Tamil Bible Quiz Philippians Chapter 4

Q ➤ 195. பவுலுக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரர் யார்?


Q ➤ 196. பிலிப்பியர் யாருக்கு சந்தோஷமும் கிரீடமுமாயிருந்தார்கள்?


Q ➤ 197. பிலிப்பியரை பிரியமானவர்களே என்று அழைத்தவர் யார்?


Q ➤ 198. பவுல் யாரை இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள் என்று கூறினார்?


Q ➤ 199. ஒரே சிந்தையாயிருக்க பவுல் யாருக்குப் புத்தி சொன்னார்?


Q ➤ 200. எயோதியாளும் சிந்திகேயாளும் யாருக்குள் ஒரே சிந்தையாயிருக்க வேண்டும்?


Q ➤ 201. பிலிப்பியருக்கு உதவியாயிருக்கும்படி பவுல் யாரை வேண்டிக் கொண்டார்?


Q ➤ 202. பிலிப்பியர் எவர்களோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள்?


Q ➤ 203. பிலிப்பியர் கிலேமெந்தோடும் பவுலின் உடன் வேலையாட்களோடும் எதில் மிகவும் பிரயாசப்பட்டார்கள்?


Q ➤ 204. சுவிசேஷ விஷயத்தில் பிரயாசப்பட்டவர்களின் நாமங்கள் எங்கே இருக்கிறது?


Q ➤ 205. கர்த்தருக்குள் எப்பொழுதும் எப்படியிருக்கவேண்டும்?


Q ➤ 206. சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொன்னவர் யார்?


Q ➤ 207. பிலிப்பியரின்...........எல்லா மனுஷருக்கும் தெரியவேண்டும்?


Q ➤ 208. சமீபமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 209. ஒன்றுக்குங் கவலைப்படாமலிருக்கக் கூறியவர் யார்?


Q ➤ 210. எல்லாவற்றையுங்குறித்த விண்ணப்பங்களை யாருக்குத் தெரியப்படுத்த வேண்டும்?


Q ➤ 211. விண்ணப்பங்களை எப்படி தேவனுக்குத் தெரியப்படுத்தவேண்டும்?


Q ➤ 212. இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்வது எது?


Q ➤ 213. எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் யாருக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்?


Q ➤ 214. உண்மையுள்ளவைகளெவைகளோ, அவைகளை கொண்டிருங்கள்?


Q ➤ 215. ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, அவைகளை கொண்டிருங்கள்?


Q ➤ 216. நீதியுள்ளவைகளெவைகளோ, அவைகளை....... கொண்டிருங்கள்?


Q ➤ 217. கற்புள்ளவைகளெவைகளோ, அவைகளை ........கொண்டிருங்கள்?


Q ➤ 218. அன்புள்ளவைகளெவைகளோ, அவைகளை .......கொண்டிருங்கள்?


Q ➤ 219. நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, அவைகளை கொண்டிருங்கள்?


Q ➤ 220. புண்ணியம் எதுவோ, அவைகளை .......கொண்டிருங்கள்?


Q ➤ 221. புகழ் எதுவோ, அவைகளை கொண்டிருங்கள்?


Q ➤ 222. தன்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளையே செய்யுங்கள் என்று கூறியவர் யார்?


Q ➤ 223. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் என்று பவுல் யாரிடம் கூறினார்?


Q ➤ 224. பவுலை விசாரிப்பதற்கு மறுபடியும் மனமலர்ந்தவர்கள் யார்?


Q ➤ 225. பிலிப்பியர் தன்னை விசாரிப்பதற்கு மனமலர்ந்தபடியினால் பவுல் யாருக்குள் சந்தோஷப்பட்டார்?


Q ➤ 226. பவுலை விசாரிப்பதற்கு யாருக்கு சமயம் நேரிடவில்லை?


Q ➤ 227. என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை என்று சொன்னவர் யார்?


Q ➤ 228. பவுல் எந்த நிலைமையிலிருந்தாலும் எப்படியிருக்கக் கற்றுக் கொண்டார்?


Q ➤ 229. தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் என்று கூறியவர் யார்?


Q ➤ 230. வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும் என்று கூறியவர் யார்?


Q ➤ 231. எவைகளில் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும் பவுல் போதிக்கப்பட்டார்?


Q ➤ 232. எவைகளில் பரிபூரணமடையவும் குறைவுபடவும் பவுல் போதிக்கப்பட்டார்?


Q ➤ 233. பவுலுக்கு யாராலே எல்லாவற்றையும் செய்ய பெலனுண்டு?


Q ➤ 234. பவுலுடைய உபத்திரவத்தில் யார் உடன்பட்டது நலமாயிருந்தது?


