Tamil Bible Quiz Matthew Chapter 5

Q ➤ திரளான ஜனங்களைக் கண்டு இயேசு எதன்மேல் ஏறினார்?


Q ➤ இயேசு மலையின் மேல் ஏறி உட்கார்ந்தபொழுது அவரிடம் வந்தவர்கள் யார்?


Q ➤ ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கு சொந்தமானது எது?


Q ➤ துயரப்படுகிறவர்கள் அடைவது என்ன?


Q ➤ பூமியை சுதந்தரித்துக் கொள்ளுபவர்கள் யார்?


Q ➤ எதன்மேல் பசிதாகம் உள்ளவர்கள் திருப்தியடைவார்கள்?


Q ➤ இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ......... பெறுவார்கள்?


Q ➤ எதில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்?


Q ➤ சமாதானம் பண்ணுகிறவர்கள் தேவனுடைய .......என்னப்படுவார்கள்?


Q ➤ நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்;........அவர்களுடையது?


Q ➤ இயேசுவினிமித்தம் பலவித தீமையான மொழிகளை பொய்யாய்ச் சொல்லக் கேட்டவர்கள் எப்படியிருப்பார்கள்?


Q ➤ இயேசுவினிமித்தம் நிந்திக்கப்பட்டால் நமக்கு எங்கே பலன் மிகுதியாயிருக்கும்?


Q ➤ நீங்கள்............க்கு உப்பாயிருக்கிறீர்கள்?


Q ➤ நீங்கள்...... வெளிச்சமாயிருக்கிறீர்கள்?


Q ➤ எதன்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது?


Q ➤ விளக்கைக் கொளுத்தி எதன்மேல் வைத்தால் அது வீட்டிலுள்ள


Q ➤ மனுஷர் உங்கள்... கண்டு பிதாவை மகிமைப்படுத்த வேண்டும்?


Q ➤ நம் வெளிச்சம் யார் முன் பிரகாசிக்க வேண்டும்?


Q ➤ "அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்" - இயேசு எதைக்குறித்து கூறினார்?


Q ➤ எதில் உள்ளவைகள் நிறைவேறுமளவும் அதில் உள்ள ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது?


Q ➤ கற்பனைகளில் சிறிதானதொன்றையாகிலும் மீறிப் போதிக்கிறவன் எங்கே எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்?


Q ➤ கற்பனைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எப்படிப்பட்டவன்?


Q ➤ எவர்களுடைய நீதியைக்காட்டிலும் நம்முடைய நீதி அதிகமாயிருக்க வேண்டும்?


Q ➤ தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன்.......க்கு ஏதுவாயிருப்பான்?


Q ➤ தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன்......... க்கு ஏதுவாயிருப்பான்?


Q ➤ தன் சகோதரனை......... என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான்?


Q ➤ காணிக்கை செலுத்தும் முன் சகோதரனுடன் நமக்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய பண்பு என்ன?


Q ➤ ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு செய்வது என்ன?


Q ➤ இடறலுண்டாக்கும் உறுப்பைத் தறித்து எறிந்துவிடக் கூறியவர் யார்?


Q ➤ தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன் அவளை என்ன செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்?


Q ➤ கணவனால் தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவன் எதைச் செய்கிறவனாயிருப்பான்?


Q ➤ தேவனுடைய சிங்காசனம் எது?


Q ➤ தேவனுடைய பாதபடி எது?


Q ➤ மகாராஜாவினுடைய நகரம் எது?


Q ➤ வானம், பூமி, எருசலேம், மனித சிரசு இவைகளின் பேரில் எது செய்யக்கூடாது?


Q ➤ உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது எதனால் உண்டாயிருக்கும்?


Q ➤ எதனோடு எதிர்த்து நிற்க வேண்டாம் என்று இயேசு கூறினார்?


Q ➤ ஒருவன் உனது வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு என்று கூறியவர் யார்?


Q ➤ நம்மோடு வழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு எதையும் விட்டுவிட வேண்டும்?


Q ➤ ஒருவன் நம்மைஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால் அவனோடு எத்தனை மைல் தூரம் போகவேண்டும்?


Q ➤ உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு ............?


Q ➤ நம்முடைய சத்துருக்களை நாம் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ நம்மைசபிக்கிறவர்களை நாம் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ உங்களைப் பகைக்கிறவர்களுக்கு ........... செய்யுங்கள்?


Q ➤ உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களை துன்பப்படுத்து கிறவர்களுக்காகவும் பண்ணுங்கள்?


Q ➤ நாம் பிறருக்கு நன்மைசெய்வதினால் யாருக்குப் புத்திரராயிருக்கிறோம்?


Q ➤ தீயோர் மேலும் நல்லோர்மேலும் பிதா எதை உதிக்கப்பண்ணுகிறார்?


Q ➤ நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் பிதா எதைப் பெய்யப்பண்ணுகிறார்?


Q ➤ தங்களை சிநேகிக்கிறவர்களை மட்டுமே சிநேகிக்கிறவர்கள் யார்?


Q ➤ பரலோகத்திலிருக்கிற நம் பிதா எப்படி இருப்பதுபோல் நாமும் இருக்க வேண்டும்?