Q ➤ யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து பிரசங்கம் செய்தவர் யார்?
Q ➤ எது சமீபமாயிருக்கிறது என்று யோவான்ஸ்நானன் கூறினார்?
Q ➤ பரலோகராஜ்யம் சமீபமாயிருப்பதால் நாம் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் யாருடையது?
Q ➤ யோவான்ஸ்நானனைப் பற்றி முன்னமேசொல்லிய தீர்க்கதரிசி யார்?
Q ➤ யாருக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டுமென்று யோவான் கூறினார்?
Q ➤ யோவான்ஸ்நானன் எதனால் ஆன உடையைத் தரித்திருந்தார்?
Q ➤ யோவான்ஸ்நானன் தன் அரையில் எதைக் கட்டிக் கொண்டிருந்தார்?
Q ➤ யோவான்ஸ்நானனின் ஆகாரம் என்ன?
Q ➤ எருசலேம் நகரத்தாரும். யூதேயா தேசத்தார் அனைவரும் யாரிடம்
Q ➤ யோவான்ஸ்நானன் எந்த நதியில் ஞானஸ்நானம் கொடுத்தார்?
Q ➤ யார், தன்னிடம் ஞானஸ்நானம் பெற வருகிறதைக் கண்டு யோவான்ஸ்நானன் கோபப்பட்டார்?
Q ➤ விரியன் பாம்புக் குட்டிகளே என்று அழைக்கப்பட்டவர்கள் யார்?
Q ➤ மனந்திரும்புதலுக்கு ஏற்ற -------- கொடுங்கள்?
Q ➤ யார், தங்கள் தகப்பன் என்று சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள் என்று யோவான்ஸ்நானன் கூறினார்?
Q ➤ தேவன் எதனாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகள் உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்?
Q ➤ மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டுள்ளது எது?
Q ➤ நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு எங்கே போடப்படும்?
Q ➤ மனந்திரும்புதலுக்கென்று யோவான் எதனால் ஞானஸ்நானம் கொடுத்தார்?
Q ➤ யாருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு தான் பாத்திரன் அல்ல என்று யோவான்ஸ்நானன் கூறினார்?
Q ➤ பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பவர் யார்?
Q ➤ அவியாத அக்கினியினால் சுட்டெரிக்கப்படுவது எது?
Q ➤ இயேசு யாரிடம் ஞானஸ்நானம் பெற்றார்?
Q ➤ நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்று இயேசுவிடம் கேட்டவர் யார்?
Q ➤ “எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது" - இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ இயேசு ஞானஸ்நானம் பெற்றவுடன் திறக்கப்பட்டது எது?
Q ➤ தேவ ஆவி எதைப்போல இறங்கி இயேசுவின் மேல் வந்தார்?
Q ➤ இவர் என்னுடைய .---------- இவரில் பிரியமாயிருக்கிறேன்?