Tamil Bible Quiz Colossians Chapter 1

Q ➤ 01. பவுலும் தீமோத்தேயுவும் யாருடைய அப்போஸ்தலர்கள்?


Q ➤ 02. பவுலும் தீமோத்தேயுவும் யாருடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரானார்கள்?


Q ➤ 03. கொலோசெ பட்டணத்தில் உள்ள யாருக்கு பவுல் கடிதம் எழுதினார்?


Q ➤ 04. நம்முடைய பிதா யார்?


Q ➤ 05. நம்முடைய கர்த்தர் யார்?


Q ➤ 06. தேவனாலும் இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்கு எவைகள் உண்டாவதாக?


Q ➤ 07. கொலோசெய விசுவாசிகள் யார் மேல் விசுவாசம் வைத்தார்கள்?


Q ➤ 08. கொலோசெய விசுவாசிகள் எவர்கள்மேல் அன்பு வைத்தார்கள்?


Q ➤ 09. கொலோசெயரின் விசுவாசத்தையும் அன்பையும் கேள்விப் பட்டவர்கள் யார்?


Q ➤ 10. கொலோசெயருக்காக பரலோகத்தில் நம்பிக்கை வைத்தவர்கள் யார்?


Q ➤ 11. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா யார்?


Q ➤ 12. எப்பொழுதும் கொலோசெயருக்காக வேண்டுதல் செய்தவர்கள் யார்?


Q ➤ 13. சத்திய வசனம் என்பது என்ன?


Q ➤ 14. உலகெங்கும் பரம்பி பலன் தருகிறது எது?


Q ➤ 15. கொலோசெயர் எதைச் சத்தியத்தின்படி அறிந்து கொண்டார்கள்?


Q ➤ 16. கொலோசெயருக்குள் பலன் தருகிறதாயிருக்கிறது எது?


Q ➤ 17. பவுல், தீமோத்தேயுவின் பிரியமான உடன் வேலையாள் யார்?


Q ➤ 18. கொலோசெயருக்காக கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன் யார்?


Q ➤ 19. கொலோசெயரின் ஆவிக்குள்ளான அன்பை பவுலுக்கு தெரியப்படுத்தியவன் யார்?


Q ➤ 20. கொலோசெயருக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணியவர்கள் யார்?


Q ➤ 21. எல்லா ஞானத்தோடும் எதை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வேண்டும்?


Q ➤ 22. ஆவிக்குரிய விவேகத்தோடு எதை அறிகிற அறிவினாலே நிரப்பப்பட வேண்டும்?


Q ➤ 23. எவ்விதமான கனிகளை தரவேண்டும்?


Q ➤ 24. எதை அறிகிற அறிவில் விருத்தியடைய வேண்டும்?


Q ➤ 25. யாருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராக நடந்துகொள்ள வேண்டும்?


Q ➤ 26. எதோடு கூடிய எல்லாப் பொறுமையும் நீடிய சாந்தமும் உண்டாக வேண்டும்?


Q ➤ 27. கொலோசெயர் எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்பட அவர்களுக்காக வேண்டுதல் செய்தவர்கள் யார்?


Q ➤ 28. நாம் யாருடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு தகுதியுள்ளவர்களானோம்?


Q ➤ 29. ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைய நம்மை தகுதியுள்ளவர்களாக்கினவர் யார்?


Q ➤ 30. இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கினவர் யார்?


Q ➤ 31. பிதா நம்மை யாருடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினார்?


Q ➤ 32. பாவமன்னிப்பாகிய...........நமக்கு உண்டாயிருக்கிறது?


Q ➤ 33. நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு யாருக்குள் உண்டாயிருக்கிறது?


Q ➤ 34. நமக்கு பாவமன்னிப்பாகிய மீட்பு எதினாலே உண்டாயிருக்கிறது?


Q ➤ 35. குமாரன் யாருடைய தற்சுரூபமானவர்?


Q ➤ 36. சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர் யார்?


Q ➤ 37. சர்வ சிருஷ்டியும் யாருக்குள் சிருஷ்டிக்கப்பட்டது?


