Q ➤ எதைக்குறித்துப் பெருமைபாராட்டக் கூடாது?
Q ➤ கல், மணல் இவைகளை விட பாரமானது எது?
Q ➤ மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் நல்லது எது?
Q ➤ யார் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்?
Q ➤ யார் இடும் முத்தங்கள் வஞ்சனையுள்ளவைகள்?
Q ➤ திருப்தியடைந்தவன் எதை மிதிப்பான்?
Q ➤ யாருக்கு கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்?
Q ➤ பரிமளதைலமும் சுகந்ததூபமும் எதைக் களிப்பாக்கும்?
Q ➤ ஆபத்துக்காலத்தில் யாருடைய வீட்டிற்குப் போகக்கூடாது?
Q ➤ தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள வாசி?
Q ➤ ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் யார்?
Q ➤ நெடுகப்போய் தண்டிக்கப்படுகிறவர்கள் யார்?
Q ➤ சிநேகிதனுக்கு எப்படி சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்?
Q ➤ அடைமழையின் ஓயாத ஒழுக்குக்குச் சமானமானவள் யார்?
Q ➤ மனுஷன் முகத்தை கருக்கிடுகிறான்?
Q ➤ யாரைக் காக்கிறவன் கனமடைவான்?
Q ➤ திருப்தியாகாதவை எவை?
Q ➤ மனுஷனுடைய ..திருப்தியாகிறதில்லை?
Q ➤ மனுஷனுக்கு உண்டாகும் எது அவனுக்குச் சோதனை?
Q ➤ என்றைக்கும் நிலையாதது எது?
Q ➤ ஆட்டுக்குட்டிகள் எதைக் கொடுக்கும்?
Q ➤ வயல் வாங்கத்தக்கக் கிரயத்தைக் கொடுப்பது எது?
Q ➤ வெள்ளாட்டுப்பால் எவைகளுக்குப் போதுமானதாய் இருக்கும்?