Q ➤ வனாந்தரத்தில் இயேசுவை சோதித்தவன் யார்?
Q ➤ இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டு சென்றவர் யார்?
Q ➤ இயேசு, எத்தனை நாள் இரவும் பகலும் உபவாசமிருந்தார்?
Q ➤ பிசாசு என்பதன் மறு பெயர் என்ன?
Q ➤ இந்தக் கல்லுகள்....... ஆகும்படி சொல்லும்?
Q ➤ தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பவன் யார்?
Q ➤ இரண்டாவது சோதனையின்போது இயேசு எதின்மேல் நின்றார்?
Q ➤ நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும் என்று இயேசுவிடம் கூறியவன் யார்?
Q ➤ உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைத் தங்கள்.... ஏந்திக்கொண்டு போவார்கள்?
Q ➤ உன் தேவனாகிய கர்த்தரைப்--------- பாராதிருப்பாயாக?
Q ➤ மூன்றாவது சோதனையின்போது பிசாசு இயேசுவை எதின்மேல் கொண்டுபோய் நிறுத்தினான்?
Q ➤ உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் இயேசுவுக்குக் காண்பித்தவன் யார்?
Q ➤ தன்னை சாஷ்டாங்கமாய் விழுந்து பணிந்துகொள்ளும்படி, பிசாசு யாரிடம் கூறினான்?
Q ➤ உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ..... செய்வாயாக?
Q ➤ பிசாசானவன் இயேசுவை விட்டு விலகியவுடன் அவருக்குப் பணிவிடை செய்தவர்கள் யார்?
Q ➤ யார், காவலில் வைக்கப்பட்டதாக இயேசு கேள்விப்பட்டார்?
Q ➤ சோதனைகள் முடிந்தபின் இயேசு எங்கே வாசம்பண்ணினார்?
Q ➤ இருளில் இருக்கும் ஜனங்கள் .......கண்டார்கள்?
Q ➤ மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று கூறிய தீர்க்கன் யார்?
Q ➤ மனந்திரும்புங்கள்.. ..... சமீபித்திருக்கிறது என்று இயேசு பிரசங்கம் பண்ணினார்?
Q ➤ மீன் பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரர்கள் யார்?
Q ➤ இயேசு எந்தக் கடலோரமாய் நடந்துபோகையில் பேதுருவையும், அந்திரேயாவையும் அழைத்தார்?
Q ➤ என்பின்னே வாருங்கள், உங்களை ...... பிடிக்கிறவர்களாக்குவேன்?
Q ➤ செபெதேயுவின் குமாரர் இருவர் பெயர் என்ன?
Q ➤ யாக்கோபு மற்றும் யோவானின் தொழில் என்ன?
Q ➤ இயேசுவானவர் எந்த இடங்களில் சுற்றி நடந்து ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்?
Q ➤ இயேசுவின் கீர்த்தி எவ்விடங்களில் பிரசித்தமாயிற்று?