Tamil Bible Quiz Ecclesiastes Chapter 9

Q ➤ 332. தங்கள் கிரியைகளுடன் தேவனுடைய கைவசமாயிருக்கிறவர்கள் யார்?


Q ➤ 333. தனக்குமுன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் எவைகளை அறியான்?


Q ➤ 334. எல்லாருக்கும் எல்லாம் சம்பவிக்கும்?


Q ➤ 335.சன்மார்க்கனுக்கும்.......துன்மார்க்கனுக்கும் எப்படிச் சம்பவிக்கும்?


Q ➤ 336. சுத்தமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும் எப்படி சம்பவிக்கும்?


Q ➤ 337.பலியிடுகிறவனுக்கும்......ஒரேவிதமாய் சம்பவிக்கும்?


Q ➤ 338. நல்லவனுக்கு எப்படியோ........அப்படியே?


Q ➤ 339. ஆணையிடுகிறவனுக்கும் யாருக்கும் சமமாய் சம்பவிக்கும்?


Q ➤ 340. சூரியனுக்கு கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்கு எது?


Q ➤ 341. எவர்களுடைய இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது?


Q ➤ 342. மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பைத்தியங் கொண்டிருப்பது எது?


Q ➤ 343. மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் இருதயத்தில் பைத்தியங் கொண்டிருந்து பின் எங்கே போகிறார்கள்?


Q ➤ 344. உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் ............... உண்டு?


Q ➤ 345. செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் வாசி எது?


Q ➤ 346. தாங்கள் மரிப்பதை அறிபவர்கள் யார்?


Q ➤ 347. ஒன்றும் அறியாதவர்கள் யார்?


Q ➤ 348. எவர்களுக்கு இனி ஒரு பலனுமில்லை?


Q ➤ 349. எவர்களுடைய பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 350. எவர்களுடைய சிநேகமும் பகையும் ஒழிந்து போயிற்று?


Q ➤ 351. எவர்களுடைய பொறாமை எல்லாம் ஒழிந்து போயிற்று?


Q ➤ 352. மரித்தவர்களுக்கு இனி எங்கே என்றைக்கும் பங்கில்லை?


Q ➤ 353. எதை சந்தோஷத்துடன் புசிக்க வேண்டும்?


Q ➤ 354. திராட்ச ரசத்தை எப்படி குடிக்க வேண்டும்?


Q ➤ 355. கிரியைகளை அங்கீகாரம் பண்ணியிருக்கிறவர் யார்?


Q ➤ 356. உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் எப்படி இருப்பதாக?


Q ➤ 357. உன் தலைக்கு எது குறையாததாய் இருப்பதாக?


Q ➤ 358. தேவன் நியமித்திருக்கிற நாட்கள் எப்படிப்பட்டவைகள் என்று பிரசங்கி கூறினார்?


Q ➤ 359. மாயையான நாட்கள் எங்கே நியமிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 360. நேசிக்கிற மனைவியோடே எதை அநுபவிக்கவேண்டும்?


Q ➤ 361. இந்த ஜீவ வாழ்வு எப்படிப்பட்டது?


Q ➤ 362. இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும் சூரியனுக்குக் கீழேபடுகிற பிரயாசத்திலும் பங்கு எது?


Q ➤ 363. செய்யும்படி உன் கைக்கு நேரிடுவதை எப்படி செய்ய வேண்டும்?


Q ➤ 364. செய்கையும் வித்தையும் எங்கே இல்லை?


Q ➤ 365. அறிவும் ஞானமும் எங்கே இல்லை?


Q ➤ 366. ஓடுகிறதற்கு யாருடைய வேகம் போதாது?


Q ➤ 367. யுத்தத்துக்கு யாருடைய சவுரியம் போதாது?


Q ➤ 368. பிழைப்புக்கு போதாதது எது?


Q ➤ 369. ஐசுவரியம் அடைகிறதற்குப் போதாதது எது?


Q ➤ 370. தயவு அடைகிறதற்குப் போதாதது எது?


Q ➤ 371.எல்லாருக்கும்..........,...........நேரிடவேண்டும்?


Q ➤ 372. தன் காலத்தை அறியாதவன் யார்?


Q ➤ 373. கொடிய வலையில் அகப்படுவது எது?


Q ➤ 374. குருவிகள் எதில் பிடிபடுகின்றன?


Q ➤ 375. கொடிய வலையிலும் கண்ணியிலும் அகப்படுபவர்கள் யார்?


Q ➤ 376. மனுபுத்திரர் எப்பொழுது சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்?


Q ➤ 377. பிரசங்கியின் பார்வைக்கு பெரிதாய் தோன்றியது எது?


Q ➤ 378. ஞானமுள்ள காரியத்தை பிரசங்கி எங்கே கண்டார்?


Q ➤ 379. சிறு பட்டணத்தில் இருந்தவர்கள் யார்?


Q ➤ 380. சிறு பட்டணத்திற்கு விரோதமாய் வந்தவன் யார்?


Q ➤ 381. பெரிய ராஜா சிறு பட்டணத்திற்கு எதிராக எவைகளைக் கட்டினான்?


Q ➤ 382. சிறு பட்டணத்தில் இருந்த மனிதன் யார்?


Q ➤ 383. சிறு பட்டணத்தை விடுவித்தவன் யார்?


Q ➤ 384. ஞானமுள்ள ஏழை மனிதன் சிறு பட்டணத்தை எதினாலே விடுவித்தான்?


Q ➤ 385. சிறு பட்டணத்தை விடுவித்த யாரை ஒருவரும் நினைக்கவில்லை?


Q ➤ 386. அசட்டைப்பண்ணப்பட்டது எது?


Q ➤ 387.ஏழையின்................கேட்கப்படாமற்போனது?


Q ➤ 388. பெலத்தைப் பார்க்கிலும் உத்தமம் எது?


Q ➤ 389. மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப் பார்க்கிலும் கேட்கப்படத் தக்கவைகள் எவை?


Q ➤ 390. யுத்த ஆயுதங்களைப் பார்க்கிலும் நலம் எது?


Q ➤ 391. மிகுந்த நன்மையைக் கெடுப்பவன் யார்?