Tamil Bible Quiz 1 Peter Chapter 1

Q ➤ 1 பேதுரு நிருபத்தை எழுதியவர் யார்?


Q ➤ 2. பேதுரு என்பவர் யார்?


Q ➤ 3.பேதுரு யாருடைய அப்போஸ்தலர்?


Q ➤ 4. பேதுரு எத்தேசத்தாருக்கு முதலாம் நிருபத்தை எழுதினார்?


Q ➤ 5. பொந்து, கலாத்தியா,கப்பத்தோக்கியா, ஆசியா மற்றும் பித்தினியாவிலுள்ளஎவர்களுக்கு பேதுரு நிருபத்தை எழுதினார்?


Q ➤ 6. யாருடைய முன்னறிவிப்பின்படியே தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு பேதுரு எழுதினார்?


Q ➤ 7. எதினாலே கீழ்ப்படிதலுக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு பேதுரு எழுதினார்?


Q ➤ 8. எது தெளிக்கப்படுதலுக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு பேதுரு எழுதினார்?


Q ➤ 9.தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு பெருகக்கடவது?


Q ➤ 10.தேவன் யாருடைய பிதா என்று பேதுரு எழுதினார்?


Q ➤ 11.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்குஉண்டாவதாக?


Q ➤ 12.மரித்தோரிலிருந்து எழுந்தவர் யார்?


Q ➤ 13. தேவன் எப்படிப்பட்ட சுதந்தரத்திற்கேதுவாக மறுபடியும் ஜெநிப்பித்தார்?


Q ➤ 14. எது உண்டாகும்படி தேவன் நம்மை ஜெநிப்பித்தார்?


Q ➤ 15. தேவன் எதின்படி நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்?


Q ➤ 16. கடைசிக்காலத்தில் வெளிப்பட ஆயத்தமாயிருக்கிறது எது?


Q ➤ 17. எப்படிப்பட்ட சுதந்தரம் நமக்குப் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 18. எதினாலே காக்கப்பட்டிருக்கிற நமக்கு அழியாத சுதந்தரம் வைக்கப்பட்டிருக்கிறது?


Q ➤ 19. எதைக் கொண்டு நீங்கள் தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறீர்கள்?


Q ➤ 20. எது அவசியமானதாயிருக்கிறது?


Q ➤ 21. இப்பொழுது கொஞ்சக்காலம் எவைகளினால் துக்கப்படுகிறீர்கள்?


Q ➤ 22. அழிந்துபோகிற பொன் எதினால் சோதிக்கப்படும்?


Q ➤ 23. அழிந்துபோகிற பொன்னைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றது எது?


Q ➤ 24. எது சோதிக்கப்பட்டு இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது புகழ்ச்சியும் கனமும் மகிமையும் உண்டாகும்?


Q ➤ 25. யாரை காணாமலிருந்தும் நீங்கள் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்?


Q ➤ 26. இயேசுகிறிஸ்துவைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் நீங்கள் வைத்தது என்ன?


Q ➤ 27. இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்ததால் எப்படிப்பட்ட சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்தோம்?


Q ➤ 28. விசுவாசத்தின் பலன் எது?


Q ➤ 29. கிருபையைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னவர்கள் யார்?


Q ➤ 30. தீர்க்கதரிசிகள் எதைக்குறித்து கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை பண்ணினார்கள்?


Q ➤ 31.தீர்க்கதரிசிகளில் உள்ளவர் யார்?


Q ➤ 32.கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளை தீர்க்கதரிசிகளுக்கு முன்னறிவித்தவர் யார்?


Q ➤ 33.கிறிஸ்துவுக்கு உண்டாகும் மகிமைகளை தீர்க்கதரிசிகளுக்கு முன்னறிவித்தவர் யார்?


Q ➤ 34.கிறிஸ்துவின் காலத்தின் விசேஷம் இன்னதென்பதை ஆராய்ந்தவர்கள் யார்?


Q ➤ 35.நமதுநிமித்தம் கிறிஸ்துவைக் குறித்தவைகளைத் தெரிவித்தவர்கள் யார்?


