Q ➤ 593. அதிகாரமும் பயங்கரமும் யாரிடத்தில் இருக்கிறது என்று பில்தாத் கூறினான்?
Q ➤ 594. தேவன் தமது உன்னதமான ஸ்தலங்களில் .......உண்டாக்குகிறார்?
Q ➤ 595. யாருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ என்று பில்தாத் கூறினான்?
Q ➤ 596. தேவனுக்கு முன்பாக யார், நீதிமானாயிருப்பது எப்படியென்று பில்தாத் கூறினான்?
Q ➤ 597..........பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி?
Q ➤ 598. எது பிரகாசியாமலிருக்கிறது என்று பில்தாத் கூறினான்?
Q ➤ 599. நட்சத்திரங்கள் யார் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல?
Q ➤ 600. பில்தாத் மனிதனை எதற்கு ஒப்பிட்டுக் கூறினான்?
Q ➤ 601. பில்தாத் மனுபுத்திரனை எதற்கு ஒப்பிட்டுக் கூறினான்?