Q ➤ யோயாக்கீம் அரசாண்ட நாடு எது?
Q ➤ யோயாக்கீமின் மூன்றாம் வருஷத்தில் யூதாவை முற்றிக்கை போட்டவன் யார்?
Q ➤ யோயாக்கீமையும் ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுத்தவர் யார்?
Q ➤ நேபுகாத்நேச்சார் ஆலயத்தின் பொக்கிஷங்களை எங்கே வைத்தான்?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் தேவனுடைய கோவில் எங்கே இருந்தது?
Q ➤ இஸ்ரவேலருக்குள்ளே எவர்களை தன்னிடத்தில் கொண்டுவர நேபுகாத்நேச்சார் கட்டளையிட்டான்?
Q ➤ ராஜாவிடம் கொண்டுவரப்படவேண்டிய வாலிபர்கள்........... இல்லாதவர்களும் அழகானவர்களுமாயிருக்க வேண்டும்?
Q ➤ ராஜாவிடம் கொண்டுவரப்படவேண்டிய வாலிபர்கள் எதில் தேறினவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ ராஜாவிடம் கொண்டுவரப்படவேண்டிய வாலிபர்கள் எதில் சிறந்தவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ ராஜாவிடம் கொண்டுவரப்படவேண்டிய வாலிபர்கள் எதில் நிபுணராயிருக்க வேண்டும்?
Q ➤ ராஜாவிடம் கொண்டுவரப்படவேண்டிய வாலிபர்கள் எங்கே சேவிக்கத் திறமையுள்ளவர்களாயிருக்க வேண்டும்?
Q ➤ நேபுகாத்நேச்சாரின் பிரதானிகளின் தலைவன் யார்?
Q ➤ இஸ்ரவேலின் வாலிபருக்கு எதைக் கற்றுக்கொடுக்க அஸ்பேனாஸ் கற்பிக்கப்பட்டான்?
Q ➤ தன் போஜனத்திலேயும் திராட்சரசத்திலேயும் ஒரு பங்கை வாலிபருக்கு நியமித்தவன் யார்?
Q ➤ வாலிபர்களை எத்தனைவருஷம் வளர்க்க ராஜா கட்டளையிட்டான்?
Q ➤ மூன்று வருஷத்தின் முடிவிலே வாலிபர்கள் யாருக்கு முன்பாக நிற்கவேண்டும்?
Q ➤ யூதா புத்திரரிலிருந்து கொண்டுவரப்பட்ட வாலிபர்களின் பெயர்கள் என்ன?
Q ➤ தானியேலுக்கு அஸ்பேனாஸ் இட்ட மறுபெயர் என்ன?
Q ➤ அனனியாவுக்கு அஸ்பேனாஸ் இட்ட மறுபெயர் என்ன?
Q ➤ மீஷாவேலுக்கு அஸ்பேனாஸ் இட்ட மறுபெயர் என்ன?
Q ➤ அசரியாவுக்கு அஸ்பேனாஸ் இட்ட மறுபெயர் என்ன?
Q ➤ ராஜாவின் போஜனத்தினாலும் திராட்சரசத்தினாலும் தன்னை தீட்டுப்படுத்தாதபடி தீர்மானம்பண்ணியவன் யார்?
Q ➤ தேவன் தானியேலுக்கு யாரிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார்?
Q ➤ “ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே" - யார், யாரிடம் கூறியது?
Q ➤ தானியேல், அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியாவின்மேல் வைக்கப்பட்ட விசாரிப்புக்காரன் யார்?
Q ➤ எத்தனைநாள் தங்களை சோதித்துப்பார்க்கும்படி தானியேல் மேல்ஷாரிடம் கூறினான்?
Q ➤ தங்களுக்குப் புசிக்க எவைகளைக் கொடுக்கும்படி தானியேல் கூறினான்?
Q ➤ தங்களுக்குக் குடிக்க தண்ணீரைக் கொடுக்கும்படி வேண்டியவன் யார்?
Q ➤ தானியேல், அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியாவை மேல்ஷார் எத்தனைநாள் சோதித்துப்பார்த்தான்?
Q ➤ தங்களுக்குக் குடிக்க தண்ணீரைக் கொடுக்கும்படி வேண்டியவன் யார்?
Q ➤ ராஜ போஜனத்தைப் புசித்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் எவர்களுடைய முகம் களையாயும் சரீரம் புஷ்டியாயுமிருந்தது?
Q ➤ நாலு வாலிபருக்கும் தேவன் எவைகளில் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்?
Q ➤ அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார்?
Q ➤ வாலிபர்களில் எவர்களைப்போல ஒருவரும் காணப்படவில்லை?
Q ➤ பாபிலோனில் சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் சமர்த்தராகப் காணப்பட்டவர்கள் யார்?
Q ➤ தானியேல், அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியா எந்த விஷயத்தில் சமர்த்தராகக் காணப்பட்டார்கள்?
Q ➤ ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த விஷயத்தில் நாலு வாலிபர்களும் எத்தனைமடங்கு சமர்த்தராயிருந்தார்கள்?
Q ➤ யாருடைய ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷமட்டும் தானியேல் பாபிலோனில் இருந்தான்?