Tamil Bible Quiz Ecclesiastes Chapter 10

Q ➤ 392. செத்த ஈக்கள் எதை நாறிக் கெட்டுப் போகப்பண்ணும்?


Q ➤ 393. ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனை நாறச் செய்வது எது?


Q ➤ 394. ஞானியின் இருதயம் எந்தக் கையில் இருக்கும்?


Q ➤ 395. மூடரின் இருதயம் எந்தக் கையில் இருக்கும்?


Q ➤ 396. வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருப்பவன் யார்?


Q ➤ 397. தான் மூடனென்று எல்லாருக்கும் சொல்லுகிறவன் யார்?


Q ➤ 398. அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பும்போது எதை விட்டு விலகக்கூடாது?


Q ➤ 399. பெரிய குற்றங்களை அமர்த்திப்போடுவது எது?


Q ➤ 400. யாரிடத்தில் தோன்றும் தப்பிதத்தை பிரசங்கி தீங்கு எனக் கூறினார்?


Q ➤ 401. மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 402. தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறவர்கள் யார்?


Q ➤ 403. வேலைக்காரர்போல் எவர்கள் தரையிலே நடக்கிறதை பிரசங்கி கண்டார்?


Q ➤ 404. எதை வெட்டுகிறவன் அதிலே விழுவான்?


Q ➤ 405. அடைப்பைப் பிடுங்குகிறவனை கடிப்பது எது?


Q ➤ 406. எவைகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்?


Q ➤ 407. எதைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான்?


Q ➤ 408. ஒருவன் எதைத் தீட்டாமற்போனால் அதிக பலத்தைப் பிரயோகம் பண்ண வேண்டியதாகும்?


Q ➤ 409. ஒரு காரியத்தை செவ்வையாய் செய்வதற்கு பிரதானம் எது?


Q ➤ 410. தடைகட்டப்படாத ......கடிக்குமே?


Q ➤ 411. தடைகட்டப்படாத பாம்புக்கு ஒப்பானவன் யார்?


Q ➤ 412. யாருடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்?


Q ➤ 413. மூடனை விழுங்குவது எது?


Q ➤ 414. மூடனுடைய வாய்மொழிகளின் துவக்கம் எப்படிப்பட்டது?


Q ➤ 415. மூடனுடைய வாக்கின் முடிவு எப்படிப்பட்டது?


Q ➤ 416. மிகுதியாய் பேசுகிறவன் யார்?


Q ➤ 417. நடக்கப் போகிறது இன்னதென்று அறியாதவன் யார்?


Q ➤ 418. தனக்கு பிற்பாடு சம்பவிக்கபோகிறதை யாருக்கு அறிவிப்பவன் யார்?


Q ➤ 419. ஊருக்குப் போகிற வழியை அறியாதவன் யார்?


Q ➤ 420. ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணுவது எது?


Q ➤ 421. யார் சிறுபிள்ளையாயிருக்கிற தேசத்துக்கு ஐயோ?


Q ➤ 422. எவர்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கிற தேசத்துக்கு ஐயோ?


Q ➤ 423. எப்படிப்பட்ட ராஜா உள்ள தேசம் பாக்கியமுள்ளது?


Q ➤ 424. எவர்கள் வெறிக்க உண்ணாமல் இருக்கும் தேசம் பாக்கியமுள்ளது?


Q ➤ 425. பிரபுக்கள் பெலன்கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களாயிருக்கும் தேசம் எப்படிப்பட்டது?


Q ➤ 426. மேல் மச்சு எப்பொழுது பழுதாகும்?


Q ➤ 427. கைகளின் நெகிழ்வினால் ஒழுக்காவது எது?


Q ➤ 428, சந்தோஷத்துக்கென்று செய்யப்படுவது என்ன?


Q ➤ 429. ஜீவனுள்ளோரை களிப்பாக்குவது எது?


Q ➤ 430. எல்லாவற்றிற்கும் உதவுவது எது?


Q ➤ 431. யாரை மனதிலும் நிந்திக்கக்கூடாது?


Q ➤ 432. படுக்கையிலும் யாரை நிந்திக்கக்கூடாது?


Q ➤ 433. நிந்திக்கும் சத்தத்தை கொண்டுபோவது எது?


Q ➤ 434. நிந்திக்கும் செய்தியை அறிவிப்பது எது?