Q ➤ 37. நாம் பாவஞ் செய்யாதபடிக்கு ஜீவவார்த்தையைக் குறித்து நமக்கு எழுதியவர் யார்?
Q ➤ 38. பாவஞ் செய்கிறவனுக்காக பரிந்துபேசுகிறவர் யார்?
Q ➤ 39. இயேசுகிறிஸ்து பாவஞ்செய்கிறவனுக்காக யாரிடத்தில் பரிந்து பேசுகிறார்?
Q ➤ 40. நீதிபரராயிருக்கிறவர் யார்?
Q ➤ 41. நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி யார்?
Q ➤ 42. இயேசுகிறிஸ்து எதின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருகற...!
Q ➤ 43. நாம் யாருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும்?
Q ➤ 44. நாம் எதைக் கைக்கொள்ளுகிறதினால் இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறோம் என்பதை அறிவோம்?
Q ➤ 45. இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும் எதைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருப்பான்?
Q ➤ 46. இயேசுகிறிஸ்துவின் கற்பனைகளை கைக்கொள்ளாதவனுக்குள் இல்லாதது எது?
Q ➤ 47. எதைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்?
Q ➤ 48. தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருந்தால் நாம் யாருக்குள் இருக்கிறோமென்பதை அறிந்திருக்கிறோம்?
Q ➤ 49. இயேசுகிறிஸ்துவுக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன் தானும் எப்படி நடக்க வேண்டும்?
Q ➤ 50. யோவான் நமக்கு ஆதிமுதல் பெற்றிருக்கிற எதை எழுதினார்?
Q ➤ 51. பழைய கற்பனை நாம் ஆதிமுதல் கேட்டிருக்கிற ......?
Q ➤ 52. புதிய கற்பனையையும் நமக்கு எழுதியவர் யார்?
Q ➤ 53. இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் நமக்குள்ளும் மெய்யாயிருப்பது எது?
Q ➤ 54. எது நீங்கிப் போகிறது என்று யோவான் எழுதினார்?
Q ➤ 55. இப்பொழுது எது பிரகாசிக்கிறது என்று யோவான் எழுதினார்?
Q ➤ 56. ஒளியில் இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் எதில் இருக்கிறான்?
Q ➤ 57. ஒளியில் நிலைகொண்டிருப்பவன் யார்?
Q ➤ 58. தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவனிடத்தில் இல்லாதது எது?
Q ➤ 59. இருளில் இருந்து, இருளில் நடக்கிறவன் யார்?
Q ➤ 60. தன் சகோதரனைப் பகைக்கிறவனின் கண்களைக் குருடாக்கினது எது?
Q ➤ 61. தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறவன் யார்?
Q ➤ 62. யாருடைய நாமத்தினிமித்தம் பிள்ளைகளின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறது?
Q ➤ 63. இயேசுகிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் பிள்ளைகளின் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறபடியால் அவர்களுக்கு எழுதினவர் யார்?
Q ➤ 64. ஆதிமுதலிருக்கிறவரை அறிந்திருக்கிறவர்கள் யார்?
Q ➤ 65. ஆதிமுதலிருக்கிறவரை பிதாக்கள் அறிந்திருக்கிறதினால் அவர்களுக்கு எழுதினவர் யார்?
Q ➤ 66. பொல்லாங்கனை ஜெயித்தவர்கள் யார்?
Q ➤ 67. வாலிபர் பொல்லாங்கனை ஜெயித்ததினால் அவர்களுக்கு எழுதினவர் யார்?
Q ➤ 68. பிள்ளைகள் யாரை அறிந்திருந்தார்கள்?
Q ➤ 69. பிள்ளைகள் பிதாவை அறிந்ததினால் அவர்களுக்கு எழுதினவர் யார்?
Q ➤ 70. பலவான்களாயிருக்கிறவர்கள் யார்?
Q ➤ 71. வாலிபரில் எது நிலைத்திருக்கிறது?
