Q ➤ 1. யோவான் தனது மூன்றாம் நிருபத்தை யாருக்கு எழுதினார்?
Q ➤ 2. காயுவை யோவான் எதின்படி நேசித்தார்?
Q ➤ 3. எது வாழ்கிறதுபோல் காயு எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்க யோவான் வேண்டினார்?
Q ➤ 4. காயு எதில் நடந்துகொள்ளுகிறதாக சகோதரர் அவன் உண்மையைக் குறித்துச் சாட்சிகொடுத்தார்கள்?
Q ➤ 5. தன் பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்கிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் யாருக்கு இல்லை?
Q ➤ 6. சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்தவன் யார்?
Q ➤ 7. காயுவின் . குறித்து சகோதரர் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்?
Q ➤ 8. காயு சகோதரரை யாருக்கு முன்பாகப் பாத்திரமானபடி வழிவிட்டனுப்பும்படி யோவான் எழுதினார்?
Q ➤ 9. சகோதரர் யாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் தேவனுடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள்?
Q ➤ 10. எதற்கு உடன்வேலையாட்களாயிருக்க வேண்டுமென்று யோவான் கூறினார்?
Q ➤ 11. சபையில் முதன்மையாயிருக்க விரும்புகிற யார் சகோதரரை ஏற்றுக் கொள்ளவில்லை?
Q ➤ 12. யோவானுக்கு விரோதமாகப் பொல்லாத வார்த்தைகளை அலப்பியவன் யார்?
Q ➤ 13. சகோதரரை ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களை தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளினவன் யார்?
Q ➤ 14. தீமையானதைப் பின்பற்றாமல், எதைப் பின்பற்ற வேண்டும்?
Q ➤ 15. நன்மைசெய்கிறவன் யாரால் உண்டாயிருக்கிறான்?
Q ➤ 16. தீமைசெய்கிறவன் யாரைக் காணவில்லை?
Q ➤ 17. எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிப்பெற்றவன் யார்?