Q ➤ 164. வெளிப்படையாய் சொல்கிறவர் யார்?
Q ➤ 165. பிற்காலங்களிலே எதில் சூடுண்ட பொய்யர் வருவார்கள்?
Q ➤ 166. யாருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கு செவிகொடுப்பார்கள்?
Q ➤ 167. மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் எவைகளுக்கு செவிகொடுப்பார்கள்?
Q ➤ 168. மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் எதை விட்டு விலகிப்போவார்கள்?
Q ➤ 169. விவாகம்பண்ணாதிருக்கவும் என்று கூறுபவர்கள் யார்?
Q ➤ 170. ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்தவை எவை?
Q ➤ 171. தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்க வேண்டியவர்கள் யார்?
Q ➤ 172. தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்க வேண்டும் என்று கட்டளையிடுபவர்கள் யார்?
Q ➤ 173. தேவன் படைத்ததெல்லாம் எப்படியிருக்கிறது?
Q ➤ 174. தேவன் படைத்ததெல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல?
Q ➤ 175. தேவ வசனத்தினால் பரிசுத்தமாக்கப்படுபவை எவை?
Q ➤ 176. ஜெபத்தினால் பரிசுத்தமாக்கப்படுபவை எவை?
Q ➤ 177. தீமோத்தேயு யாருக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பான் என்று பவுல் கூறினார்?
Q ➤ 178. சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிறது எது?
Q ➤ 179. எவைகளுக்கு விலகியிருக்க வேண்டும்?
Q ➤ 180. எதற்கு ஏதுவாக முயற்சி பண்ணவேண்டும்?
Q ➤ 181. அற்ப பிரயோஜனமுள்ளது எது?
Q ➤ 182. இந்த ஜீவனுக்கும் இதற்கு பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தம் உள்ளது எது?
Q ➤ 184. இந்த வார்த்தை உண்மையும்..........பாத்திரமுமாயிருக்கிறது?
Q ➤ 185. எதினிமித்தம் பிரயாசப்படுகிறோம் என்று பவுல் கூறினார்?
Q ➤ 186. எதினிமித்தம் நிந்தை அடைகிறோம் என்று பவுல் கூறினார்?
Q ➤ 187. எல்லா மனுஷருக்கும் இரட்சகர் யார்?
Q ➤ 188. விசுவாசிகளுக்கும் இரட்சகர் யார்?
Q ➤ 189. நாம் யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம்?
Q ➤ 190. "இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக் கொண்டிரு”-யார், யாரிடம் கூறியது?
Q ➤ 191. தீமோத்தேயுவின் எதைக்குறித்து ஒருவனும் அசட்டைப் பண்ணாதபடிக்கு மாதிரியாயிருக்க பவுல் கூறினார்?
Q ➤ 192. வார்த்தையில் யாருக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?
Q ➤ 193. நடக்கையில் யாருக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?
Q ➤ 194. அன்பில் யாருக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?
Q ➤ 195. ஆவியில் யாருக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?
Q ➤ 196. விசுவாசத்தில் யாருக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?
Q ➤ 197. கற்பில் யாருக்கு மாதிரியாயிருக்க வேண்டும்?
Q ➤ 198. வாசிக்கிறதில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 199. புத்தி சொல்லுகிறதில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 200. உபதேசிக்கிறதில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 201. தான் வருமளவும் தீமோத்தேயு எவைகளில் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும் என பவுல் கூறினார்?
Q ➤ 202. தீமோத்தேயுவின் மேல் கைகளை வைத்தவர்கள் யார்?
Q ➤ 203. தீமோத்தேயுவுக்கு எதினால் வரம் கிடைத்தது?
Q ➤ 204. தீமோத்தேயு எதைப் பற்றி அசதியாயிருக்கக்கூடாது?
Q ➤ 205. யார் தேறுகிறது யாவருக்கும் விளங்க வேண்டும்?
Q ➤ 206. தன்னைக்குறித்தும் தன் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிருக்க வேண்டியவன் யார்?
Q ➤ 207. தன்னையும் தன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக் கொள்பவன் யார்?