Q ➤ 41. சாரோனின் ரோஜா யார்?
Q ➤ 42. பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பம் யார்?
Q ➤ 43. முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் போலிருப்பவள் யார்?
Q ➤ 44. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போலிருப்பவர் யார்?
Q ➤ 45.கிச்சிலி மர நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன் என்றவள் யார்?
Q ➤ 46. கிச்சிலி மரத்தின் கனி யாருடைய வாய்க்கு மதுரமாயிருந்தது?
Q ➤ 47.எருசலேம் குமாரத்தியை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டு போனவர் யார்?
Q ➤ 48. எருசலேம் குமாரத்தியின் மேல் பறந்த கொடி எது?
Q ➤ 49. எருசலேம் குமாரத்தி தன்னை எதனால் தேற்றும்படி கூறினாள்?
Q ➤ 50. எருசலேம் குமாரத்தி தன்னை எதனால் ஆற்றும்படி கூறினாள்?
Q ➤ 51.நேசத்தால் சோகமடைந்தவள் யார்?
Q ➤ 52.எருசலேம் குமாரத்தியின் தலையின்கீழ் இருப்பது என்ன?
Q ➤ 53. எருசலேம் குமாரத்தியை அணைத்துக்கொள்வது எது?
Q ➤ 54. யாருக்கு மனதாகுமட்டும் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கவேண்டும்?
Q ➤ 55. நேசருக்குப் பிரியமானவளை எழுப்பாமலிருக்கும்படி எவைகளின் மேல் ஆணையிடப்பட்டது?
Q ➤ 56. மலைகள்மேல் குதித்து வருபவர் யார்?
Q ➤ 57. மேடுகள் மேல் துள்ளி வருபவர் யார்?
Q ➤ 58. வெளிமானுக்கு ஒப்பாயிருப்பவர் யார்?
Q ➤ 59. மரைக்குட்டிக்கு ஒப்பாயிருப்பவர் யார்?
Q ➤ 60. மதிலுக்குப் புறம்பே நின்று பார்ப்பவர் யார்?
Q ➤ 61. நேசர், மதிலுக்குப் புறம்பே நின்று எதன் வழியாய் பார்க்கிறார்?
Q ➤ 62. கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறவர் யார்?
Q ➤ 63. என் பிரியமே! என் ரூபவதியே! என்று அழைப்பவர் யார்?
Q ➤ 64. என். ..! எழுந்து வா?
Q ➤ 65. எந்தக் காலம் சென்று, மழை பெய்து ஒழிந்தது?
Q ➤ 66. புஷ்பங்கள் எங்கே காணப்படுகின்றது?
Q ➤ 67. எவைகள் பாடுங்காலம் வந்தது?
Q ➤ 68. எதன் சத்தம் தேசத்தில் கேட்கப்படுகிறது?
Q ➤ 69. எந்த மரம் காய்காய்த்ததாக நேசர் எருசலேம் குமாரத்தியிடம் கூறினார்?
Q ➤ 70. எவைகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது?
Q ➤ 71. கன்மலையின் வெடிப்புகளில் தங்குகிற புறா யார்?
Q ➤ 72. சிகரங்களின் மறைவிடங்களில் தங்குகிற புறா யார்?
Q ➤ 73. உன் முக ரூபத்தை எனக்குக் காண்பி என்று நேசர் யாரிடம் கூறினார்?
Q ➤ 74. எருசலேம் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கட்டும் என்று கூறியவர் யார்?
Q ➤ 75. யாருடைய சத்தம் இன்பமானது என்று நேசர் கூறினார்?
Q ➤ 76. எருசலேம் குமாரத்தியின்..............அழகுமாயிருக்கிறது?
Q ➤ 77. திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிறவைகள் எவை?
Q ➤ 78. பூவும் பிஞ்சுமாயிருக்கிறது எது?
Q ➤ 79. ..........என்னுடையவர், நான் அவருடையவள்?
Q ➤ 80. லீலி புஷ்பங்களுக்குள்ளே மேய்கிறவர் யார்?
Q ➤ 81. குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்து வருபவை எவை?
Q ➤ 82. கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும் என்று யாரைப்பார்த்து கூறப்பட்டது?