Q ➤ ஒருவனும் தொடராதிருந்தும் ஓடிப்போகிறவர்கள் யார்?
Q ➤ சிங்கத்தைப்போல தைரியமாயிருப்பவர்கள் யார்?
Q ➤ தேசத்தின் பாவத்தினிமித்தம் அநேகராயிருப்பவர்கள் யார்?
Q ➤ பத்தியும் அறிவுமுள்ள மனுஷனால் நீடித்திருப்பது எது?
Q ➤ எதைவிட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்?
Q ➤ நியாயத்தை அறியாதவர்கள் யார்?
Q ➤ யாரைத் தேடுகிறவர்கள் சகலத்தையும் அறிவார்கள்?
Q ➤ வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் ..?
Q ➤ யார், தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்?
Q ➤ வெள்ளாட்டுப்பால் எவைகளுக்குப் போதுமானதாய் இருக்கும்?