Tamil Bible Quiz 1 Peter Chapter 2

Q ➤ 77. தயை உள்ளவர் யார்?


Q ➤ 78. கர்த்தர் தயையுள்ளவர் என்பதை ருசிபார்த்ததுண்டானால் எவைகளை ஒழித்துவிட வேண்டும்?


Q ➤ 79. களங்கமில்லாத ஞானப்பால் எது?


Q ➤ 80. நாம் எதின்மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும்?


Q ➤ 81. நாம் யாரைப்போல திருவசனத்தின்மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும்?


Q ➤ 82. நாம் எதற்காகத் திருவசனத்தின்மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும்?


Q ➤ 83. ஜீவனுள்ள கல் யாரால் தள்ளப்பட்டதாயிருக்கிறது?


Q ➤ 84. ஜீவனுள்ள கல் யாரால் தெரிந்துகொள்ளப்பட்டதாயிருக்கிறது?


Q ➤ 85. விலையேறப்பெற்றதாயிருக்கிற கல் எது?


Q ➤ 86. ஜீவனுள்ள கல்லிடத்தில் சேர்ந்தவர்கள் எதைப்போல இருக்கவேண்டும்?


Q ➤ 87. ஜீவனுள்ள கற்களைப்போல இருக்கிறவர்கள் எப்படியிருக்க வேண்டும்?


Q ➤ 88. ஜீவனுள்ள கற்களைப்போல இருக்கிறவர்கள் தேவனுக்குப் பிரியமான எவைகளைச் செலுத்தவேண்டும்?


Q ➤ 89. ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்கள் யார் மூலமாய் அதைச் செலுத்தவேண்டும்?


Q ➤ 90. நீங்கள் ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்கு யாராக கட்டப்பட்டு வருகிறீர்கள்?


Q ➤ 91. எப்படிப்பட்ட மூலைக்கல் சீயோனில் வைக்கப்பட்டது?


Q ➤ 92. எதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை?


Q ➤ 93. தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான மூலைக்கல் யாருக்கு விலையேறப்பெற்றது?


Q ➤ 94. தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமான மூலைக்கல் யாருக்கு இடறுதற்கேதுவான கல்?


Q ➤ 95. கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கு விழுதற்கேதுவான கன்மலை எது?


Q ➤ 96. வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட கல் எப்படிப்பட்டது?


Q ➤ 97. இடறுகிறவர்கள் எதற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்?


Q ➤ 98. யாராய் இருந்து இடறுகிறவர்கள் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்?


Q ➤ 99. உங்களைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவர் யார்?


Q ➤ 100. தேவன் நம்மை எதினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தார்?


Q ➤ 101. நீங்கள் எப்படிப்பட்ட சந்ததியாயிருக்கிறீர்கள்?


Q ➤ 102. ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய எவைகளை அறிவிக்கும்படிக்கு உங்களை தெரிந்துகொண்டார்?


Q ➤ 103. நீங்கள் எப்படிப்பட்ட ஆசாரியக்கூட்டமாய் இருக்கிறீர்கள்?


Q ➤ 104. தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியார் எப்படிப்பட்ட ஜாதியாய் இருக்கிறார்கள்?


Q ➤ 105. தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தேவனுக்கு எப்படிப்பட்ட ஜனமாய் இருக்கிறார்கள்?


Q ➤ 106. முன்னே நீங்கள் யாருடைய ஜனங்களாயிருக்கவில்லை?


Q ➤ 107. இப்பொழுது நீங்கள் யாருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்?


Q ➤ 108. प्रखं न छन ............. பெறாதவர்களாயிருந்தீர்கள்?


Q ➤ 109. இப்பொழுது நீங்கள் பெற்றவர்களாயிருக்கிறீர்கள்?


Q ➤ 110. அந்நியர்களும் பரதேசிகளுமானவர்கள் எவைகளை விட்டுவிலக வேண்டும்?


Q ➤ 111. ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிறவை எவை?


Q ➤ 112. உங்களை அக்கிரமக்காரர் என்று விரோதமாய்ப் பேசுகிறவர்கள் யார்?


Q ➤ 113. புறஜாதிகள் உங்களுடைய எதைக் காணவேண்டும்?


