாணம் யாருக்கு தெரியப்படுத்தப்படும்?


Q ➤ 110. நினிவேயின் மானம் யாருக்கு தெரியப்படுத்தப்படும்?


Q ➤ 111. நினிவேயின் மேல் கர்த்தர் எவைகளை எறியப்பண்ணுவார்?


Q ➤ 112. கர்த்தர் எதை கனவீனப்படுத்துவார்?


Q ➤ 113. கர்த்தர் எதை வேடிக்கையாக்கிப் போடுவார்?


Q ➤ 114. நினிவே பாழாய்போயிற்று என்று சொல்கிறவர் யார்?


Q ➤ 115. நினிவேக்காக புலம்புகிறவர் யார்? என்று சொல்லுகிறவன் யார்?


Q ➤ 116. நினிவேக்கு ஆறுதல் சொல்லுகிறவர்களை எங்கே தேடுவேன் என்று கூறுபவன் யார்?


Q ➤ 117. நதிகள் மத்தியிலிருந்தது எது?


Q ➤ 118. நினிவே எதைப்பார்க்கிலும் சிரேஷ்டமோ?


Q ➤ 119. நோ அம்மோனைச் சுற்றிலும் இருந்தது என்ன?


Q ➤ 120. நோ அம்மோனின் அரண் எது?


Q ➤ 121. நோ அம்மோனின் மதில் எது?


Q ➤ 122. நோ அம்மோனுக்கு பெலனாக இருந்தவை எவை?


Q ➤ 123. நோ அம்மோனுக்கு சகாயமாயிருந்தது எது?


Q ➤ 124. குடி விலக்கப்பட்டு சிறையிருப்பிலே கொண்டு போகப்பட்டவள் யார்?


Q ➤ 125. யாருடைய குழந்தைகள் எல்லா வீதிகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்?


Q ➤ 126. நோ அம்மோனின் பேரில் சீட்டுப்போட்டார்கள்?


Q ➤ 127. யாருடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்?


Q ➤ 128. வெறிகொண்டு ஒளித்துக் கொள்வது யார்?


Q ➤ 129. நினிவே தன் சத்துருவுக்குத் தப்ப எதைத் தேடும்?


Q ➤ 130, நினிவேக்கு முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்தி மரங்களைப்போல் இருப்பது எது?


Q ➤ 131. முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரம் குலுக்கப்பட்டால் அவைகளின் பழங்கள் எங்கே விழும்?


Q ➤ 132. எதின் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்?


Q ➤ 133. நினிவே தேசத்தின் வாசல்கள் யாருக்கு முன் திறவுண்டுபோகும்?


Q ➤ 134. நினிவேயின் தாழ்ப்பாள்களைப் பட்சிப்பது எது?


Q ➤ 135. யார், முற்றிகைக்குத் தண்ணீர் மொண்டு வைக்கவேண்டும்?


Q ➤ 136. தன் அரண்களைப் பலப்படுத்த வேண்டியது யார்?


Q ➤ 137. சேற்றிலே போய்க் களிமண்ணை மிதிக்க வேண்டியது யார்?


Q ➤ 138. சூளையைக் கெட்டிப்படுத்த வேண்டியது யார்?


Q ➤ 139. அக்கினி யாரைப் பட்சிக்கும்?


Q ➤ 140. பட்டயம் யாரைச் சங்கரிக்கும்?


Q ➤ 141. பட்டயம் எதைப்போல் நினிவேயைப் பட்சித்துப் போடும்?


Q ➤ 142. தன்னை பச்சைக்கிளிகளத்தனையாக்கிக் கொள்ள வேண்டியது யார்?


Q ➤ 143. தன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக் கொள்ள வேண்டியது யார்?


Q ➤ 144. நினிவே யாரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினது?


Q ➤ 145. நினிவேயில் வெட்டுக்கிளிகளுக்கு சமானமானவர்கள் யார்?


Q ➤ 146. நினிவேயில் பெருங்கிளிகளுக்கு சமானமானவர்கள் யார்?