Q ➤ 72. யாரில் தேவவசனம் நிலைத்திருக்கிறதினாலும், அவர்கள் பலவான் களாயிருக்கிறதினாலும் யோவான் அவர்களுக்கு எழுதினார்?
Q ➤ 73. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும். . கூராதிருக்க வேண்டும்?
Q ➤ 74. உலகத்தில் அன்புகூருகிறவனிடத்தில் இல்லாதது எது?
Q ➤ 75. மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும் யாரால் உண்டாகவில்லை?
Q ➤ 76. ஜீவனத்தின் பெருமை யாரால் உண்டாகவில்லை?
Q ➤ 77. மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையும் எதிலுள்ளவைகள்?
Q ➤ 78. மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும் ஜீவனத்தின் பெருமையும் எதினாலுண்டானவைகள்?
Q ➤ 79. ........அதின் இச்சையும் ஒழிந்துபோம்?
Q ➤ 80. யாருடைய சித்தத்தின்படி செய்கிறவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்?
Q ➤ 81. பிள்ளைகளே, இது.......காலமாயிருக்கிறது?
Q ➤ 82. யார் வருகிறானென்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்?
Q ➤ 83. இப்பொழுதும் அநேக.......இருக்கிறார்கள்?
Q ➤ 84. அநேக அந்திக்கிறிஸ்துக்கள் இருக்கிறதினால் இது அறிந்திருக்கிறோம்? என்று
Q ➤ 85. நம்மைவிட்டுப் பிரிந்துபோனவர்கள் யார்?
Q ➤ 86. நம்முடையவர்களாயிராதவர்கள் யார்?
Q ➤ 87. எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கு பிரிந்துபோனவர்கள் யார்?
Q ➤ 88. நாம் யாராலே அபிஷேகம் பெற்றோம்?
Q ➤ 89. நாம் எதை அறிந்திருக்கிறதினால் யோவான் நமக்கு எழுதினார்?
Q ➤ 90. எதினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நாம் அறிந்திருக்கிறோம்?
Q ➤ 91. யாரை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவன் பொய்யனாயிருக்கிறான்?
Q ➤ 92. யாரை மறுதலிக்கிறவன் அந்திக்கிறிஸ்துவாயிருக்கிறான்?
Q ➤ 93. குமாரனை மறுதலிக்கிறவன் யாரை உடையவனல்ல?
Q ➤ 94. பிதாவை உடையவனாயிருக்கிறவன் யார்?
Q ➤ 95. எது நம்மில் நிலைத்திருக்க வேண்டும்?
Q ➤ 96. ஆதிமுதல் கேள்விப்பட்டது நம்மில் நிலைத்திருந்தால் நாம் யாரில் நிலைத்திருப்போம்?
Q ➤ 97. எதை அளிப்பேன் என்பதே பிதா நமக்குச் செய்த வாக்குத்தத்தமாயிருக்கிறது?
Q ➤ 98. யாரைக் குறித்து யோவான் நமக்கு எழுதினார்?
Q ➤ 99. நாம் பரிசுத்தராலே பெற்ற........நம்மில் நிலைத்திருக்கிறது?
Q ➤ 100. சகலத்தையுங்குறித்து நமக்குப் போதிப்பது எது?
Q ➤ 101. பரிசுத்தராலே நாம் பெற்ற அபிஷேகம் எப்படியிருக்கிறது?
Q ➤ 102. எது நமக்குப் போதித்தபடியே நாம் குமாரனில் நிலைத்திருக்க வேண்டும்?
Q ➤ 103.நாம் எப்பொழுது குமாரனுக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் இருக்க அவரில் நிலைத்திருக்க வேண்டும்?
Q ➤ 104. குமாரனின் வருகையில் வெட்கப்பட்டுப்போகாமல் எப்படி இருக்கும்படிஅவரில் நிலைத்திருக்க வேண்டும்?
Q ➤ 105.குமாரன்.......உள்ளவராயிருக்கிறாறென்று நமக்குத் தெரிந்திருக்கிறது?
Q ➤ 106. நீதியைச் செய்கிறவனெவனும் யாரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறோம்?