Q ➤ தன் வாயின் வார்த்தைகளால் பிடிபடுபவன் யார்?
Q ➤ யாரிடமிருந்து தப்பித்துக்கொள்ள கண்ணுக்கு நித்திரையை வரவிடக்கூடாது?
Q ➤ எதைப் போல சிநேகிதனிடத்திலிருந்து தப்ப வேண்டும்?
Q ➤ எறும்பினிடத்தில் போய் ஞானத்தைக் கற்றுகொள்ள வேண்டியவன் யார்?
Q ➤ கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதிப்பது எது?
Q ➤ எந்த காலத்தில் எறும்பு தனக்கு தானியத்தை சேர்த்து வைக்கிறது?
Q ➤ இன்னும் கொஞ்சம் தூங்கட்டும் என்பவன் யார்?
Q ➤ சோம்பேறிக்கு தரித்திரம் எதைப்போல வரும்?
Q ➤ சோம்பேறிக்கு ஆயுதமணிந்தவனைப்போல வருவது எது?
Q ➤ பேலியாளின் மனுஷனாகிய துன்மார்க்கன் எதைப் பேசித்திரிகிறான்?
Q ➤ தன் கால்களால் பேசி, விரல்களால் போதனை செய்பவன் யார்?
Q ➤ பேலியாளின் மனுஷனின் இருதயத்தில் இருப்பது என்ன?
Q ➤ இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறவன் யார்?
Q ➤ யாருக்கு சடிதியில் ஆபத்து வரும்?
Q ➤ சகாயமின்றிச் சடிதியில் நாசமடைபவன் யார்?
Q ➤ ஆறு காரியங்களை வெறுக்கிறவர் யார்?
Q ➤ எவைகளை இருதயத்தில் அணிந்து, கழுத்திலே கட்டிக்கொள்ள வேண்டும்?
Q ➤ கட்டளை என்பது..?
Q ➤ வேதம் என்பது...?
Q ➤ போதகசிட்சையானது எப்படிப்பட்டது?
Q ➤ இருதயத்தில் யாருடைய அழகை இச்சிக்கக்கூடாது?
Q ➤ யார் நிமித்தம் அப்பத் துணிக்கையையும் இரக்க வேண்டியதாகும்?
Q ➤ அருமையான உயிரை வேட்டையாடுகிறவள் யார்?
Q ➤ பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிக்கிறவன் எதற்குத் தப்பமுடியாது?
Q ➤ தன் பசியை ஆற்றத் திருடினால் இகழப்படாதவன் யார்?
Q ➤ தான் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுக்கவேண்டியவன் யார்?
Q ➤ ஸ்திரீயுடன் விபசாரம் பண்ணுகிறவன் எப்படிப்பட்டவன்?
Q ➤ ஸ்திரீயுடன் விபசாரம் செய்கிறவன் எதைக் கெடுத்துப் போடுகிறான்?
Q ➤ வாதையையும் இலச்சையையும் அடைபவன் யார்?
Q ➤ ஸ்திரீயைப் பற்றிய எரிச்சல் யாருக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்?