Q ➤ 169. தன் தோட்டத்தில் வந்தவர் யார்?
Q ➤ 170. நேசர் தன் தோட்டத்தில் வந்து எவைகளைச் சேர்த்தார்?
Q ➤ 171. தன் தேன்கூட்டைத் தன் தேனோடு புசித்தவர் யார்?
Q ➤ 172. நேசர் தன் திராட்சரசத்தை எதனோடு குடித்தார்?
Q ➤ 173. பூர்த்தியாய்க் குடியுங்கள் என்று யாரிடம் கூறப்பட்டது?
Q ➤ 174. மணவாளி நித்திரைபண்ணும்போது விழித்திருந்தது எது?
Q ➤ 175. மணவாளி நித்திரை செய்யும்போது கதவைத் தட்டுகிற யாருடைய சத்தத்தைக் கேட்டாள்?
Q ➤ 176. என் சகோதரியே! என்று மணவாளியைப் பார்த்து அழைத்தவர் யார்?
Q ➤ 177. என் பிரியமே! என்று மணவாளியைப் பார்த்து அழைத்தவர் யார்?
Q ➤ 178. என் புறாவே! என்று மணவாளியைப் பார்த்து அழைத்தவர் யார்?
Q ➤ 179. என் உத்தமியே! என்று மாணவாளியைப் பார்த்து அழைத்தவர் யார்?
Q ➤ 180. மணவாளியிடம் கதவைத் திற என்று கூறியவர் யார்?
Q ➤ 181. நேசர் தன் தலை எதனால் நனைந்திருக்கிறது என்று கூறினார்?
Q ➤ 182. நேசர் தன் தலைமயிர் எதனால் நனைந்திருக்கிறது என்றார்?
Q ➤ 183. தன் வஸ்திரங்களை கழற்றிப் போட்டவள் யார்?
Q ➤ 184. நான் எப்படி திரும்பவும் என் வஸ்திரங்களை உடுப்பேன் என்றவள் யார்?
Q ➤ 185. தன் பாதங்களைக் கழுவியவள் யார்?
Q ➤ 186. மணவாளி எவைகளை திரும்பவும் அழுக்காக்குவது எப்படி என்றாள்?
Q ➤ 187. தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டியவர் யார்?
Q ➤ 188. நேசரினிமித்தம் யாருடைய உள்ளம் பொங்கினது?
Q ➤ 189. தன் நேசருக்காக கதவைத் திறக்க எழுந்தவள் யார்?
Q ➤ 190. பூட்டின கைப்பிடிகள் மேல் மணவாளியின் கைகளிலிருந்து வடிந்தது என்ன?
Q ➤ 191. பூட்டின கைப்பிடிகள்மேல் மணவாளியின் விரல்களிலிருந்து வடிந்தது என்ன?
Q ➤ 192. தன் நேசருக்குக் கதவைத் திறந்தவள் யார்?
Q ➤ 193. மணவாளி கதவைத் திறந்ததும் யார் இல்லை?
Q ➤ 194. மணவாளி கதவைத் திறக்கும் முன் போய்விட்டவர் யார்?
Q ➤ 195. நேசர் சொன்ன வார்த்தையால் யாருடைய ஆத்துமா சோர்ந்து போயிற்று?
Q ➤ 196. தன் நேசரைத் தேடியவள் யார்?
Q ➤ 197. மணவாளி யாரைத் தேடியும் காணவில்லை?
Q ➤ 198. நேசரைத் தேடிக் கூப்பிட்டவள் யார்?
Q ➤ 199. மணவாளிக்கு நேசர்........கொடுக்கவில்லை?
Q ➤ 200. மணவாளியைக் கண்டு அவளை அடித்தவர்கள் யார்?
Q ➤ 201. நகரத்தில் திரிகிற காவலாளர் யாரைக் காயப்படுத்தினார்கள்?
Q ➤ 202. மணவாளியின் மேலிருந்த போர்வையை எடுத்துக் கொண்டவர்கள் யார்?
Q ➤ 203. நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்றவள் யார்?
Q ➤ 204. தான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று நேசரிடம் கூறும்படி மணவாளி எவர்களிடம் ஆணையிட்டாள்?
Q ➤ 205. மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர் என்று மணவாளியிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ 206. எருசலேம் குமாரத்திகள் மணவாளியை எப்படி அழைத்தார்கள்?
Q ➤ 207. வெண்மையும் சிவப்புமானவர் யார்?
Q ➤ 208. பதினாயிரம்பேர்களில் சிறந்தவர் யார்?
Q ➤ 209. ரூபவதியின் நேசருடைய தலை எப்படிப்பட்டதாயிருக்கிறது?
Q ➤ 210. ரூபவதியின் நேசருடைய தலைமயிர் எப்படியிருக்கிறது?
Q ➤ 211. காகத்தைப்போல் கருமையான தலைமயிரையுடையவர் யார்?
Q ➤ 212. தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்குவது எது?
Q ➤ 213.புறாக் கண்களுக்கு ஒப்பான கண்கள் யாருடையவைகள்?
Q ➤ 214. ரூபவதியின் நேசருடைய கண்கள் எதில் கழுவப்பட்டவைகள்?
Q ➤ 215. நேர்த்தியாய் பதிக்கப்பட்ட கண்கள் யாருடையவைகள்?
Q ➤ 216. ரூபவதியின் நேசருடைய கன்னங்கள் எதன் பாத்திகள் போலானது?
Q ➤ 217. வாசனையுள்ள புஷ்பங்களைப் போலிருப்பது எது?
Q ➤ 218. நேசரின் உதடுகள் எதைப்போன்றது?
Q ➤ 219. நேசரின் உதடுகளிலிருந்து வடிவது என்ன?
Q ➤ 220. படிகப்பச்சை பதித்த பொன்வளையங்கள் போலிருக்கிறது எது?
Q ➤ 221. இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப் போலிருக்கிறது எது?
Q ➤ 222. பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப் போலிருக்கிறது எது?
Q ➤ 223. லீபனோனைப் போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது எது?
Q ➤ 224. நேசரின் வாய் எப்படியிருக்கிறது?
Q ➤ 225. முற்றிலும் அழகுள்ளவர் யார் என ரூபவதி எருசலேம் குமாரத்திகளிடம் கூறினாள்?
Q ➤ 226. ஸ்திரீகளில் ரூபவதி தன் நேசரை யாரென எருசலேம் குமாரத்திகளிடம் கூறினாள்?