Tamil Bible Quiz 1 Timothy Chapter 1

Q ➤ 1. நம்முடைய இரட்சகராயிருக்கிறவர் யார்?


Q ➤ 2. நம்முடைய நம்பிக்கையாயிருக்கிறவர் யார்?


Q ➤ 3.பவுல் யாருடைய அப்போஸ்தலன்?


Q ➤ 4. விசுவாசத்தில் உத்தமக் குமாரன் யார்?


Q ➤ 5. தீமோத்தேயுவுக்கு நிருபம் எழுதியவர் யார்?


Q ➤ 6. நம்முடைய பிதா யார்?


Q ➤ 7.நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் எவைகள் உண்டாகக்கடவது?


Q ➤ 8. எவைகளை போதிக்கக்கூடாது?


Q ➤ 9. விசுவாசத்தினால் விளங்குவது எது?


Q ➤ 10. தர்க்கங்களுக்கு ஏதுவாக இருக்கிறவை எவை?


Q ➤ 11. எவைகளை கவனிக்கக்கூடாது?


Q ➤ 12. தீமோத்தேயுவை எபேசுப் பட்டணத்தில் இருக்க வேண்டிக் கொண்டவர் யார்?


Q ➤ 13. கற்பனையின் பொருள் என்ன?


Q ➤ 14. சுத்தமான இருதயத்தில் பிறப்பது எது?


Q ➤ 15. நல்மனச்சாட்சியில் பிறப்பது எது?


Q ➤ 16. அன்பு எப்படிப்பட்ட விசுவாசத்தில் பிறக்கிறது?


Q ➤ 17. சிலர் எவைகளுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள்?


Q ➤ 18. சிலர் எப்படிப்பட்ட போதகராயிருக்க விரும்புகிறார்கள்?


Q ➤ 19. தாங்கள் சொல்லுகிறது இன்னதென்று அறியாதவர்கள் யார்?


Q ➤ 20. தாங்கள் சாதிக்கிறது இன்னதென்று அறியாதவர்கள் யார்?


Q ➤ 21. ஒருவன் எதை நியாயப்படி அநுசரித்தால் அது நல்லது?


Q ➤ 22. நியாயப்பிரமாணம் யாருக்கு விதிக்கப்படவில்லை?


Q ➤ 23. அக்கிரமக்காரருக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 24. அடங்காதவர்களுக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 25. பக்தியில்லாதவர்களுக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 26. பாவிகளுக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 27. அசுத்தருக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 28. சீர்க்கெட்டவர்களுக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 29. எவர்களை அடிக்கிறவர்களுக்கு நியாயப்பிரமாணம் விதிக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 30. கொலைபாதகருக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 31. வேசிக்கள்ளருக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 32. ஆண்புணர்ச்சிக்காரருக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 33. மனுஷரைத் திருடுகிறவர்களுக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 34. பொய்யருக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 35. பொய்யாணையிடுகிறவர்களுக்கு விதிக்கப்பட்டது எது?


Q ➤ 36. நித்தியானந்த தேவனுடையதாயிருக்கிறது எது?


Q ➤ 37. பவுலுக்கு ஒப்புவிக்கப்பட்டது எது?


Q ➤ 38. ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டது எது?


Q ➤ 39.பவுலைப் பலப்படுத்தியவர் யார்?


Q ➤ 40. கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பவுலை எப்படிப்பட்டவனென்று எண்ணினார்?


Q ➤ 41. பவுலை உண்மையுள்ளவனென்று எண்ணி ஊழியத்திற்கு ஏற்படுத்தினவர் யார்?


Q ➤ 42. முன்னே தூஷிக்கிறவனாய் இருந்தவர் யார்?


Q ➤ 43. முன்னே துன்பப்படுத்தினவனாய் இருந்தவர் யார்?


Q ➤ 44. முன்னே கொடுமைச்செய்கிறவனாய் இருந்தவர் யார்?


Q ➤ 45. அவிசுவாசத்தினால் அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றவர் யார்?


Q ➤ 46. கிறிஸ்து இயேசுவின்மேல் உள்ள விசுவாசத்தோடு பவுலிடத்தில் பரிபூரணமாய் பெருகியது எது?


Q ➤ 47. கிறிஸ்து இயேசுவின்மேல் உள்ள அன்போடு பவுலிடத்தில் பரிபூரணமாய் பெருகியது எது?


Q ➤ 48. பாவிகளை இரட்சிக்க உலகத்தில் வந்தவர் யார்?


Q ➤ 49. உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமான வார்த்தை எது?


Q ➤ 50. "பிரதான பாவி நான்" - கூறியவர் யார்?


Q ➤ 51. எதை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்கு பவுல் திருஷ்டாந்தமானார்?


Q ➤ 52. இயேசுகிறிஸ்து யாரிடம் எல்லா நீடியப் பொறுமையையும் காண்பித்தார்?


Q ➤ 53. பவுல் யாரால் இரக்கம் பெற்றார்?


Q ➤ 54. நித்தியமும் அழிவில்லாமையுமுடையவர் யார்?


Q ➤ 55. அதரிசனமுமுள்ள ராஜா யார்?


Q ➤ 56. தாம் ஒருவரே ஞானமுள்ளவர் யார்?


Q ➤ 57. தீமோத்தேயுவை பவுல் எப்படி அழைத்தார்?


Q ➤ 58. தீமோத்தேயுவைக் குறித்து முன் உண்டானது எது?


Q ➤ 59. தீர்க்கதசரினங்களின்படி நல்லப் போராட்டம் பண்ணவேண்டியவன் யார்?


Q ➤ 60. விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாய் இருக்க வேண்டியவன் யார்?


Q ➤ 61. சிலர் எதைத் தள்ளிவிட்டார்கள்?


Q ➤ 62. நல்மனச்சாட்சியைத் தள்ளிவிட்டவர்கள் எதைச் சேதப்படுத்தினார்கள்?


Q ➤ 63. இமெனேயும் அலெக்சந்தரும் எதைச் சேதப்படுத்தினார்கள்?


Q ➤ 64. இமெனேயுவையும் அலெக்சந்தரையும் பவுல் யாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 65. தூஷியாதபடி சிட்சிக்கப்பட ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் யார்?