Tamil Bible Quiz 1 Timothy Chapter 3

Q ➤ 111. எதை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்?


Q ➤ 112. "இது உண்மையான வார்த்தை"- எது?


Q ➤ 113. குற்றஞ்சாட்டப்படாதவனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 114. ஒரே மனைவியை உடைய புருஷனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 115. ஜாக்கிரதை உள்ளவனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 116. தெளிந்த புத்தியுள்ளவனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 117. யோக்கியதையுள்ளவனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 118. அந்நியரை உபசரிக்கிறவனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 119. போதக சமர்த்தனாய் இருக்கவேண்டியது யார்?


Q ➤ 120. மதுபானப்பிரியனாய் இருக்கக் கூடாதவன் யார்?


Q ➤ 121. அடிக்கிறவனாய் இருக்கக் கூடாதவன் யார்?


Q ➤ 122. கண்காணியானவன் எதை இச்சிக்கிறவனாயிருக்கக் கூடாது?


Q ➤ 123. பொறுமையுள்ளவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 124. சண்டைபண்ணாதவனாய் இருக்கவேண்டியவன் யார்?


Q ➤ 125.கண்காணியானவன்.........இல்லாதவனாய் இருக்க வேண்டும்?


Q ➤ 126. கண்காணியானவன் எதை நன்றாய் நடத்துகிறவனாய் இருக்க வேண்டும்?


Q ➤ 127. தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப் பண்ணுகிறவனுமாயிருக்க வேண்டியது யார்?


Q ➤ 128. ஒருவன் எதை நடத்த அறியாதிருந்தால் தேவனுடைய சபையை விசாரிக்க முடியாது?


Q ➤ 129. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால் எதை விசாரிக்க முடியாது?


Q ➤ 130. இறுமாப்படையக் கூடாதவன் யார்?


Q ➤ 131. ஆக்கினையிலே விழுந்தவன் யார்?


Q ➤ 132. கண்காணியானவன் எப்படிப்பட்ட சீஷனாயிருக்கக் கூடாது?


Q ➤ 133. நிந்தனையில் விழக்கூடாதவன் யார்?


Q ➤ 134. கண்காணியானவன் யாருடைய கண்ணியில் விழாதபடி இருக்க வேண்டும்?


Q ➤ 135. கண்காணியானவன் எவர்களால் நற்சாட்சி பெற்றவனாய் இருக்க வேண்டும்?


Q ➤ 136. இரு நாக்குள்ளவர்களாய் இருக்கக்கூடாதவர்கள் யார்?


Q ➤ 137. உதவிக்காரர் எப்படிப்பட்ட பிரியராய் இருக்கக்கூடாது?


Q ➤ 138. உதவிக்காரர் எதை இச்சிக்கிறவர்களாய் இருக்கக்கூடாது?


Q ➤ 139. நல்லொழுக்கமுள்ளவர்களாய் இருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 140. உதவிக்காரர் எதின் இரகசியத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 141. உதவிக்காரர் விசுவாசத்தின் இரகசியத்தை எதிலே காத்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 142. முன்னதாகச் சோதிக்கப்பட வேண்டியவர்கள் யார்?


Q ➤ 143. உதவிக்காரர் எப்பொழுது ஊழியம் செய்யலாம்?


Q ➤ 144. நல்லொழுக்கமுள்ளவர்களாக இருக்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 145. அவதூறு பண்ணக்கூடாதவர்கள் யார்?


Q ➤ 146. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டியவர்கள் யார்?


Q ➤ 147. ஸ்திரீகள் எல்லாவற்றிலேயும் எப்படிப்பட்டவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 148. ஒரே மனைவியை உடைய புருஷராய் இருக்கவேண்டியவர்கள் யார்?


Q ➤ 149. உதவிக்காரர் எவைகளை நன்றாய் நடத்துகிறவர்களாய் இருக்க வேண்டும்?


Q ➤ 150. எதை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையை அடைவார்கள்?


Q ➤ 151. உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் எதில் மிகுந்த தைரியத்தை அடைவார்கள்?


Q ➤ 152. தீமோத்தேயுவினிடத்திற்கு சீக்கிரமாய் வருவேனென்று கூறியவர் யார்?


Q ➤ 153. பவுல் தீமோத்தேயுவிற்கு எங்கே நடக்க வேண்டிய வகையை எழுதினார்?


Q ➤ 154. தேவனுடைய வீடு எது?


Q ➤ 155. சத்தியத்திற்கு தூணாய் இருக்கிறது எது?


Q ➤ 156. சத்தியத்திற்கு ஆதாரமாயிருப்பது எது?


Q ➤ 157. யாவரும் ஒப்புக்கொள்கிறபடியே மகாமேன்மையுள்ளது எது?


Q ➤ 158. மாம்சத்திலே வெளிப்பட்டவர் யார்?


Q ➤ 159. தேவன் எதிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்?


Q ➤ 160. தேவன் எவர்களால் காணப்பட்டார்?


Q ➤ 161. தேவன் எவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார்?


Q ➤ 162. தேவன் எங்கே விசுவாசிக்கப்பட்டார்?


Q ➤ 163. தேவன் எதிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்?