Q ➤ 107. நாம் யாருடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுகிறோம்?
Q ➤ 108.பிதாவானவர் நமக்குப் பாராட்டின பெரியது?
Q ➤ 109. நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினால் யார்நமக்குப் பாராட்டின அன்பு பெரியது?
Q ➤ 110. உலகம் யாரை அறியவில்லை?
Q ➤ 111. பிதாவை அறியாததினால் நம்மையும் அறியாதது எது?
Q ➤ 112. இப்பொழுது நாம் யாருடைய பிள்ளைகளாயிருக்கிறோம்?
Q ➤ 113. யார் வெளிப்படும்போது. அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்போம்?
Q ➤ 114. தேவன் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் நாம் யாருக்கு ஒப்பாயிருப்போம்?
Q ➤ 115. யார் சுத்தமுள்ளவராயிருக்கிறார்?
Q ➤ 116. தேவன் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக் கொள்ளுகிறவன் யார்?
Q ➤ 117. பாவஞ்செய்கிறவன் எதை மீறுகிறான்?
Q ➤ 118. எதை மீறுகிறது பாவம்?
Q ➤ 119. நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டவர் யார்?
Q ➤ 120. குமாரனில்.......இல்லை?
Q ➤ 121. யாரில் நிலைத்திருக்கிறவன் பாவஞ்செய்கிறதில்லை?
Q ➤ 122............ செய்கிற எவனும் குமாரனைக் காணவில்லை?
Q ➤ 123. பாவஞ்செய்கிற எவனும் யாரை அறியவில்லை?
Q ➤ 124. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும்...................... का?
Q ➤ 125. நீதியுள்ளவனாயிருக்கிறவன் யார்?
Q ➤ 126. நீதியைச் செய்கிறவன் யார் நீதியுள்ளவராயிருக்கிறதுபோல் தானும் நீதியுள்ளவனாயிருப்பான்?
Q ➤ 127. பிசாசினாலுண்டாயிருக்கிறவன் யார்?
Q ➤ 128. ஆதிமுதல் பாவஞ்செய்கிறவன் யார்?
Q ➤ 129. பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கு வெளிப்பட்டவர் யார்?
Q ➤ 130. பாவஞ்செய்யாதவன் யார்?
Q ➤ 131. தேவனால் பிறந்தவனுக்குள் தரித்திருப்பது எது?
Q ➤ 131. தேவனால் பிறந்தபடியால் பாவஞ்செய்யாதவன் யார்?
Q ➤ 133. பாவஞ்செய்யாதவன் யாரென்று வெளிப்படும்?
Q ➤ 134. எதைச் செய்யாதவன் தேவனால் உண்டானவனல்ல?
Q ➤ 135. யாரில் அன்புகூராமலிருக்கிறவன் தேவனால் உண்டானவனல்ல?
Q ➤ 136.நாம் ஒருவரிலொருவர்........கூர வேண்டுமென்பதே ஆதிமுதல்கேட்ட விசேஷமாயிருக்கிறது?
Q ➤ 137. பொல்லாங்கனால் உண்டாயிருந்தவன் யார்?
Q ➤ 138. பொல்லாங்கனால் உண்டாயிருந்த காயீன் யாரை கொலை செய்தான்?
Q ➤ 139. யாரைப் போலிருக்கவேண்டாம் என்று யோவான் எழுதியிருக்கிறார்?
Q ➤ 140. காயீனுடைய கிரியைகள் எப்படியிருந்தன?
Q ➤ 141. காயீனுடைய சகோதரனின் கிரியைகள் எப்படியிருந்தன?
Q ➤ 142. தன் கிரியைகள் பொல்லாதவைகளும், சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமானதால் சகோதரனை கொலைசெய்தவன் யார்?
Q ➤ 143.எது நம்மைப் பகைத்தால் ஆச்சரியப்படக் கூடாது?
Q ➤ 144. நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், எதைவிட்டு நீங்கியிருக்கிறோம்?
Q ➤ 145.நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், எதற்குட்பட்டிருக்கிறோம்?
Q ➤ 146. மரணத்திலே நிலைகொண்டிருக்கிறவன் யார்?
Q ➤ 147.தன் சகோதரனைப் பகைக்கிறவன் யாராய் இருக்கிறான்?
Q ➤ 148. மனுஷ கொலைபாதகனுக்கு நிலைத்திராதது எது?
Q ➤ 149.தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்தவர் யார்?
Q ➤ 150. குமாரன் குமாரன் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினால் எது இன்னதென்று அறிந்திருக்கிறோம்?
Q ➤ 151. நாம் சகோதரருக்காக எதைக்கொடுக்க கடனாளிகளாயிருக்கிறோம்?
Q ➤ 152. எவைகளினால் அன்புகூருகிறவர்களாயிருக்கக் கூடாது?
Q ➤ 153. நாம் எவைகளினால் அன்புகூர வேண்டும்?
Q ➤ 154. கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரும்போது நாம் நம்மை எதற்குரியவர்களென்று அறிவோம்?
Q ➤ 155. கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரும்போது நாம் நம்மை எதை குமாரனுக்குமுன்பாக நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்?
Q ➤ 156. நம்முடைய .........நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்கும்?
Q ➤ 157. நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறவர் யார்?
Q ➤ 158. நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால் நாம் யாரிடத்தில் தைரியங்கொள்ளமுடியும்?
Q ➤ 159. தேவனுடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறபடியால் நாம் அவராலே எதைப் பெற்றுக் கொள்ளுகிறோம்?
Q ➤ 160. தேவனுக்குப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் எதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்?
Q ➤ 161. தேவனுடைய குமாரனாகிய யாருடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்க வேண்டும்?
Q ➤ 162. இயேசு கிறிஸ்து நமக்கு கட்டளையிட்ட கற்பனை எது?
Q ➤ 163. இயேசு கிறிஸ்து யாரிடத்தில் நிலைத்திருக்கிறார்?
Q ➤ 164. இயேசு கிறிஸ்து நம்மில் நிலைத்திருக்கிறதை எதினாலே அறிந்திருக்கிறோம்?