Tamil Bible Quiz Proverbs Chapter 31

Q ➤ லேமுவேலுக்கு உபதேசங்களைப் போதித்தவள் யார்?


Q ➤ ஸ்திரீகளுக்கு எதைக் கொடாதே என்று லேமுவேலிடம் கூறப்பட்டது?


Q ➤ ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு எதை கொடுக்கக்கூடாது?


Q ➤ .........குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியில்லை?


Q ➤ மதுபானம் யாருக்குத் தகுதியில்லாதது?


Q ➤ மதுபானம்பண்ணுகிறவர்கள் எதை மறப்பார்கள்?


Q ➤ சிறுமைப்பட்டவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவர்கள் யார்?


Q ➤ மடிந்துபோகிறவனுக்கு எதைக் கொடுக்கவேண்டும்?


Q ➤ மனங்கசந்தவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்?


Q ➤ சிறுமையும் எளிமையுமானவனுக்குச் செய்யவேண்டியது என்ன?


Q ➤ குணசாலியான ஸ்திரீயின் விலை எதைப்பார்க்கிலும் உயர்ந்தது?


Q ➤ குணசாலியான ஸ்திரீயின் புருஷனுக்கு எது குறையாது?


Q ➤ உயிரோடிருக்கிற நாளெல்லாம் புருஷனுக்கு நன்மைசெய்பவள் யார்?


Q ➤ குணசாலியான ஸ்திரீ எவைகளைப்போல இருக்கிறாள்?


Q ➤ தூரத்திலிருந்து ஆகாரத்தைக் கொண்டு வருகிறவள் யார்?


Q ➤ வயலை விசாரித்து அதை வாங்குகிறவள் யார்?


Q ➤ குணசாலியான ஸ்திரீ எதினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள்?


Q ➤ யாருடைய விளக்கு இரவிலே அணையாதிருக்கும்?


Q ➤ ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறவள் யார்?


Q ➤ யாருடைய வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பு இருக்கும்?


Q ➤ தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருப்பவன் யார்?


Q ➤ குணசாலியான ஸ்திரீ எதைப்பற்றி மகிழுகிறாள்?


Q ➤ குணசாலியான ஸ்திரீ தன் வாயை............ விளங்கத் திறக்கிறாள்?


Q ➤ குணசாலியான ஸ்திரீயின் நாவின்மேல் இருக்கிறது என்ன?


Q ➤ குணசாலியான ஸ்திரீ எதை புசியாமலிருக்கிறாள்?


Q ➤ தன் வீட்டுக்காரியத்தின்மேல் கண்ணோக்கமாயிருப்பவள் யார்?


Q ➤ யாரை அவள் பிள்ளைகள் பாக்கியவதி என்று சொல்லுவார்கள்?


Q ➤ தன் புருஷனாலும் புகழப்படுபவள் யார்?


Q ➤ சௌந்தரியம் வஞ்சனையுள்ளது.......... வீண்?


Q ➤ யாருக்குப் பயப்படுகிற ஸ்திரீ புகழப்படுவாள்?


Q ➤ வாசல்களில் யாருடைய செய்கைககள் அவளை புகழக்கடவது?