Q ➤ 550. எது முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது என்று யோபு கூறினார்?
Q ➤ 551. தன் தவிப்பைப்பார்க்கிலும் எது கடினமானது என்று யோபு கூறினார்?
Q ➤ 552. எதை தேவனுக்குமுன்பாக வைப்பேன் என்று யோபு கூறினார்?
Q ➤ 553. காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 554. எதற்குத் தன்னை நீங்கலாய்த் தப்புவிப்பேன் என்று யோபு கூறினார்?
Q ➤ 555. தான் போகும் வழியை யார் அறிவார் என்று யோபு கூறினார்?
Q ➤ 556. தேவன் தன்னைச் சோதித்தபின் எப்படி விளங்குவதாக யோபு கூறினார்?
Q ➤ 557. யோபுவின் கால்கள் எதைப் பற்றிப்பிடித்தது?
Q ➤ 558.யோபு எதைவிட்டு சாயாமல் அதைக் கைக்கொண்டார்?
Q ➤ 559. யோபு எதைவிட்டுப் பின்வாங்குவதில்லை என்று கூறினார்?
Q ➤ 560. தனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் யோபு எதை அதிகமாய்க் காத்துக்கொண்டார்?
Q ➤ 561. ஒரே மனமாயிருக்கிறவர் யார்?
Q ➤ 562. யோபு யாருக்கு முன்பாகக் கலங்குகிறேன் என்று கூறினார்?
Q ➤ 563. நான் சிந்திக்கிறபோது தேவனுக்குப் பயப்படுகிறேன் என்று கூறியவர் யார்?
Q ➤ 564. யார், தன் இருதயத்தை இளக்கரிக்கப் பண்ணினார் என்று யோபு கூறினார்?
Q ➤ 565. யார், தன்னை கலங்கப்பண்ணினார் என்று யோபு கூறினார்?
Q ➤ 566.........வராததற்கு முன்னே தான் சங்கரிக்கப் படாமலிருக்கிறேன் என்று யோபு கூறினார்?