Tamil Bible Quiz Matthew Chapter 25

Q ➤ தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு மணவாளனுக்கு எதிர் கொண்டுபோகப் புறப்பட்ட கன்னிகைகளுக்கு ஒப்பானது எது?


Q ➤ தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு புறப்பட்டக் கன்னிகைகள் எத்தனை பேர்?


Q ➤ புத்தியுள்ள கன்னிகைகள் எத்தனை பேர்?


Q ➤ ஐந்து கன்னிகைகளுக்கு,.............இல்லாதிருந்தது?


Q ➤ புத்தியில்லாதவர்கள் தீவட்டிகளோடு எதைக் கொண்டு போகவில்லை?


Q ➤ தீவட்டிகளோடு எண்ணெயைத் எடுத்துக்கொண்டு போனவர்கள் யார்?


Q ➤ மணவாளன் வர தாமதித்த போது தூங்கிவிட்டவர்கள் யார்?


Q ➤ மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டு போகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் எப்பொழுது உண்டாயிற்று?


Q ➤ "உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள்" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ புத்தியுள்ளவர்கள் புத்தியில்லாதவர்களிடம் எங்கே போய் எண்ணெய் வாங்கி வரச் சொன்னார்கள்?


Q ➤ மணவாளனோடு கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ ஆயத்தமாயிருந்தவர்கள் கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தவுடன் அடைக்கப்பட்டது எது?


Q ➤ ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்று கேட்டவர்கள் யார்?


Q ➤ உங்களை அறியேன் என்று யாருக்குச் சொல்லப்பட்டது?


Q ➤ தன் ஆஸ்திகளை ஊழியக்காரர் வசமாய் ஒப்புக்கொடுத்த மனுஷனுக்கு ஒப்பானது எது?


Q ➤ ஊழியக்காரருடைய திறமைக்குத் தக்கதாக தாலந்துகள் எவ்வாறு பிரித்துக் கொடுக்கப்பட்டது?


Q ➤ ஐந்து தாலந்து வாங்கினவன் எத்தனை தாலந்து சம்பாதித்தான்?


Q ➤ இரண்டு தாலந்து வாங்கினவன் எத்தனை தாலந்து சம்பாதித்தான்?


Q ➤ தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தவன் யார்?


Q ➤ உண்மையும் உத்தமமுமான ஊழியக்காரனே என்று பாராட்டப்பட்டவர்கள் யார்?


Q ➤ தன்னுடைய எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசித்தவர்கள் யார்?


Q ➤ விதைக்காத இடத்தில் அறுக்கிறவர் என்று தன் எஜமானைக் கூறியவன் யார்?


Q ➤ ஒரு தாலந்து வாங்கியவன் அதை எங்கேப் புதைத்துவைத்தான்?


Q ➤ பொல்லாதவனும் சோம்பலுமான ஊழியக்காரனே என்று எஜமானால் அழைக்கப்பட்டவன் யார்?


Q ➤ உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், அவன். அடைவான்?


Q ➤ யாரிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்?


Q ➤ அழுகையும் பற்கடிப்பும் உள்ள இடத்தில் தள்ளப்பட்டவன் யார்?


Q ➤ தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பவர் யார்?


Q ➤ சகல ஜனங்களும் யாருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்?


Q ➤ செம்மறியாடுகள். வெள்ளாடுகள் போல் பிரிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ மனுஷகுமாரனின் வலதுபக்கத்தில் நிற்பவர்களாக பிரிக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ வெள்ளாடுகளை மனுஷகுமாரன் தமது எப்பக்கத்தில் நிறுத்துவார்?


Q ➤ எப்பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்று ராஜா கூறுவார்?


Q ➤ பசியாயிருந்தேன்,...... எனக்கு. கொடுத்தீர்கள்?


Q ➤ தாகமாயிருந்தவர்களின் தாகத்தைத் தீர்த்தவர்கள் யார்?


Q ➤ அந்நியனாய் இருந்தேன், என்னை.. . கொண்டீர்கள்?


Q ➤ வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு. ...... கொடுத்தீர்கள்?


Q ➤ வியாதியாயிருந்தேன். என்னை......... வந்தீர்கள்?


Q ➤ காவலில் இருந்தேன், என்னை............ வந்தீர்கள்?


Q ➤ ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம் என்று கேட்டவர்கள் யார்?


Q ➤ மிகவும் சிறியவர்களில் ஒருவருக்கு உதவி செய்வது யாருக்கு உதவி செய்வது போன்றது?


Q ➤ எப்பக்கத்தில் நிற்பவர்களை சபிக்கப்பட்டவர்கள் என மனுஷகுமாரன் நினைப்பார்?


Q ➤ பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்ட அக்கினியில் தள்ளப்படுபவர்கள் யார்?


Q ➤ நித்திய ஜீவனை அடைபவர்கள் யார்?