Tamil Bible Quiz 1 Timothy Chapter 2

Q ➤ 66. விண்ணப்பங்களை எவர்களுக்காக பண்ணவேண்டும்?


Q ➤ 67. ஜெபங்களை எவர்களுக்காக பண்ணவேண்டும்?


Q ➤ 68. வேண்டுதல்களை எவர்களுக்காக பண்ணவேண்டும்?


Q ➤ 69. ஸ்தோத்திரங்களை எவர்களுக்காக பண்ணவேண்டும்?


Q ➤ 70. பவுல் பிரதானமாய் சொன்ன புத்தி என்ன?


Q ➤ 71. எல்லா பக்தியோடு ஜீவனம் பண்ணும்படிக்கு எவர்களுக்காக வேண்டுதல் பண்ணவேண்டும்?


Q ➤ 72. நல்லொழுக்கத்தோடு ஜீவனம் பண்ணும்படிக்கு எவர்களுக்காக வேண்டுதல் பண்ணவேண்டும்?


Q ➤ 73. கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு எவர்களுக்காக வேண்டுதல் பண்ணவேண்டும்?


Q ➤ 74. ராஜாக்களுக்காகவும் அதிகாரமுள்ள யாவருக்காகவும் வேண்டுதல் செய்வது தேவனுக்கு முன்பாக எப்படியிருக்கிறது?


Q ➤ 75. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட சித்தமுள்ளவர் யார்?


Q ➤ 76. எல்லா மனுஷரும்.........அடைய தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்?


Q ➤ 77. ...................ஒருவரே!?


Q ➤ 78. தேவனுக்கும் மனுஷருக்கும் ..........ஒருவரே?


Q ➤ 79. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷன் யார்?


Q ➤ 80. யாரைக்குறித்த சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது?


Q ➤ 81. பிரசங்கியாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 82. அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறியவர் யார்?


Q ➤ 83. புறஜாதிகளுக்கு எவைகளை விளங்கப்பண்ணுகிற போதகனாக நியமிக்கப்பட்டிருக்கிறேன் என்று பவுல் கூறினார்?


Q ➤ 84. பவுல் யாருக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப் பண்ணுகிற போதகனாக நியமிக்கப்பட்டார்?


Q ➤ 85. "நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன்"- கூறியவர் யார்?


Q ➤ 86. கோபமும் தர்க்கமுமில்லாமல் ஜெபம்பண்ண வேண்டியவர்கள் யார்?


Q ➤ 87. புருஷர்கள் எவைகளை உயர்த்தி ஜெபிக்க வேண்டும்?


Q ➤ 88. எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ண வேண்டியவர்கள் யார்?


Q ➤ 89. மயிரைப் பின்னுதலினால் எவர்கள் தங்களை அலங்கரிக்கக் கூடாது?


Q ➤ 90. பொன்னினால் எவர்கள் தங்களை அலங்கரிக்கக் கூடாது?


Q ➤ 91. முத்துக்களினால் எவர்கள் தங்களை அலங்கரிக்கக் கூடாது?


Q ➤ 92.விலையேறப்பெற்ற வஸ்திரத்தினால் எவர்கள் தங்களை அலங்கரிக்கக் கூடாது?


Q ➤ 93. எப்படிப்பட்ட வஸ்திரத்தினால் ஸ்திரீகள் தங்களை அலங்கரிக்க வேண்டும்?


Q ➤ 94. நாணத்தினால் எவர்கள் தங்களை அலங்கரிக்க வேண்டும்?


Q ➤ 95. எப்படிப்பட்ட புத்தியினால் ஸ்திரீகள் தங்களை அலங்கரிக்க வேண்டும்?


Q ➤ 96. எப்படிப்பட்ட கிரியைகளினால் ஸ்திரீகள் தங்களை அலங்கரிக்க வேண்டும்?


Q ➤ 97. எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருக்க வேண்டியவள் யார்?


Q ➤ 98. ஸ்திரீயானவள் எப்படி கற்றுக் கொள்ளவேண்டும்?


Q ➤ 99. உபதேசம்பண்ண பவுல் யாருக்கு உத்தரவு கொடுக்கவில்லை?


Q ➤ 100. யார்மேல் அதிகாரஞ்செலுத்த ஸ்திரீயானவளுக்கு பவுல் உத்தரவுக் கொடுக்கவில்லை?


Q ➤ 101. அமைதலாயிருக்க வேண்டியவள் யார்?


Q ➤ 102. முதலாவது உருவாக்கப்பட்டவன் யார்?


Q ➤ 103. ஆதாமுக்கு பின் உருவாக்கப்பட்டவள் யார்?


Q ➤ 104. யார் வஞ்சிக்கப்படவில்லை?


Q ➤ 105. வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டவள் யார்?


Q ➤ 106. தெளிந்த புத்தியோடு நிலைகொண்டிருக்க வேண்டியவள் யார்?


Q ➤ 107. விசுவாசத்தில் நிலைகொண்டிருக்க வேண்டியவள் யார்?


Q ➤ 108. அன்பில் நிலைகொண்டிருக்க வேண்டியவள் யார்?


Q ➤ 109. பரிசுத்தத்தில் நிலைகொண்டிருக்க வேண்டியவள் யார்?


Q ➤ 110. பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப் படுபவள் யார்?