Tamil Bible Quiz 1 John Chapter 1

Q ➤ 1. 1யோவான் நிருபத்தை எழுதியவர் யார்?


Q ➤ 2. யோவான் என்பவர் யார்?


Q ➤ 3. 1 யோவான் புஸ்தகம் அப்போஸ்தலனாகிய யோவான் எழுதின நிருபம்?


Q ➤ 4. யோவான் எதைக் குறித்து அறிவிக்கிறார்?


Q ➤ 5. ஜீவவார்த்தை எதுமுதல் இருந்தது?


Q ➤ 6. ஜீவவார்த்தையைத் தாங்கள் கேட்டதாக எழுதியவர் யார்?


Q ➤ 7. ஜீவவார்த்தையைத் தங்கள் கண்களினாலே கண்டவர் யார்?


Q ➤ 8. தாங்கள் எதை நோக்கிப்பார்த்ததாக யோவான் கூறினார்?


Q ➤ 9. ஜீவவார்த்தையைத் தங்கள் கைகளினால் தொட்டதாகக் கூறியவர் யார்?


Q ➤ 10. அந்த......வெளிப்பட்டது என்று யோவான் கூறினார்?


Q ➤ 11. அந்த ஜீவன் யாரிடத்திலிருந்தது?


Q ➤ 12. பிதாவினிடத்திலிருந்ததும் தங்களுக்கு வெளிப்பட்டதுமான ஜீவன் எப்படிப்பட்டதென்று யோவான் கூறினார்?


Q ➤ 13. நித்தியமாயிருக்கிற ஜீவனைக் கண்டு, அதைக் குறித்துச் சாட்சி கொடுத்தவர் யார்?


Q ➤ 14. தாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை நமக்கு அறிவித்தவர் யார்?


Q ➤ 15. நாம் யோவானோடே உள்ளவர்களாகும்படி தான் கண்டும் கேட்டும் இருக்கிறதை நமக்கு அறிவித்தார்?


Q ➤ 16. இயேசுகிறிஸ்து யாருடைய குமாரன்?


Q ➤ 17. தங்களுடைய ஐக்கியம் யாரோடே இருந்ததாக யோவான் கூறினார்?


Q ➤ 18. எது நிறைவாயிருக்கும்படி யோவான் இவைகளை எழுதினார்?


Q ➤ 19. ஒளியாய் இருக்கிறவர் யார்?


Q ➤ 20. தேவனில் எவ்வளவேனும் இல்லாதது எது?


Q ➤ 21. யோவான் யாரிடத்தில் இவ்விசேஷங்களைக் கேட்டு அறிவித்தார்?


Q ➤ 22. நாம் யாரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும் இருளிலே நடந்தால் பொய் சொல்லுகிறவர்களாயிருப்போம்?


Q ➤ 23. நாம் தேவனோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும் இருளிலே நடந்தால் எதின்படி நடவாதிருக்கிறவர்களாயிருப்போம்?


Q ➤ 24. தேவனோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும் இருளிலே நடக்கிறவர்கள் எதை சொல்லுகிறவர்களாயிருப்பார்கள்?


Q ➤ 25. ஒளியிலிருக்கிறவர் யார்?


Q ➤ 26. தேவன் ஒளியிலிருக்கிறதுபோல நாம் எதிலே நடக்கவேண்டும்?


Q ➤ 27. ஒளியில் நடந்தால் நாம் ஒருவருக்கொருவர் கொண்டிருப்பது என்ன?


Q ➤ 28. சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிப்பது எது?


Q ➤ 29. நமக்கு எது இல்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிப்போம்?


Q ➤ 30. நமக்கு பாவம் இல்லையென்போமானால், நமக்குள் இராதது எது?


Q ➤ 31. நாம் எவைகளை அறிக்கையிட வேண்டும்?


Q ➤ 32. நம்முடைய பாவங்களை நமக்கு மன்னிப்பவர் யார்?


Q ➤ 33. பிதா எவைகளை நீக்கி நம்மைச் சுத்திகரிப்பார்?


Q ➤ 34. எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு பிதா உள்ளவர்?


Q ➤ 35. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் யாரைப் பொய்யராக்குவோம்?


Q ➤ 36. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால் யாருடைய வார்த்தை நமக்குள் இராது?