Q ➤ 36. பரிசுத்த ஆவி எங்கேயிருந்து அனுப்பப்பட்டது?


Q ➤ 37. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்கள் யார்?


Q ➤ 38. கிறிஸ்துவுக்கு உண்டாகும் மகிமைகளை உற்றுப்பார்க்க ஆசையாயிருந்தவர்கள் யார்?


Q ➤ 39.நீங்கள் எதின் அரையைக் கட்டிக்கொள்ள வேண்டும்?


Q ➤ 40. நீங்கள் எப்படிப்பட்ட புத்தியுள்ளவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 41.இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுவது எது?


Q ➤ 42. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது அளிக்கப்படும் கிருபையினாலே உள்ளவர்களாயிருங்கள்?


Q ➤ 43. முன்னே அறியாமையினாலே நீங்கள் கொண்டிருந்தது என்ன?


Q ➤ 44. அறியாமையினாலே கொண்டிருந்த எவைகளின்படி இனி நடக்கக் கூடாது?


Q ➤ 45. எப்படிப்பட்ட பிள்ளைகளாயிருக்க வேண்டும்?


Q ➤ 46. உங்களை அழைத்தவர் எப்படியிருக்கிறார்?


Q ➤ 47. நீங்கள் உங்கள் நடக்கைகளிலெல்லாவற்றிலேயும் யாராயிருக்க வேண்டும்?


Q ➤ 48. நான் ............. ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறது?


Q ➤ 49. பட்சபாதமில்லாமல் நியாயந்தீர்க்கிறவர் யார்?


Q ➤ 50. பிதா எவைகளின்படி நியாயந்தீர்ப்பார்?


Q ➤ 51. நாம் யாராய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 52. முன்னோர்களால் பாரம்பரியமாய் அனுசரித்துவந்தது எது?


Q ➤ 53. வீணான நடத்தையினின்று எவைகளால் மீட்கப்படவில்லை?


Q ➤ 54. வெள்ளியும் பொன்னும் எப்படிப்பட்ட வஸ்துக்கள்?


Q ➤ 55. குற்றமில்லா மாசற்ற ஆட்டுக்குட்டி யார்?


Q ➤ 56. வீணான நடத்தையினின்று எவைகளால் மீட்கப்பட்டீர்கள்?


Q ➤ 57. கிறிஸ்து எதற்குமுன்னே குறிக்கப்பட்டவராயிருந்தார்?


Q ➤ 58. கடைசிக் காலங்களில் வெளிப்பட்டவர் யார்?


Q ➤ 59. தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக வெளிப்பட்டவர் யார்?


Q ➤ 60. தமது மூலமாய் யார்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக கிறிஸ்து வெளிப்பட்டார்?


Q ➤ 61. உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் யார் மேலிருக்கவேண்டும்?


Q ➤ 62. தேவன் கிறிஸ்துவை யாரிலிருந்து எழுப்பினார்?


Q ➤ 63. கிறிஸ்துவுக்கு மகிமையைக் கொடுத்தவர் யார்?


Q ➤ 64. நீங்கள் மாயமற்ற உள்ளவர்களாயிருக்க வேண்டும்?


Q ➤ 65. சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே எதற்குக் கீழ்ப்படிந்திருக்கிறீர்கள்?


Q ➤ 66. சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, எதை சுத்தமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?


Q ➤ 67. சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி எப்படி ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூரவேண்டும்?


Q ➤ 69. என்றென்றைக்கும் நிற்கிறது எது?


Q ➤ 70. தேவவசனம்.........உள்ளது?


Q ➤ 71. அழிவில்லாத வித்து எது?


Q ➤ 72. மாம்சமெல்லாம் எதைப்போல இருக்கிறது?


Q ➤ 73. மனுஷருடைய மகிமை எதைப்போல இருக்கிறது?


Q ➤ 74. ........உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது?


Q ➤ 75. என்றென்றைக்கும் நிலைத்திருப்பது எது?


Q ➤ 76. உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டு வருவது எது?