Q ➤ 90. தெசலோனிக்கேயரிடத்தில் பரம்பி மகிமைப்படுவது எது?
Q ➤ 91. எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படவேண்டியது எது?
Q ➤ 92. எந்த மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படி வேண்டிக் கொள்ள பவுல் கூறினார்?
Q ➤ 93. எல்லாரிடத்திலும் இல்லாதது எது?
Q ➤ 94. உண்மையுள்ளவர் யார்?
Q ➤ 95. நம்மை ஸ்திரப்படுத்துபவர் யார்?
Q ➤ 96. கர்த்தர் எதினின்று நம்மை விலக்கிக் காத்துக்கொள்வார்?
Q ➤ 97. பவுல் கட்டளையிட்டவைகளை செய்துவந்தவர்கள் யார்?
Q ➤ 98. பவுல் கட்டளையிட்டவைகளை இனிமேலும் செய்பவர்கள் யார்?
Q ➤ 99. தெசலோனிக்கேயரைக் குறித்து பவுல் யாருக்குள் நம்பிக்கையாயிருந்தார்?
Q ➤ 100. கர்த்தர் நம் இருதயங்களை எதற்கு நேராய் நடத்துவார்?
Q ➤ 101. கிறிஸ்துவின் பொறுமைக்கு நேராய் நம்மை நடத்துபவர் யார்?
Q ➤ 102. எவர்களை விட்டு விலக வேண்டுமென்று பவுல் கூறினார்?
Q ➤ 103. தெசலோனிக்கேயருக்குள்ளே ஒழுங்கற்று நடவாதவர்கள் யார்?
Q ➤ 104. ஒருவனிடத்திலும் இலவசமாய் சாப்பிடாதவர்கள் யார்?
Q ➤ 105. ஒருவனுக்கும் பாராமாயிராதவர்கள் யார்?
Q ➤ 106. இரவும் பகலும் வேலை செய்து சாப்பிட்டவர்கள் யார்?
Q ➤ 107. பிரயாசத்தோடு வேலை செய்து சாப்பிட்டவர்கள் யார்?
Q ➤ 108. வருத்தத்தோடு வேலை செய்து சாப்பிட்டவர்கள் யார்?
Q ➤ 109. தெசலோனிக்கேயர்மேல் எதை வைப்பதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லையென்று பவுல் கூறினார்?
Q ➤ 110. தங்களைப் பின்பற்றும்படி மாதிரியாய் இருந்தவர்கள் யார்?
Q ➤ 111. ஒருவன் எதைச் செய்ய மனதில்லாதிருந்தால் சாப்பிடவும் கூடாது?
Q ➤ 112. வேலை செய்ய மனதில்லாதிருந்தால் சாப்பிடவும் கூடாது என்று கட்டளையிட்டவர்கள் யார்?
Q ➤ 113. யாதொரு வேலையும் செய்யாதிருந்தவர்கள் யார்?
Q ➤ 114. வீண் அலுவல்காரர்களாய் இருந்தவர்கள் யார்?
Q ➤ 115. தெசலோனிக்கேயரில் சிலர் எப்படி திரிந்தார்கள் என்று பவுல் கேள்விப்பட்டார்?
Q ➤ 116. ஒழுங்கற்றுத் திரிகிறவர்கள் எப்படி வேலை செய்யவேண்டும்?
Q ➤ 117. அமைதலோடே வேலை செய்து எதைச் சாப்பிடவேண்டும்?
Q ➤ 118. தெசலோனிக்கேயருக்கு கட்டளையிட்டு புத்திச் சொன்னவர்கள் யார்?
Q ➤ 119. பவுல் யாருடைய நாமத்தினாலே தெசலோனிக்கேயருக்கு கட்டளையிட்டு புத்திச் சொன்னார்?
Q ➤ 120. எதைச் செய்வதில் சோர்ந்துபோகாமல் இருக்கவேண்டும்?
Q ➤ 121. எதில் சொல்லிய வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால் அவனோடு கலவாதிருக்கவேண்டும்?
Q ➤ 122. தெசலோனிக்கேயர் நிருபத்தில் சொல்லப்பட்ட வசனத்துக்கு கீழ்ப்படியாதவனோடு ஏன் கலவாதிருக்கவேண்டும்?
Q ➤ 123. தெசலோனிக்கேயர் நிருபத்தில் சொல்லப்பட்ட வசனத்துக்கு கீழ்ப்படியாதவனை எப்படி எண்ணக்கூடாது?
Q ➤ 124. தெசலோனிக்கேயர் நிருபத்தில் சொல்லப்பட்ட வசனத்துக்கு கீழ்ப்படியாதவனை எப்படி எண்ணவேண்டும்?
Q ➤ 125. தெசலோனிக்கேயர் நிருபத்தில் சொல்லப்பட்ட வசனத்துக்கு கீழ்ப்படியாதவனுக்கு என்ன சொல்லவேண்டும்?
Q ➤ 126. எப்பொழுதும் சமாதானத்தைத் தருபவர் யார்?
Q ➤ 127. சகல விதத்திலும் சமாதானத்தை தருபவர் யார்?
Q ➤ 128. நம் அனைவரோடும் இருப்பவர் யார்?
Q ➤ 129. தன் கையெழுத்தாலேயே தெசலோனிக்கேயரை வாழ்த்தியவர் யார்?
Q ➤ 130. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்.......... உங்களனைவரோடும் இருப்பதாக?
Q ➤ 131. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் பொருள் என்ன?
Q ➤ 132. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
Q ➤ 133. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?
Q ➤ 134. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் காலம் என்ன?
Q ➤ 135. 2 தெசலோனிக்கேயர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?
Q ➤ 137. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் மொத்த அதிகாரங்கள் எத்தனை?
Q ➤ 138. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?
Q ➤ 139. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?
Q ➤ 141. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்?
Q ➤ 142. 2 தெசலோனிக்கேயர் புத்தகத்தின் முக்கிய இடம் எது?
Q ➤ 143. 2 தெசலோனிக்கேயர் நூலின் தன்மை என்ன?
Q ➤ 144. அத்தாட்சியாயிருக்கிறது (1:5) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 145. ஆக்கினையை (1:7) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 146. சந்நிதானத்திலிருந்தும் (1:10) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 147. சஞ்சலப்படாமலும் (2:2) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 148. கேட்டின் மகனாகிய (2:3) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 149. ஸ்திரப்படுத்துவாராக (2:17) என்பதன் அர்த்தம் என்ன?
Q ➤ 150. பரம்பி (3:1) என்பதன் அர்த்தம் என்ன?