Q ➤ 1.உன்னதப்பாட்டைப் பாடியவர் யார்?
Q ➤ 2.அவர் தமது ........என்னை முத்தமிடுவாராக?
Q ➤ 3. திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது எது?
Q ➤ 4. இன்பமான வாசனையுள்ளவைகள் எவை?
Q ➤ 5.ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது எது?
Q ➤ 6. அவரது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறபடியால் அவரை நேசிப்பவர்கள் யார்?
Q ➤ 9.என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே..........?
Q ➤ 8.என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தவர் யார்?
Q ➤ 9.எருசலேமின் பெண்கள் யாருக்குள் களிகூர்ந்து மகிழுவார்கள்?
Q ➤ 10. திராட்சரசத்தைப்பார்க்கிலும் எருசலேமின் பெண்கள் எதை நினைப்பார்கள்?
Q ➤ 11. ராஜாவை நேசிக்கிறவர்கள் யார்?
Q ➤ 12. கேதாரின் கூடாரங்களும், சாலொமோனின் திரைகளும் எப்படிப்பட்ட நிறமாயிருந்தது?
Q ➤ 13.நான்.......... இருந்தாலும் அழகாயிருக்கிறேன்?
Q ➤ 14.நான் எப்படியிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்?
Q ➤ 15.தன்மேல் எது பட்டதினால் கருப்பாயிருக்கிறேன்?
Q ➤ 16.எருசலேம் குமாரத்தியின் மேல் கோபமாயிருந்தவர்கள் யார்?
Q ➤ 17.எருசலேம் குமாரத்தியை எங்கே காவற்காரியாக வைத்தார்கள்?
Q ➤ 18.எருசலேம் குமாரத்தி எதைக் காக்கவில்லை?
Q ➤ 19.எருசலேம் குமாரத்தி தன் நாயகரை எப்படி அழைத்தாள்?
Q ➤ 20.ஆத்துமநேசர் தன் மந்தையை மடக்கும் இடத்தைக் கேட்டவள் யார்?
Q ➤ 21.எருசலேம் குமாரத்தி எவர்கள் மந்தைகளின் அருகே அலைந்து திரிகிறவள் போல் இருந்தாள்?
Q ➤ 22.ஆத்துமநேசர் தன் நாயகியை எப்படி அழைத்தார்?
Q ➤ 23.ஸ்திரீகளில் ரூபவதி எவைகளைத் தொடர்ந்து போக வேண்டும்?
Q ➤ 24. ஸ்திரீகளில் ரூபவதி எங்கே தன் ஆட்டுக்குட்டிகளை மேயவிட வேண்டும்?
Q ➤ 25.பார்வோனுடைய இரதங்களால் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு ஒப்பானவள் யார்?
Q ➤ 26.ஸ்திரீகளில் ரூபவதியின் கன்னங்களில் உள்ளது எது?
Q ➤ 27. ஸ்திரீகளில் ரூபவதியின் கழுத்தில் உள்ளது எது?
Q ➤ 28. ஆத்துமநேசர் ஸ்திரீகளில் ரூபவதிக்கு எதைப் பண்ணுவார்?
Q ➤ 29. ஸ்திரீகளில் ரூபவதியினுடைய எவை தன் வாசனையை வீசும்?
Q ➤ 30. ரூபவதியின் நளத்தைலம் எப்பொழுதுவரை தன் வாசனையை வீசும்?
Q ➤ 31. ரூபவதியின் நேசர் அவளின் ஸ்தனங்களின் நடுவில் தங்கும்........?
Q ➤ 32. ரூபவதியின் நேசர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் .............?
Q ➤ 33. ரூபவதியின் நேசர் எந்த ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து?
Q ➤ 34. என் பிரியமே...... ! நீ ...........நீ?
Q ➤ 35. ரூபவதியின் கண்கள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 36. ரூபவதியின் நேசர் எப்படிப்பட்டவர்?
Q ➤ 37. ரூபவதிக்கு இன்பமானவர் யார்?
Q ➤ 39. ரூபவதியின் வீட்டின் உத்திரங்கள் எம்மரத்தாலானது?
Q ➤ 40. ரூபவதியின் வீட்டின் மச்சு எம்மரத்தாலானது?