Q ➤ 235. சுவிசேஷத்தின் ஆரம்பத்தில் பவுல் எங்கேயிருந்து புறப்பட்டார்?


Q ➤ 236. கொடுக்கல் வாங்கல் காரியத்தில் பவுலுக்கு உடன்பட்டவர்கள் யார்?


Q ➤ 237. பவுலின் குறைச்சலை நீக்கும்படி இரண்டொருதரம் அனுப்பினவர்கள் யார்?


Q ➤ 238. பவுல் தெசலோனிக்கேயாவிலிருக்கையில் இரண்டொருதரம் அனுப்பியவர்கள் யார்?


Q ➤ 239. உபகாரத்தை நாடாதவர் யார்?


Q ➤ 240. பிலிப்பியரின் கணக்குக்குப் பலன் பெருகும்படி நாடியவர் யார்?


Q ➤ 241. எல்லாம் எனக்குக் கிடைத்தது என்று கூறியவர் யார்?


Q ➤ 242. பவுலுக்கு உண்டாயிருந்தது என்ன?


Q ➤ 243. பிலிப்பியரால் அனுப்பப்பட்டவைகளை பவுல் யார் கையில் வரப்பற்றிக் கொண்டார்?


Q ➤ 244. பிலிப்பியரால் அனுப்பப்பட்டவைகளை பவுல்.......வாசனையாகவரப்பற்றிக் கொண்டார்?


Q ➤ 245. பிலிப்பியரால் அனுப்பப்பட்டவைகளை பவுல் தேவனுக்குப் பிரியமான எதாக வரப்பற்றிக் கொண்டார்?


Q ➤ 246. குறைவையெல்லாம் நிறைவாக்குகிறவர் யார்?


Q ➤ 247. தேவன் எதின்படி குறைவையெல்லாம் நிறைவாக்குவார்?


Q ➤ 248. தேவன் யாருக்குள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்?


Q ➤ 249. யாருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக?


Q ➤ 250. எவர்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்ல பவுல் எழுதினார்?


Q ➤ 251. பவுலோடிருக்கிற சகோதரர் யாருக்கு வாழ்த்துதல் சொன்னார்கள்?


Q ➤ 252. பரிசுத்தவான்கள் அனைவரும் யாருக்கு வாழ்த்துதல் சொன்னார்கள்?


Q ➤ 253. பிலிப்பியருக்கு விசேஷமாக வாழ்த்துதல் சொன்னவர்கள் யார்?


Q ➤ 254. யாருடைய கிருபை உங்களனைவரோடும் இருப்பதாக என்று பவுல் எழுதினார்?


Q ➤ 255. பிலிப்பியர் புத்தகத்தின் பொருள் என்ன?


Q ➤ 256. பிலிப்பியர் புத்தகத்தின் ஆசிரியர் யார்?


Q ➤ 257. பிலிப்பியர் புத்தகத்தின் கருப்பொருள் என்ன?


Q ➤ 258. பிலிப்பியர் புத்தகத்தின் காலம் என்ன?


Q ➤ 259. பிலிப்பியர் புத்தகம் எழுதப்பட்ட இடம் எது?


Q ➤ 260. பிலிப்பியர் புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு என்ன?


Q ➤ 261. பிலிப்பியர் புத்தகத்தின் முக்கிய அதிகாரம் என்ன?


Q ➤ 262. பிலிப்பியர் புத்தகத்தின் மொத்த வசனங்கள் எத்தனை?


Q ➤ 264. பிலிப்பியர் புத்தகத்தின் முக்கிய நபர்கள் யார்? யார்?


Q ➤ 265. பிலிப்பியர் புத்தகத்தின் முக்கிய இடம் எது?


Q ➤ 266. பிலிப்பியர் நூலின் தன்மை என்ன?


Q ➤ 267. பிலிப்பியர் நிருபம் என்பதன் கிரேக்கச் சொல் என்ன?


Q ➤ 268. நாள்பரியந்தம் (1:5) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 269. வர்த்தனைக்காகவும் (1:26) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 270. மருளாதிருக்கிறீர்கள் (1:27) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 271. ரூபமெடுத்து (2:7) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 272. தர்க்கிப்பில்லாமலும் (2:16) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 273. வியாகுலப்படுகிறவன் (2:26) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 274. சுன்னத்துக்காரர் (3:2) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 275. பின்னானவைகளை மறந்து (3:13) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 276. இலச்சையே (3:19) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 277. சமயம் மாத்திரம் (4:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 278. மனமலர்ந்தபடியினால் (4:10) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 279. மனரம்மியமாயிருக்க (4:11) என்பதன் அர்த்தம் என்ன?


Q ➤ 280. உபகாரத்தை (4:17) என்பதன் அர்த்தம் என்ன?