Tamil Bible Quiz from Job Chapter 19

Q ➤ 453. யோபுவின் சிநேகிதர் அவனை எத்தனைதரம் நிந்தித்தார்கள்?


Q ➤ 454. யோபுவின் சிநேகிதர் அவனுக்கு எதைக் காண்பித்தார்கள்?


Q ➤ 455. தேவன் தன்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை தன்மேல் வீசினார் என்று கூறியவர் யார்?


Q ➤ 456. யார், கொடுமை என்று கூப்பிடும்போது கேட்பார் ஒருவரும் இல்லை?


Q ➤ 457. தேவன் யோபுவின்.........இருளாக்கிவிட்டார்?


Q ➤ 458. தேவன் தன்னிலிருந்து எதை உரிந்துபோட்டதாக யோபு கூறினார்?


Q ➤ 459. தேவன் எதை எடுத்துப்போட்டார் என்று யோபு கூறினார்?


Q ➤ 460. தேவன் எதை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டதாக யோபு கூறினார்?


Q ➤ 461. தேவன் தன்னை யாரில் ஒருவனாக எண்ணியதாக யோபு கூறினார்?


Q ➤ 462. தேவன் யாரை தன்னைவிட்டுத் தூரப்படுத்தியதாக யோபு கூறினார்?


Q ➤ 463. யார், தன்னை மறந்துவிட்டதாக யோபு கூறினார்?


Q ➤ 464. யாருடைய பார்வைக்கு தான் பரதேசியானதாக யோபு கூறினார்?


Q ➤ 465. எது தன் மனைவிக்கு வேறுபட்டிருந்ததாக யோபு கூறினார்?


Q ➤ 466. யோபு, யாருக்காகப் பரிதபித்தார்?


Q ➤ 467. யார், தன்னை வெறுக்கிறதாக யோபு கூறினார்?


Q ➤ 468. எது தோலோடும் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று யோபு கூறினார்?


Q ➤ 469. தன் பற்களை மூட மாத்திரம் தப்பினது என்று யோபு கூறினார்?


Q ➤ 470. "தேவனுடைய கை என்னைத் தொட்டது" கூறியவர் யார்?


Q ➤ 471. எது எழுதப்பட்டால் நலமாயிருக்கும் என்று யோபு கூறினார்?


Q ➤ 472. என் மீட்பர்.......பூமியின்மேல் நிற்பார் என்று யோபு கூறினார்?


Q ➤ 473. "என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்"- கூறியவர் யார்?


Q ➤ 474. ..........உண்டென்பதை தன் சிநேகிதர் அறியும்பொருட்டு, யோபு பேசினார்?


Q ➤ 475. பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணுவது எது?