Q ➤ 227. ரூபவதியுடன் சேர்ந்து நேசரைத் தேடுவோம் என்றவர்கள் யார்?
Q ➤ 228. தோட்டங்களில் மேயப்போனவர் யார்?
Q ➤ 229. லீலிபுஷ்பங்களைக் கொய்யப் போனவர் யார்?
Q ➤ 230. தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனவர் யார்?
Q ➤ 231. நேசருடையவள் யார்?
Q ➤ 232. நான் என் நேசருடையவள், என் நேசர் ..........?
Q ➤ 233. லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறவர் யார்?
Q ➤ 234. ரூபவதி எதைப்போல் சௌந்தரியமானவள்?
Q ➤ 235. ரூபவதி எதைப் போல் வடிவமானவள்?
Q ➤ 236. ரூபவதி எதைப்போல கெடியுமானவள்?
Q ➤ 237. நேசரை விட்டு எவைகளைத் திருப்ப நேசர் ரூபவதியிடம் கூறினார்?
Q ➤ 238. ரூபவதியின் நேசரை வென்றது எது?
Q ➤ 239. கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது எது?
Q ➤ 240. ஆட்டு மந்தையைப் போலிருக்கிறது எது?
Q ➤ 241. குளிப்பாட்டப்பட்டு கரையேறுகிற ஆட்டு மந்தையைப் போலிருப்பது எது?
Q ➤ 242, மலடாயிராத ஆட்டு மந்தையைப் போலிருப்பது எது?
Q ➤ 243. இரட்டைக் குட்டியீன்ற ஆட்டு மந்தையைப் போலிருப்பது எது?
Q ➤ 244. வெடித்த மாதளம்பழம் போலிருக்கிறது எது?
Q ➤ 245. ரூபவதியின் கன்னங்கள் எதின் நடுவே வெடித்த மாதளம் பழம் போலிருக்கிறது?
Q ➤ 246. எத்தனை ராஜஸ்திரீகள் நேசருக்கு உண்டு?
Q ➤ 247. எத்தனை மறுமனையாட்டிகள் நேசருக்கு உண்டு?
Q ➤ 248. நேசருக்கு தொகையில்லாத எவர்கள் உண்டு?
Q ➤ 249. நேசருக்கு புறாவோ, உத்தமியோ ...............?
Q ➤ 250. தன் தாய்க்கு ஒரே பிள்ளை யார்?
Q ➤ 251. தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் யார்?
Q ➤ 252. நேசரின் உத்தமியைக் கண்டு அவளை வாழ்த்தினவர்கள் யார்?
Q ➤ 253, ராஜஸ்திரீகள் யாரைப் போற்றினார்கள்?
Q ➤ 254. மறுமனையாட்டிகள் யாரைப் போற்றினார்கள்?
Q ➤ 255. சந்திரனைப் போல் அழகானவள் யார்?
Q ➤ 256. சூரியனைப் போல் பிரகாசமானவள் யார்?
Q ➤ 257. கொடிகள் பறக்கும் படையைப் போல் கெடியுமுள்ளவள் யார்?
Q ➤ 258. அருணோதயம் போல் உதிக்கிறவள் யார்?
Q ➤ 259. பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்க போனவர் யார்?
Q ➤ 260. திராட்சச்செடிகள் துளிர்விட்டதைப் பார்க்க தோட்டத்தில் போனவர் யார்?
Q ➤ 261. மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறிய தோட்டத்துக்குப் போனவர் யார்?
Q ➤ 262. நேசரின் ஆத்துமா நேசரை எதற்கு ஒப்பாக்கிற்று?
Q ➤ 263. நேசரின் ஆத்துமா நேசரை எப்பொழுது அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று?
Q ➤ 264. திரும்பி வா, திரும்பி வா,.........!
Q ➤ 265. குமாரத்திகள் யாரைப் பார்க்கும்படிக்கு அவள் திரும்பி வரவேண்டும்?
Q ➤ 266. இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள் யார்?