Q ➤ 115. ரூபவதியின் கண்கள் எதின் கண்களாயிருக்கிறது?
Q ➤ 116. எதின் நடுவே ரூபவதியின் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது?
Q ➤ 117. வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது எது?
Q ➤ 118. ரூபவதியின் கூந்தல் எங்கே தழை மேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது?
Q ➤ 119. ஆட்டு மந்தையைப் போலிருக்கிறது எது?
Q ➤ 120. ரூபவதியின் பற்கள் மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டு கரையேறுகிற எவைகளைப் போலிருக்கிறது?
Q ➤ 121. மலடாயிராத ஆட்டு மந்தை போன்றது எது?
Q ➤ 122. இரட்டைக் குட்டியீன்றவைகளான ஆட்டு மந்தைகளைப் போன்றவை எவை?
Q ➤ 123. சிவப்பு நூலுக்குச் சமானமானது எது?
Q ➤ 124. வாக்கு
Q ➤ 125.முக்காட்டின் நடுவே வெடித்த மாதளம் பழம் போலிருக்கிறது எது?
Q ➤ 126. ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்டது எது?
Q ➤ 127. தாவீதின் கோபுரம் போலிருக்கிறது எது?
Q ➤ 128. லீலிபுஷ்பங்களில் மேய்வது எது?
Q ➤ 129. வெளிமான்களின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமானது எது?
Q ➤ 130. வெள்ளைப்போள மலையிலும் சாம்பிராணி மலையிலும் போயிருப்பவர் யார்?
Q ➤ 131. ..........குளிர்ச்சியாகி......மலையிலிருப்பார்? சாய்ந்துபோகும் வரைக்கும் நேசர்
Q ➤ 132. பழுதொன்றும் இல்லாதவள் யார்?
Q ➤ 133. என் பிரியமே! நீ ............; உன்னில் பழுதொன்றுமில்லை?
Q ➤ 134. ரூபவதியை எங்கேயிருந்து வர நேசர் அழைத்தார்?
Q ➤ 135. ரூபவதியை நேசர் எப்படி அழைத்தார்?
Q ➤ 136. அமனாவின் கொடுமுடியிலிருந்து கீழே பார்க்கவேண்டியவள் யார்?
Q ➤ 137. சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்து கீழே பார்க்க வேண்டியவள் யார்?
Q ➤ 138. சிங்கங்களின் தாபரங்களிலிருந்து பார்க்க வேண்டியவள் யார்?
Q ➤ 139. சிவிங்கிகளின் மலைகளிலிருந்து கீழே பார்க்கவேண்டியவள் யார்?
Q ➤ 140. நேசரின் இருதயத்தை கவர்ந்து கொண்டவள் யார்?
Q ➤ 141. மணவாளியை சகோதரி என்று அழைத்தவர் யார்?
Q ➤ 142. கண்களிலொன்றினால் நேசரின் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவள் யார்?
Q ➤ 143. கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினால் நேசரின் இருதயத்தைக் கவர்ந்து கொண்டவள் யார்?
Q ➤ 144. திராட்சரசத்தைப் பார்க்கிலும் யாருடைய நேசம் மதுரமாயிருக்கிறது?
Q ➤ 145.சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் நேசரின் மணவாளியின் ..........வாசனையாயிருக்கிறது?
Q ➤ 146. நேசருடைய மணவாளியின் உதடுகளிலிருந்து ஒழுகுவது எது?
Q ➤ 147. மணவாளியின் நாவின் கீழ் உள்ளவை எவை?
Q ➤ 148. மணவாளியின் வஸ்திரங்களின் வாசனை எதற்கு ஒப்பாயிருக்கிறது?
Q ➤ 149. அடைக்கப்பட்ட தோட்டமானவள் யார்?
Q ➤ 150. மறைவு கட்டப்பட்ட நீரூற்று யார்?
Q ➤ 151. முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறவள் யார்?
Q ➤ 152. மாதளஞ் செடிகள் உள்ள சிங்கார வனம் எது?
Q ➤ 153. அருமையான கனிமரங்கள் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 154.மருதோன்றிச் செடிகள் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 155. நளதச் செடிகள் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 156. நளதமும், குங்குமமும் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 157.வசம்பும்,லவங்கமும் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 158. சகலவித தூபவர்க்க மரங்களும் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 159. வெள்ளைப்போளச் செடிகள் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 160. சந்தன விருட்சங்கள் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 161.சகலவித கந்தவர்க்கச் செடிகளும் உள்ள சிங்காரவனம் எது?
Q ➤ 162. யாருடைய தோட்டங்களுக்கு நீரூற்று உண்டாயிருக்கிறது?
Q ➤ 163.மணவாளியின் தோட்டங்களுக்கு எதன் துரவு உண்டாயிருக்கிறது?
Q ➤ 164. மணவாளியின் தோட்டங்களுக்கு எங்கிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது?
Q ➤ 165. வாடையே! எழும்பு!.......
Q ➤ 166. மணவாளியின் தோட்டத்தில் எவைகள் வடிய வாடையும் தென்றலும் வீசும்?
Q ➤ 167. மணவாளியின் தோட்டத்துக்கு வருபவர் யார்?
Q ➤ 168. நேசர் மணவாளியின் தோட்டத்தில் வந்து எவைகளை புசிப்பார்?