Q ➤ 140. யாருக்குள் சந்தோஷப்பட வேண்டும்?
Q ➤ 141. எழுதினவைகளையே எழுதுவதால் வருத்தப்படாதவர் யார்?
Q ➤ 142. பவுல் எழுதினவைகளையே எழுதுவது பிலிப்பியருக்கு எப்படியிருக்கும்?
Q ➤ 143. நாய்களுக்கு எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 144. எப்படிப்பட்ட வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்?
Q ➤ 145. சுன்னத்துக்காரருக்கு எப்படியிருக்க வேண்டும்?
Q ➤ 146. எதின்மேல் நம்பிக்கையாயிராதவர்கள் விருத்தசேதனமுள்ளவர்கள்?
Q ➤ 147. எதினாலே தேவனுக்கு ஆராதனைசெய்கிறவர்கள் விருத்தசேதனமுள்ளவர்கள்?
Q ➤ 148. யாருக்குள் மேன்மைபாராட்டுகிறவர்கள் விருத்தசேதனமுள்ளவர்கள்?
Q ➤ 149. மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் தானும் வைக்கலாம் என்று கூறியவர் யார்?
Q ➤ 150. பவுல், எத்தனையாவது நாளில் விருத்தசேதனமடைந்தார்?
Q ➤ 151. பவுல் எந்த வம்சத்தான்?
Q ➤ 152. பவுல் எந்த கோத்திரத்தான்?
Q ➤ 153. எபிரெயரில் பிறந்த எபிரெயன் யார்?
Q ➤ 154, பவுல் நியாயப்பிரமாணத்தின்படி யாராய் இருந்தார்?
Q ➤ 155. பக்திவைராக்கியத்தின்படி பவுல் எதை துன்பப்படுத்தினார்?
Q ➤ 156. நியாயப்பிரமாணத்தின் நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவர் யார்?
Q ➤ 157. பவுல் எவைகளை கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினார்?
Q ➤ 158. பவுல் எதற்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணினார்?
Q ➤ 159. பவுல் யாரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படியாக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டார்?
Q ➤ 160. பவுல் எதினால் வருகிற சுயநீதியை உடையவனாயிருக்கவில்லை?
Q ➤ 161. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிற நீதியை உடையவனாயிருந்தவர் யார்?
Q ➤ 162. பவுல் யாரால் உண்டாயிருக்கிறதான நீதியை உடையவராயிருந்தார்?
Q ➤ 163, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கு எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டவர் யார்?
Q ➤ 164. கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிகிறதற்கு எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டவர் யார்?
Q ➤ 165. எதின் ஐக்கியத்தை அறிகிறதற்கு பவுல் எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டார்?
Q ➤ 166. பவுல் எதற்குள்ளாகும்படி எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணினார்?
Q ➤ 167. தான் எதற்குத் தகுதியாகும்படிக்கு பவுல் எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணினார்?
Q ➤ 168. பவுல் யாருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டார்?
Q ➤ 169. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் குப்பையாக எண்ணியவர் யார்?
Q ➤ 170. நான் அடைந்தாயிற்று என்று எண்ணாதவர் யார்?
Q ➤ 171. முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாதவர் யார்?
Q ➤ 172. கிறிஸ்து இயேசுவினால் தான் எதற்காகப் பிடிக்கப்பட்டாரோ அதைப் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்ந்தவர் யார்?
Q ➤ 173. பவுல் எவைகளை மறந்து இலக்கை நோக்கித் தொடர்ந்தார்?
Q ➤ 174. பவுல் எவைகளை நாடி இலக்கை நோக்கித் தொடர்ந்தார்?
Q ➤ 175. பவுலை அழைத்தவர் யார்?
Q ➤ 176. தேவன் பவுலை யாருக்குள் அழைத்தார்?
Q ➤ 177. பவுல் எதற்காக இலக்கை நோக்கித் தொடர்ந்தார்?
Q ➤ 178. வேறே சிந்தையுள்ளவர்களாயிருந்தால் அதை வெளிப்படுத்துபவர் யார்?
Q ➤ 179. ஒரே.............நடந்துகொண்டு, .......ஒரே இருப்போமாக?
Q ➤ 180. நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுங்கள் என்று கூறியவர் யார்?
Q ➤ 181. எவர்களை மாதிரியாக நோக்குங்கள் என்று பவுல் கூறினார்?
Q ➤ 182. அநேகர் எப்படி நடக்கிறார்கள்?
Q ➤ 183. வேறுவிதமாய் நடக்கிறவர்கள் எதற்குப் பகைஞராயிருந்தார்கள்?
Q ➤ 184. வேறுவிதமாய் நடக்கிறவர்களைக் குறித்து கண்ணீரோடு சொன்னவர் யார்?
Q ➤ 185. வேறுவிதமாய் நடக்கிறவர்களுடைய முடிவு என்ன?
Q ➤ 186. வேறுவிதமாய் நடக்கிறவர்களுடைய தேவன் எது?
Q ➤ 187. வேறுவிதமாய் நடக்கிறவர்களுடைய மகிமை எது?
Q ➤ 188. வேறுவிதமாய் நடக்கிறவர்கள் எவைகளை சிந்திக்கிறார்கள்?
Q ➤ 189. நம்முடைய குடியிருப்பு எங்கே இருக்கிறது?
Q ➤ 190. பரலோகத்திலிருந்து யார் வர காத்திருக்கிறோம் என்று பவுல் கூறினார்?
Q ➤ 191. பிலிப்பியர் 3ம் அதிகாரத்தில் இரட்சகர் என்று கூறப்பட்டுள்ளவர் யார்?
Q ➤ 192. கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து நம்முடைய அற்பமான சரீரத்தை எதற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்?
Q ➤ 193. எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளத்தக்கதாக நம்முடைய சரீரத்தை மறுரூபப்படுத்துபவர் யார்?
Q ➤ 194. கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து எதின்படி நம்முடைய சரீரத்தை மறுரூபப்படுத்துவார்?