Q ➤ 114. உங்கள் நற்கிரியைகளைக் கண்டு புறஜாதிகள் யாரை மகிமைப்படுத்த வேண்டும்?


Q ➤ 115. உங்கள் நற்கிரியைகளைக் கண்டு புறஜாதிகள் எப்பொழுது தேவனை மகிமைப்படுத்த வேண்டும்?


Q ➤ 116. நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே எப்படி நடந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 117. மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் யார் நிமித்தம் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 118. மேலான அதிகாரமுள்ள யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 119. தீமை செய்கிறவர்களுக்கு எது உண்டாகும்படி ராஜாவால் அனுப்பப்பட்டவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்?


Q ➤ 120. நன்மை செய்கிறவர்களுக்கு எது உண்டாகும்படி ராஜாவால் அனுப்பப்பட்டவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும்?


Q ➤ 121. நீங்கள் நன்மைசெய்கிறதினால் யாருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது?


Q ➤ 122. உங்கள் சுயாதீனத்தை எதற்கு மூடலாகக் கொண்டிருக்கக்கூடாது?


Q ➤ 123. நீங்கள் யாருக்கு அடிமைகளாயிருக்கவேண்டும்?


Q ➤ 124. எல்லாரையும்........பண்ணுங்கள்?


Q ➤ 125. சகோதரரிடத்தில்......கூருங்கள்?


Q ➤ 126. நாம் யாருக்கு பயந்திருக்க வேண்டும்?


Q ➤ 127. ராஜாவை.......பண்ணுங்கள்?


Q ➤ 128. வேலைக்காரர் அதிக பயத்துடன் யாருக்குக் கீழ்படிந்து இருக்க வேண்டும்?


Q ➤ 129. வேலைக்காரர் எவர்களுக்கு மாத்திரம் கீழ்ப்படிந்திருக்கிறவர்களாய் இருக்கக்கூடாது?


Q ➤ 130. வேலைக்காரர் எப்படிப்பட்டவர்களுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்?


Q ➤ 131. ஒருவன் எப்பொழுது உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அது பிரீதியாயிருக்கும்?


Q ➤ 132. எதினிமித்தம் அநியாயமாய்ப் பாடுபட்டு, உபத்திரவங்களைச் சகித்தால் அது பிரீதியாயிருக்கும்?


Q ➤ 133. நீங்கள் எப்போது அடிக்கப்பட்டு பொறுமையோடே சகித்தால், அதினால் கீர்த்தியில்லை?


Q ➤ 134. நீங்கள் எப்போது பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால், அது தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்?


Q ➤ 135. நமக்காகப் பாடுபட்டவர் யார்?


Q ➤ 136. நமக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனவர் யார்?


Q ➤ 137. கிறிஸ்து எவைகளைத் தொடர்ந்து வரும்படி மாதிரியை பின்வைத்துப் போனார்?


Q ➤ 138. கிறிஸ்து.........செய்யவில்லை?


Q ➤ 139. கிறிஸ்துவின் வாயில் என்ன காணப்படவில்லை?


Q ➤ 140. வையப்படும்போது பதில் வையாமலிருந்தவர் யார்?


Q ➤ 141. கிறிஸ்து எப்போது பயமுறுத்தாமலிருந்தார்?


Q ➤ 142. நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தவர் யார்?


Q ➤ 143. கிறிஸ்து நம்முடைய பாவங்களை எதின்மேல் சுமந்தார்?


Q ➤ 144. கிறிஸ்து தாமே.......நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல்சுமந்தார்


Q ➤ 145. நாம் எவைகளுக்குச் சாகும்படி நம்முடைய பாவங்களை கிறிஸ்து சுமந்தார்?


Q ➤ 146. நாம் எதற்குப் பிழைத்திருக்கும்படிக்கு நம்முடைய பாவங்களை கிறிஸ்து சுமந்தார்?


Q ➤ 147. நாம் எவைகளால் குணமானோம்?


Q ➤ 148. நாம் எப்படிப்பட்ட ஆடுகளைப்போலிருந்தோம்?


Q ➤ 149. உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவர் யார்?


Q ➤ 150. சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்த நாம் யாரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறோம்?