Q ➤ தேவாலயத்தின் கட்டிடங்களை இயேசுவுக்குக் காண்பித்தவர்கள் யார்?
Q ➤ தேவாலயத்தின் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இராதபடி இடிக்கப்பட்டுப்போகும் என்று கூறியவர் யார்?
Q ➤ "உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" - இயேசுவிடம் கேட்டவர்கள் யார்?
Q ➤ "ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்" - இயேசு யாரிடம் கூறினார்?
Q ➤ அநேகர் எதைத் தரித்துக்கொண்டு ஜனங்களை வஞ்சிப்பார்கள்?
Q ➤ எந்த செய்திகளைக் கேள்விப்படும்போது கலங்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று இயேசு கூறினார்?
Q ➤ ஜனத்துக்கு விரோதமாய்... ராஜ்யத்திற்கு விரோதமாய்... எழும்பும்?
Q ➤ பஞ்சங்கள், கொள்ளை நோய்கள் மற்றும் பூமி அதிர்ச்சிகள் எவைகளுக்கு ஆரம்பம்?
Q ➤ இயேசுவின் நாமத்தினிமித்தம் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுபவர்கள் யார்?
Q ➤ முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே....?
Q ➤ சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்படும் போது வருவது எது?
Q ➤ பாழாக்குகிற அருவருப்பைக் குறித்து கூறிய தீர்க்கதரிசி யார்?
Q ➤ வாசிக்கிறவன் என்ன செய்யக்கடவன் என்று இயேசு கூறினார்?
Q ➤ யூதேயாவில் இருக்கிறவர்கள்....... .க்கு ஓடிப் போகக்கடவர்கள்?
Q ➤ எதன்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்க வேண்டும்?
Q ➤ வயலில் இருக்கிறவன் எதை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன்?
Q ➤ முடிவுநாளில் கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும்.......?
Q ➤ உலகமுண்டானது முதல் சம்பவித்திராத... அந்நாளில் உண்டாகும்?
Q ➤ யார், நிமித்தம் முடிவு நாட்கள் குறைக்கப்படுகிறது?
Q ➤ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் என்ன செய்யக்கூடாது?
Q ➤ தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாய் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்பவர்கள் யார்?
Q ➤ மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதைப்போல யாருடைய வருகை இருக்கும்?
Q ➤ பிணம் எங்கேயோ அங்கே வந்து கூடுவது எது?
Q ➤ உபத்திரவம் முடிந்தவுடன் அந்தகாரப்படுவது எது?
Q ➤ உபத்திரவம் முடிந்தவுடன் எதன் சத்துவங்கள் அசைக்கப்படும்?
Q ➤ மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் எதன்மேல் வருவார்?
Q ➤ பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் யாருடைய வருகையைக் கண்டு புலம்புவார்கள்?
Q ➤ வலுவாய்த்தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அனுப்பப்படுபவர்கள் யார்?
Q ➤ மனுஷகுமாரனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பவர்கள் யார்?
Q ➤ அத்திமரம் துளிர்விடும்போது, அந்த காலம் எப்படி அழைக்கப்படுகிறது?
Q ➤ வானமும் பூமியும் ஒழிந்துபோம், ஆனால் ஒழிந்து போகாதது எது?
Q ➤ அந்த நாழிகையை யார் தவிர வேறொருவரும் அறியார்கள்?
Q ➤ எப்பொழுது நடந்ததுபோல மனுஷகுமாரனின் காலத்திலும் நடக்கும்?
Q ➤ இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்: ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான், ஒருவன்?
Q ➤ ஆண்டவர் இன்ன நாழிகையில் வருவார் என்று அறியாதபடியால் நாம் என்ன செய்ய வேண்டும்?
Q ➤ நாம் நினையாத நாழிகையில் வருபவர் யார்?
Q ➤ எஜமானின் ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் அதிகாரியாக வைக்கப்படுபவன் யார்?
Q ➤ அழுகையும், பற்கடிப்புமான இடத்தில் போடப்படுபவன் யார்?