Q ➤ மனுஷரெல்லாரிலும் நான் மூடன் என்று கூறியவர் யார்?
Q ➤ ஆகூர் எதைத் தான் அறிந்துகொள்ளவில்லையென்று கூறுகிறார்?
Q ➤ தேவனுடைய.....புடமிடப்பட்டவைகள்?
Q ➤ தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு தேவன் எப்படி இருக்கிறார்?
Q ➤ எவைகளோடு ஒன்றையும் கூட்டக்கூடாது?
Q ➤ ஆகூர் தேவனிடத்தில் எத்தனை மனு கேட்டார்?
Q ➤ எவைகளை தனக்குத் தூரப்படுத்தும்படி ஆகூர் வேண்டினார்?
Q ➤ ஆகூர் தனக்கு கொடுக்க வேண்டாம் என்று கூறியவை எவை?
Q ➤ தன்படியை அளந்து தன்னைப் போஷிக்கும்படி தேவனிடம் வேண்டிக்கொண்டவர் யார்?
Q ➤ எஜமானிடத்தில் யார்மேல் குற்றம் சுமத்தக்கூடாது?
Q ➤ யாரை பட்சிப்பதற்கு கத்திகளையொத்த கடைவாய்ப் பற்களையுடைய சந்ததியார் உள்ளார்கள்?
Q ➤ போதுமென்று சொல்லாத நான்கு என்று கூறப்பட்டுள்ளவை எவை?
Q ➤ தகப்பனை பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைப் பண்ணுகிற கண்ணைப் பிடுங்குவதும் தின்னுவதும் எவை?
Q ➤ ஆகூரின் புத்திக்கெட்டாத நான்கு காரியங்கள் எவை?
Q ➤ தின்று, தன் வாயைத் துடைத்து: ஒரு பாவமும் செய்யவில்லை என்பவள் யார்?
Q ➤ சிறியவைகளாயிருந்தும் மகா ஞானமுள்ளவைகள் எவை?
Q ➤ எறும்பு.....தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கின்றன?
Q ➤ குழிமுசல்கள் தங்கள் வீட்டை எங்கே தோண்டி வைக்கின்றன?
Q ➤ ராஜா இல்லாதிருந்தும் பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகின்றவை எவை?
Q ➤ தன் கைகளினால் வலையைப் பின்னி அரசர் அரமனைகளிலிருப்பது எது?
Q ➤ விநோத நடையுள்ளவைகள் எவை? சிங்கம், போர்க்குதிரை,
Q ➤ ஒன்றுக்கும் பின்னிடையாத மிருகம் எது?
Q ➤ பாலைக் கடைதல் எதைப் பிறப்பிக்கும்?
Q ➤ மூக்கைப் பிசைதல் எதைப் பிறப்பிக்கும்?