Q ➤ 147. குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளயமிறங்குவது எது?


Q ➤ 148. சூரியன் உதித்த மாத்திரத்தில் பறந்து போவது எது?


Q ➤ 149. அசீரியா ராஜாவே, உன் .உறங்குவார்கள்?


Q ➤ 150. யாருடைய பிரபலஸ்தர்கள் படுத்திருப்பார்கள்?


Q ➤ 151. அசீரியாவின் ஜனங்கள் எவைகளின்மேல் சிதறியிருக்கிறார்கள்?


Q ➤ 152. எதின் ஜனங்களைக் கூட்டிச்சேர்ப்பவன் இல்லை?


Q ➤ 153. நினிவேயின் நொறுங்குதலுக்கு எது இல்லை?


Q ➤ 154. எதின் காயம் கொடியது?


Q ➤ 155. நினிவேயின் செய்தியைக் கேட்பவர் யாவரும் அதின்பேரில் ......?


Q ➤ 156. எதின் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?


Q ➤ 157. நாகூம் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 158. நாகூம் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 159. நாகூம் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 160. நாகூம் புத்தகம் எழுதப்பட்ட காலம் எது?


Q ➤ 161. நாகூம் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு எது?


Q ➤ 162. நாகூம் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?


Q ➤ 163. நாகூம் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் எது?


Q ➤ 164. நாகூம் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 166. நாகூம் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?


Q ➤ 167. நாகூம் புத்தகத்தின் முக்கிய இடங்கள் என்னென்ன?


Q ➤ 168. நாகூம் நூலின் தன்மைஎன்ன?


Q ➤ 169. நினிவேயின் பாரம் (1:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 170. உக்கிர (1:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 171. பிரதிபலன் அளிக்கிறவர் (1:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 172. ஆக்கினையில்லாமல் (1:30 என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 173. எடுபட்டுப்போம் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 174. ஸ்தானத்தை (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 175. சர்வசங்காரம் பண்ணுவார் (1:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 176. இடுக்கம் (1:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 177. சன்னபின்னலாயிருக்கிற (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 178. செத்தை (1:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 179. துராலோசனைக்காரன் (1:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 180. நிர்மூலம் பண்ணுவேன் (1:14) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 181. ஆசரி (1:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 182. ஸ்திரப்படுத்து (2:1) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 183. வெறுமையாக்குகிறவர்கள் (2:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 184. கட்கம் (2:3) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 185. பிரபலஸ்தரை (2:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 186. மதகுகள் (2:6) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 187. அவன் சிறைப்பட்டுப்போக தீர்மானமாயிற்று (2:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 188. நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த்தடாகம்போல் இருந்தது (2:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 189. ஸ்தானம் (2:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 190. கெபிகள் (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 191. தாபரங்கள் (2:12) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 192. தன் வேசித்தனங்களால் (3:4) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 193. நோ அம்மோன் (3:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 194. எத்தியோப்பாவும், எகிப்தும் அதற்குப் பெலனாக இருந்தது (3:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 195. பூத்தும் லூபீமும் அதற்கு சகாயமாயிருந்தது (3:9) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 196. சிரேஷ்டமோ (3:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 197. சமுத்திரக்கால் (3:8) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 198. குடிவிலக்கப்பட்டு (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 199. முகனைகளிலும் (3:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 200. வெறிக்கொண்டு ஒளித்துக் கொள்வாய் (3:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 201. ஜனங்கள் பேடிகள் (3:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 202. பச்சைக்கிளிகள் (3:15) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 203. மகுடவர்த்தகர் (3:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 204. தளகர்த்தர் (3:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 205. பெருங்கிளி (3:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 206. உதித்தமாத்திரத்தில் (3:17) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 207. உறங்குவார்கள் (3:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 208. மேய்ப்பர்கள் (3:18) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 209. நொறுக்குதலுக்கு (3:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 210. பரிகாரம் (3:19) என்பதன் அர்த்தம் என்ன?