Q ➤ 459. வாலிபப்பிராயத்திலே யாரை நினைக்கவேண்டும்?
Q ➤ 460. எந்த நாட்கள் வராததற்கு முன்னே சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 461. எனக்குப் பிரியமானவைகளல்ல என்று சொல்லும் வருஷங்கள் வராததற்கு முன்னே யாரை நினைக்க வேண்டும்?
Q ➤ 462. சூரியனும் சந்திரனும் அந்தகாரப்படாததற்கு முன்னே யாரை நினைக்க வேண்டும்?
Q ➤ 463. எவைகள் திரும்பத் திரும்ப வராததற்குமுன் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 464. வீட்டுக்காவலாளிகள் தள்ளாடுவதற்குமுன் யாரை நினைக்க வேண்டும்?
Q ➤ 465. எவர்கள் கூனிப்போகாததற்குமுன் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 466. எவர்கள் கொஞ்சமானதினால் ஓய்வதற்குமுன் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 467. எவர்கள் இருண்டு போகிறதற்கு முன்னே சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 468. எந்திர சத்தம் தாழ்ந்ததினால் அடைபடுவது எது?
Q ➤ 469. எவர்கள் அடங்கிப்போகாததற்கு முன்னே சிருஷ்டிகரை நினைக்க வேண்டும் ?
Q ➤ 470. வழியிலே பயங்கள் தோன்றுமுன் யாரை நினைக்கவேண்டும்?
Q ➤ 471. பசித் தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னே யாரை நினைக்க வேண்டும்?
Q ➤ 472. தன் நித்திய வீட்டுக்குப் போகிறவன் யார்?
Q ➤ 473. வீதியிலே எவர்கள் திரியாததற்கு முன்னே சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 474. வெள்ளிக்கயிறு கட்டுவிடுமுன் யாரை நினைக்கவேண்டும்?
Q ➤ 475. பொற்கிண்ணி நசுங்குமுன் யாரை நினைக்கவேண்டும்?
Q ➤ 476. எது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்புமுன் சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 477. ஆவி எங்கே மறுபடியும் போகாததற்கு முன்னே சிருஷ்டிகரை நினைக்க வேண்டும்?
Q ➤ 478. மாயை மாயை எல்லாம் மாயை என்று சொன்னவர் யார்?
Q ➤ 479. ஞானவானாயிருந்தவன் யார்?
Q ➤ 480. ஜனத்துக்கு அறிவைப் போதித்தவன் யார்?
Q ➤ 481. பிரசங்கி எவைகளை சேர்த்து எழுதினான்?
Q ➤ 482. பிரசங்கி எவைகளைக் கண்டுபிடிக்க வகை தேடினான்?
Q ➤ 483. பிரசங்கி எழுதின வாக்கியங்கள் எப்படிப்பட்டவைகள்?
Q ➤ 484. தாற்றுக் கோல்கள் போல இருப்பவை எவை?
Q ➤ 485. சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள் போல இருப்பது எது?
Q ➤ 486. ஞானிகளின் வாக்கியங்கள் யாரால் அளிக்கப்பட்டது?
Q ➤ 487. ஞானிகளின் வாக்கியங்களால் ........அடைவாயாக?
Q ➤ 488. எவைகளை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை?
Q ➤ 489. அதிக படிப்பு உடலுக்கு ......?
Q ➤ 490. யாருக்கு பயந்து அவர் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும்?
Q ➤ 491. எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமைஎது?
Q ➤ 492. ஒவ்வொரு கிரியையையும் நியாயத்திலே கொண்டு வருபவர் யார்?
Q ➤ 493. அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நியாயத்திலே கொண்டு வருபவர் யார்?
Q ➤ 494, பிரசங்கி என்பதன் பொருள் என்ன?
Q ➤ 495. பிரசங்கி நூலின் ஆசிரியர் யார்?
Q ➤ 496. பிரசங்கி நூலின் கருப்பொருள் என்ன?
Q ➤ 497. பிரசங்கி நூல் எழுதப்பட்ட காலம் என்ன?
Q ➤ 498. பிரசங்கி நூல் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 499. பிரசங்கி நூல் எழுதப்பட்ட ஆண்டு என்ன?
Q ➤ 500. பிரசங்கி நூலின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 501. பிரசங்கி நூலின் முக்கிய அதிகாரம் என்ன?
Q ➤ 502. பிரசங்கி நூலின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 503. பிரசங்கி நூலின் முக்கிய வசனம் எது?
Q ➤ 504. பிரசங்கி நூலின் முக்கிய நபர் யார்?
Q ➤ 505. பிரசங்கி நூலின் முக்கிய இடங்கள் என்ன?
Q ➤ 506. பிரசங்கி நூலின் தன்மை என்ன?
Q ➤ 507. நூதனமானது (1:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 508. சஞ்சலமாயிருக்கிறது (1:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 509. பிரயோகம் பண்ணினேன் (1:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 510. மாயை என்பதற்கான எபிரேய பதம் என்ன?
Q ➤ 511. நோவு பெருத்தவன் (1:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 512. திரவிய சம்பன்னன் (2:9) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 513. விசனமாயிருந்தது (2:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 514. உத்தமமோ (2:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 515. பிரயாசத்தையெல்லாம் (2:18) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 516. வஸ்துக்களின் பேரிலும் (2:19) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 517. அநுக்கிரகம் (3:13) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 518. நியாயஸ்தலம் (3:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 519. நீதிஸ்தலம் (3:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 520. அமைச்சலோடு (4:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 521. உடனாளி (4:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 522. ஒண்டியாயிருந்து (4:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 523. இலக்கத்திற்கு (4:16) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 524. சொப்பனங்கள் (5:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 525. வியர்த்தமாயிருக்கும் (5:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 526. விக்கினத்தால் (5:14) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 527. சம்பத்தையும் (6:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 528. ஜநந நாளைப் பார்க்கிலும் (7:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 529. சீர்ப்படும் (7:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 530. நிந்தித்தாயென்று (7:22) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 531. தாற்பரியத்தை (8:1) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 532. வாசி (9:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 533. வித்துவான்களின் (9:11) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 534. மச்சங்கள் (9:12) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 535. துரவண்டையில் (12:6) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 536. பிரசங்கி புத்தகத்திற்கான எபிரேய பதம் என்ன?
Q ➤ 537. வீட்டுக் காவலாளிகள் (12:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 538. பெலசாலிகள் (12:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 539. எந்திரம் அரைப்போர் (12:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 540. பலகணிவழி பார்ப்போர் (12:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 541. அடைப்பட்ட வாசல் கதவுகள் (12:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 542. எந்திர சத்தம் தாழ்தல் (12:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 543. குருவி சத்தத்துக்கு எழும்புதல் (12:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 544. கீதவாத்திய கன்னியர் (12:4) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 545. மேட்டுக்கான அச்சம் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 546. வழியில் பயங்கள் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 547. வாதுமைமரம் பூப்பூத்தல் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 548. வெட்டுக்கிளி பாரமாதல் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 549. பசித் தீபனம் அறுதல் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 550. நித்திய வீடு செல்லுதல் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 551. துக்கம் கொண்டாடுவோர் (12:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 552. மாயை என்ற சொல் பிரசங்கியில் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?
Q ➤ 553. சூரியனுக்குக் கீழே என்ற சொல் பிரசங்கியில் எத்தனை முறை கூறப்பட்டுள்ளது?