Tamil Bible Quiz Proverbs Chapter 7

Q ➤ ஞானத்தை நோக்கி, நீ என் என்று சொல்ல வேண்டும்?


Q ➤ நீ என் இனத்தாள் என்று எதைப்பார்த்துக் கூற வேண்டும்?


Q ➤ பேதையர்களாகிய வாலிபருக்குள் இருந்தவன் யார்?


Q ➤ வாயாடியும் அடங்காதவளுமானவள் யார்?


Q ➤ தந்திரமனமுள்ள ஸ்திரீ. பதிவிருப்பாள்?


Q ➤ புத்தியீன வாலிபனைப் பிடித்து முத்தம் செய்தவள் யார்?


Q ➤ தந்திரமனமுள்ள ஸ்திரீ எவைகளால் புத்தியீன வாலிபனை வசப்படுத்துகிறாள்?


Q ➤ புத்தியீன வாலிபன் ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோல சென்றது யார்?


Q ➤ புத்தியீன வாலிபனின் ஈரலைப் பிளந்தது எது?


Q ➤ தந்திரமனமுள்ள ஸ்திரீயின் வழியில் எதை சாய்க்கக்கூடாது?


Q ➤ அநேகரைக் காயப்படுத்தி விழப்பண்ணியவள் யார்?


Q ➤ தந்திரமனமுள்ள ஸ்திரீ யாரில் அநேகரை கொலை செய்தாள்?


Q ➤ மரண அறைகளுக்குக் கொண்டுபோய் விடுவது எது?