Q ➤ 38. எங்கே உள்ளவைகள் குமாரனைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 39. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளும் யாருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 40. எப்படிப்பட்ட சகல வஸ்துக்களும் குமாரனைக் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 41. காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும் யாருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 42. சிங்காசனங்களும் கர்த்தத்துவங்களும் யாரைக்கொண்டு சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 43. சிங்காசனங்களும் கர்த்தத்துவங்களும் யாருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 44. துரைத்தனங்களும் அதிகாரங்களும் யாரைக்கொண்டு சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 45. துரைத்தனங்களும் அதிகாரங்களும் யாருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டன?


Q ➤ 46. எல்லாவற்றிற்கும் முந்தினவர் யார்?


Q ➤ 47. எல்லாம் யாருக்குள் நிலைநிற்கிறது?


Q ➤ 48. சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர் யார்?


Q ➤ 49. குமாரன் ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த ஆனவர்?


Q ➤ 50. குமாரன் யாராயிருக்கும்படி ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானார்?


Q ➤ 51. சகல பரிபூரணமும் யாருக்குள்ளே வாசமாயிருக்கும்?


Q ➤ 52. சமாதானத்தை உண்டாக்கினவர் யார்?


Q ➤ 53. குமாரன் எதினாலே சமாதானத்தை உண்டாக்கினார்?


Q ➤ 54. குமாரன் மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ள யாருக்குப் பிரியமாயிற்று?


Q ➤ 55. எவைகளை குமாரன் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ள பிதாவுக்குப் பிரியமாயிற்று?


Q ➤ 56. முன்னே நாம் யாராய் இருந்தோம்?


Q ➤ 57. முன்னே நாம் எதினாலே மனதிலே சத்துருக்களாய் இருந்தோம்?


Q ➤ 58. நம்மை பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்துகிறவர் யார்?


Q ➤ 59. நம்மை தமக்கு முன் நிறுத்தும்படி யார் அடைந்த மரணத்தினாலே பிதா நம்மை ஒப்புரவாக்கினார்?


Q ➤ 60. குமாரனுடைய .. அடைந்த மரணத்தினாலே பிதா நம்மை ஒப்புரவாக்கினார்?


Q ➤ 61. நாம் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் எதைவிட்டு அசையாமலிருக்க வேண்டும்?


Q ➤ 62. நம்பிக்கையை விட்டு அசையாமல் ஸ்திரமாயும் உறுதியாயும் எதிலே நிலைத்திருக்கவேண்டும்?


Q ➤ 63. வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது எது?


Q ➤ 64. சுவிசேஷத்திற்கென்று ஊழியக்காரனானவர் யார்?


Q ➤ 65. கொலோசெயரினிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்தவர் யார்?


Q ➤ 66. கிறிஸ்துவினுடைய சரீரம் எது?


Q ➤ 67. பவுல் தன் மாம்சத்திலே எதை நிறைவேற்றினார்?


Q ➤ 68. ஆதிகாலங்களுக்கும் மறைவாயிருந்தது எது?


Q ➤ 69. தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்தது எது?


Q ➤ 70. கர்த்தருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்டது எது?


Q ➤ 71. பவுல் எதை பூரணமாய் தெரியப்படுத்தினார்?


Q ➤ 72. கொலோசெயர் பொருட்டு சபைக்கு ஊழியக்காரனானவர் யார்?


Q ➤ 73. பவுலுக்கு தேவனால் அளிக்கப்பட்ட உத்தியோகம் எது?


Q ➤ 74. புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இரகசியம் எது?


Q ➤ 75. தேவன் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தை யாருக்குத்


Q ➤ 76. மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் இருப்பவர் யார்?


Q ➤ 77. கிறிஸ்துவானவர் ......உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்?


Q ➤ 78. எந்த மனுஷனையும் யாருக்குள் தேறினவனாக நிறுத்தும்படி பவுல் உபதேசம் பண்ணினார்?


Q ➤ 79. பவுல் யாரை அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொன்னார்?


Q ➤ 80. எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணியவர் யார்?


Q ➤ 81. பவுலுக்குள் வல்லமையாய் கிரியை நடப்பித்தவர் யார்?


Q ➤ 82. கிறிஸ்து இயேசுவுடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்பட்டவர் யார்?