Q ➤ 602. திடனில்லாதவனுக்கு எப்படி ஒத்தாசைபண்ணினாய் என்று யோபு யாரிடம் கேட்டார்?
Q ➤ 603. "உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?"-யார், யாரிடம் கேட்டது?
Q ➤ 604. எவர்களுக்குத் தத்தளிப்பு உண்டு என்று யோபு கூறினார்?
Q ➤ 605. தேவனுக்கு முன்பாக வெளியாய்த் திறந்திருப்பது எது?
Q ➤ 606. தேவனுக்கு முன்பாக மூடப்படாதிருக்கிறது எது?
Q ➤ 607. உத்தரமண்டலத்தை வெட்டவெளியில் விரிக்கிறவர் யார்?
Q ➤ 608. தேவன் எதை அந்தரத்தில் தொங்கவைக்கிறார்?
Q ➤ 609. தேவன் எதைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்?
Q ➤ 610. தேவன்........நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்துகிறார்?
Q ➤ 611. தேவன் ஆகாசத்தின்மேல் எதை விரிக்கிறார்?
Q ➤ 612. தேவன் தண்ணீர்கள்மேல் எதைத் தீர்த்தார்?
Q ➤ 613. தேவனுடைய கண்டிதத்தினால் அதிர்ந்து தத்தளித்தது எது?
Q ➤ 614. தேவன் தமது வல்லமையினால் எதை அமரப்பண்ணுகிறார்?
Q ➤ 615. தமது ஞானத்தினால் சமுத்திரத்தின் மூர்க்கத்தை அடக்குகிறவர் யார்?
Q ➤ 616. தேவன் தமது ஆவியினால் எதை அலங்கரித்தார்?
Q ➤ 617. நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கினது எது?
Q ➤ 618. "தேவனைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்" - கூறியவர் யார்?