Tamil Bible Quiz from Song of Solomon Chapter 7

Q ➤ 267. பாதரட்சைகளிட்ட யாருடைய பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது?


Q ➤ 268. ராஜகுமாரத்தியின் இடுப்பின் வடிவு எதைப்போலிருக்கிறது?


Q ➤ 269. பூஷணம் யாருடைய வேலையாயிருக்கிறது?


Q ➤ 270. திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம் போலிருக்கிறது எது?


Q ➤ 271. லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமைஅம்பாரம்போலிருக்கிறது எது?


Q ➤ 272. வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது எது?


Q ➤ 273. யானைத் தந்தத்தினால் செய்த கோபுரத்தைப் போலிருப்பது எது?


Q ➤ 274. எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருப்பது எது?


Q ➤ 275. எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப் போலிருப்பது எது?


Q ➤ 276. தமஸ்குவின் திசையை நோக்குவது எது?


Q ➤ 277. லீபனோனின் கோபுரத்தைப் போலிருப்பது எது?


Q ➤ 278. கர்மேல் மலையைப்போலிருக்கிறது எது?


Q ➤ 279, இரத்தாம்பரமயமாயிருக்கிற தலை மயிர் யாருடையது?


Q ➤ 280. ராஜா எவைகளில் மயங்கி நிற்கிறார்?


Q ➤ 281. மனமகிழ்ச்சியை உண்டாக்குபவள் யார்?


Q ➤ 282. ராஜகுமாரத்தியாகிய ரூபவதி எவ்வளவு ......?


Q ➤ 283. ராஜகுமாரத்தியின் உயரம் எதைப்போலானது?


Q ➤ 284. திராட்சக்குலைகள் போலானது எது?


Q ➤ 285. பனைமரத்திலேறி அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றவர் யார்?


Q ➤ 286. ராஜகுமாரத்தியின் மூக்கின் வாசனை எவைகளைப்போல இருக்கிறது?


Q ➤ 287. உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறது எது?


Q ➤ 288. நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது எது?


Q ➤ 289. நேசரின் பிரியம் யார் மேலிருக்கிறது?


Q ➤ 290. வயல்வெளிக்குப் போக தன் நேசரை அழைத்தவள் யார்?


Q ➤ 291. ராஜகுமாரத்தி தன் நேசரை எங்கே போய்த் தங்க அழைத்தாள்?


Q ➤ 292. அதிகாலையிலே எங்கே போவோம் என்று ராஜகுமாரத்தி தன் நேசரிடம் கூறினாள்?


Q ➤ 293. எது துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்று பார்ப்போம் என்று ராஜகுமாரத்தி நேசரிடம் கூறினாள்?


Q ➤ 294. எவைகள் பூப்பூத்ததோ என்று பார்ப்போம் என்று ராஜகுமாரத்தி நேசரிடம் கூறினாள்?


Q ➤ 295. திராட்சத்தோட்டத்திலே எவைகளை நேசருக்குத் தருவதாக ராஜகுமாரத்தி கூறினாள்?


Q ➤ 296. தூதாயீம் பழம்.......


Q ➤ 297. திராட்சத்தோட்டங்களின் வாசல்களண்டையில் எப்படிப்பட்ட அருமையான கனிகளுண்டு?


Q ➤ 298. புதிய, பழைய கனிகளை தன் நேசருக்கு வைத்திருக்கிறேன் என்றவள் யார்?